Skip to main content

PREGNANT DEER soft skill training by Ezhilarasan translation

THE PREGNANT DEER – such a beautiful story ! - Translation

.

In a forest, a pregnant deer is about to give birth. She finds a remote grass field near a strong-flowing river. 

பிரசவ சமயத்தில் ஒரு பெண் மான் --  ஒரு அழகான கதை!

ஒரு காட்டில்  ஒரு பெண் மான் பிரசவத்தை எதிர் பார்த்துக் கொண்டு இருந்தது. வேகமாக ஓடும் ஒரு ஆற்றுக்கு அருகே ஒரு அமைதியான புல்வெளியை அது கண்டுபிடிக்கிறது.

This seems a safe place. Suddenly labour pains begin.

அதற்கு இது ஒரு பாதுகாப்பான இடமாகத் தோன்றுகிறது. திடீரென்று  அதற்கு பிரசவ வலி ஆரம்பிக்கிறது.

At the same moment, dark clouds gather around above & lightning starts a forest fire.

அதே நேரத்தில், இருண்ட மேகங்கள் மேலே சூழ்கின்றன  & திடீரென்று மின்னல் தாக்கி ஒரு காட்டு தீ தொடங்குகிறது.

She looks to her left & sees a hunter with his bow extended pointing at her. To her right, she spots a hungry lion approaching her.

அதன் இடதுபுறமாக தன்னை நோக்கி அம்பை குறிவைத்துக் கொண்டே ஒரு வேட்டைக்காரன் நிற்கிறான். அதன்  வலது பக்கம், அதனை பசியுடன் நெருங்கிக் கொண்டு இருக்கிறது ஒரு சிங்கம்.

What can the pregnant deer do? She is in labour!

கர்ப்பிணி மானால் என்ன செய்ய முடியும்? அது பிரசவ வலியில் இருக்கிறது.

What will happen?  Will the deer survive? Will she give birth to a fawn? Will the fawn survive?  Or will everything be burnt by the forest fire?

என்ன நடக்கும்? மான் பிழைக்குமா? அதற்கு குட்டி பிறக்குமா?  குட்டி உயிர் பிழைக்குமா? அல்லது எல்லாவற்றையும் காட்டுத் தீ எரித்துவிடுமா?

Will she perish to the hunters’ arrow?
Will she die a horrible death at the hands of the hungry lion approaching her?

வேட்டைக்காரர்களின் அம்புக்கு அது இறக்குமா ? அதை நெருங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தின் பற்கலில்  கோரமாக இறந்து அதற்கு இரையாகுமா?

She is constrained by the fire on the one side & the flowing river on the other & boxed in by her natural predators.

அது  ஒரு புறத்தில் நெருப்பால் கட்டுப்படுத்தப்படுகிறாள், மறு புறத்தில் ஓடும் நதி & மற்றொரு  புறத்தில்  அதன் இயற்கை எதிரிகளால் சூழப்பட்டு இருக்கிறாள்.

What does she do?  She focuses on giving birth to a new life.

அது என்ன செய்யப்போகிறது ? ஒரு புதிய உயரைப் பெற்றெடுப்பதில் அது கவனம் செலுத்தியது.

The sequence of events that follows are:

பின்வருமாறு நிகழ்வுகளின் வரிசையாக நிகழ்கின்றன  :

- Lightning strikes & blinds the hunter.
- He releases the arrow which zips past the deer & strikes the hungry lion.

01 - மின்னல்  தாக்கி வேட்டைக்காரனுக்கு கண் தெரியாமல் போகிறது.
 .
02- இருந்தும் அவன் அம்புகளை வெளியிடுகிறான்,  அது மானை உறசிக் கொண்டே சென்று சிங்கத்தை தாக்குகிறது.

- It starts to rain heavily, & the forest fire is slowly doused by the rain.
- The deer gives birth to a healthy fawn.

03 - உடனே அதிக மழை பெய்யத் துவங்குகிறது, காட்டுத் தீ மெதுவாக அனைகிறது.
   .
04 - மான் ஆரோக்கியமான ஒரு குட்டியை பெற்றெடுக்கிறது !

In our life too, there are moments of choice when we are confronted on αll sides with negative thoughts and possibilities. Some thoughts are so powerful that they overcome us & overwhelm us.

நம் வாழ்க்கையிலும் எதிர்மறையான எண்ணங்களும்  சாத்தியக்கூறுகளும் நம்மை சூழ்ந்து இருக்கும் போது, நாம் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.

நேர்மறை எண்ணங்கள் உடைய முடிவு  மிகவும் சக்தி வாய்ந்தவை, அவை நம்மை நிச்சயமாக வெற்றி பெற செய்யும்.

Maybe we can learn from the deer. The priority of the deer, in that given moment, was simply to give birth to a baby. The rest was not in her hands & any action or reaction that changed her focus would have likely resulted in death or disaster.

இந்த மானிடமிருந்து நாம் கற்று க்கொள்ளலாம். மானின் முன்னுரிமை, அந்த தருணத்தில், ஒரு குட்டியை பெற்றெடுப்பதாக இருந்தது. மீதமுள்ள விஷயங்கள் அதன் கைகளில் இல்லை. மற்ற எந்த நடவடிக்கையை அது எடுத்து இருந்தாலும் அதற்கு மரணம் நிச்சயம்.

Ask yourself, Where is your focus?
Where is your faith and hope?

உங்களையே கேட்டுகொள்ளுங்கள்,
உங்கள் கவனம் எங்கே? உங்கள் நம்பிக்கை எங்கே?

In the midst of any storm, do keep faith on the Creator always.  He will never ever dissapoint you. NEVER. Remember, He neither slumbers nor sleeps.

புயலின் நடுவே, எப்போதும் கடவுள் மேல்  நம்பிக்கை  வையுங்கள் .
அவர் உங்களை ஒருபோதும் கைவிட  மாட்டார். ஒருபோதும் அவர் தூங்குவது இல்லை.

Source : UNKNOWN

Tamil translation
by
Ezhilarasan Venkatachalam
Salem, South India.
Tamil Based English Trainer

WHATSAPP = 99526 60402 newcomers text only

ஆங்கில மூலம் :
யாரோ

தமிழ் மொழிபெயர்ப்பு

எழிலரசன்  வெங்கடாசலம்
சேலம்.


Comments

Unknown said…
I am learn gud messege in the deer story thank you sir

Popular posts from this blog

Venkatachalams soft skills clips 25 to 50

Friends, I would like to share a big collection of 25 links for video that I enjoyed with you all [from 25 to 50 in reverse order ].   PLEASE SELECT EACH LINK GIVEN BELOW AND  VIEW THE VIDEOs [50] Rajnikant talks about miracles ... [English] https://youtube.com/shorts/EGaHfZgBZUQ?feature=share   --- (Part 1  ... 1 to 25)   [-][-]  -- P art 3 - links 51 to 100   [-][-] -   PART 4 - CLIPS 101 TO 150 - [48] What  Abraham Lincoln said about cutting a tree? - Madhavan quotes  [revised] https://youtube.com/clip/UgkxOj07LhPKcEqEaz9ORbzAFljjKCBGrr2i   [47] Sudha Murthy - childcare - mobile addition  [English] https://m.youtube.com/watch?v=86UDb51DvuI  [6:04] [46] Secret of a happy married life - Sudha Murthy   https://youtube.com/shorts/rcB4k92NXn8?feature=share [45] The richest people did not follow the regular route of college, job etc ... https://youtube.com/shorts/rjQOH-x2W9w?feature=share   ...

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25  Ezhilarasan Venkatachalam's  LIKED CLIPS COLLECTION - numbered in descending order.  Friends, I have spent lot of time to view many videos and selected the following useful matter from them. Please open the link and watch carefully. //  நண்பர்களே,  நான் பல மணிநேரம் செலவிட்டு பல  வீடியோக்களைப் பார்த்து, பிறகு அவற்றிலிருந்து பயனுள்ள பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். இணைப்பைத் திறந்து கவனமாகப் பார்க்கவும். [25] RIVERS DON'T DRINK THEIR OWN WATER  https://youtube.com/shorts/UX5nZ7ORC-g?feature=share   [2 4] "I CUT MY HAIR TO PLAY TENNIS". Kiran Bedi, IPS, is of course a great personality.  https://youtube.com/shorts/gEfejarZDzI?feature=share - [=]   (Part 2 ..  26 to 50)   [=][=]  Part 3 -- clips 51 to 100   [=][=]  Part 4 - CLIPS 101 TO 150 - 23 -- NA 22 -- NA  [21] Mr Sundar Pichai's early morning routine, in his own words (HIGH ENGLISH) ...

Venkatachalams soft skills clips 101 to 150

Venkatachalams soft skills clips 101 to 150 . (142) Actor Madhavan's speech about his problems in releasing a movie on boxing and his advice from his friend who sold two companies before becoming rich (HIGH ENGLISH) https://m.youtube.com/watch?v=YrBcTAzrRNY      -  (Part 1  ... 1 to 25)   [-][-]  Part 2 ..  26 to 50)   [-][-]  Part 3 -- links 51 to 100    - (141)  -- 17 times my friend tried to meet a famous REAL ESTATE BUSINESSMAN. Finally he jumped into the LIFT ELEVATOR and then got an appointment. (HIGH ENGLISH) https://youtube.com/clip/Ugkxh3m0l5RXul4WWPZKj6dRcgVycBhYaiF_       101 to 142 Soft Skills videos [presently only]  (140) -- Santhamma, teaching at ripe old age. This 94-year-old professor's unwavering passion for teaching is inspiring. She is a great inspiration for all.  https://m.youtube.com/watch?v=v_78hth7MZU   139 -- Buddha Quotes  [Indian English ] https:...