Skip to main content

What is the meaning of failure? // soft skills by Ezhilarasan

What is the meaning of failure?


 _*தோல்வி என்றால்...என்ன ?*_
**
*தோல்வி* என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல.

Failure does not mean you are a failure in life.

நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.

It just means you are yet to succeed.

*தோல்வி* என்றால் நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல.

Failure doesn't mean you have achieved nothing.

சில பாடங்களைக் கற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று பொருள்.

It means you are learning certain things / lessons.

*தோல்வி* என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாக பொருள் இல்லை.

Failure doesn't mean you had a shameful experience.

முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.

It just means you had the guts to try out things.

*தோல்வி* என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை.

Failure doesn't mean that your life had gone waste.

மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது என்று பொருள்.

It means you have one more opportunity to start again.

*தோல்வி* என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல

Failure doesn't mean that you should discontinue the work.

இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.

It just means that you had to put in more had work.

*தோல்வி* என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல

Failure doesn't mean that you can't achieve your goal.

அடைய கொஞ்சம் காலம் தாமதமாகலாம் என்று பொருள்.

It just means that it may take a little more time.

*தோல்வி* என்றால் கடவுள் உங்களைக் கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை.

Failure doesn't mean that God had discarded you.

உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயம் செய்து வைத்து இருக்கிறார் என்று பொருள்.

It just means that He has better p!ans for you.


Translated into English
by

Ezhilarasan Venkatachalam

Comments

Heal and Rise said…

Pretty good post. I just stumbled upon your blog and wanted to say that I have really enjoyed reading your blog posts.for information regarding soft skills training please visit to the link.
Soft skill trainer in Delhi


Popular posts from this blog

Punctuality and Mr Leo Charles FULL Soft skills training Ezhilarasan

Punctuality and Mr  Leo Charles FULL A Flash back to 1998 .   Tamil translation    தமிழ் மொழிபெயர்ப்பு I happen to work as a computer software developer for a big civil contractor (Pre-qualified Contractor), Mr.Leo Charles.  He was the Managing Director of M/s. BrickSteel Enterprises, Salem. He was a crorepati and a very sincere Christian. A person with good manners and a kind heart. OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   I can’t forget the VIP treatment he gave me in the inauguration function of his new house. Since, I was a physically challenged person, I had difficulty in sitting down on the floor like others and eat.  However, he made me sit in a separate room and made his people serve exclusively for me like a VIP.  It was a great honour for me and could not forget the experience. Very few rich people show such extremely good manners. Meeting Mr.Leo Charles for the first time. I met Mr.Charles for the first time somewhere in 1998...

Venkatachalams soft skills clips 101 to 150

Venkatachalams soft skills clips 101 to 150 . . . [150] INSPIRING SPEECH GIVEN DECADES AGO by Denzel Washington  https://m.youtube.com/shorts/SmVTRRcPhos     [149] "YOU SHOULD LEARN TO PASS-BY CERTAIN EMBARRASSING SITUATIONS maintaining GREAT self control. YOU CAN'T EXPECT EVERYTHING TO GO SMOOTH ALWAYS" - SUKI SIVAM SAYS  https://youtube.com/shorts/myGIzDGz0so?si=QdG7gXgneLKLOjqJ   Clips 151 to 200 [149] "சில சங்கடமான சூழ்நிலைகளை கடந்து செல்ல நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும், மிகுந்த சுய கட்டுப்பாட்டைப் பேண வேண்டும். எல்லாம் எப்போதும் சீராக நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது" - சுகி சிவம் கூறுகிறார்.  https://youtube.com/shorts/myGIzDGz0so?si=QdG7gXgneLKLOjqJ    148 - [Tamil] Make others read good books - Gu Gnana Sambandam  https://youtube.com/shorts/SrhLNhsRfgU?si=RmupP7OmePKiB_kG    147 [Tamil] Childcare tips for PARENTS  https://m.youtube.com/shorts/rst3AO6uscU         146 Tamil -...

LEARN FROM AN EAGLE .. PART 02 TRANSLATION SOFT SKILLS BY EZHILARASAN

SEVEN  PRINCIPLES TO LEARN FROM AN EAGLE part 02 - Translation  . "கழுகும் அதன் 7 கொள்கைகளும்” ... பாகம் 02 =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= 6. *When the Eagle Grows Old,* His feathers becomes weak and cannot take him as fast and as high as it should. This makes him weak and could make him die. ஓரு கழுகு வயதாகியதும், அதன் இறக்கை பலவீனமாகி, அது பறக்க வேண்டிய வேகத்தில் பறக்க ஒத்துழைக்காது. அது சாகும் அளவிற்கு பலவீனப்பட்டு உள்ளதாக உணரும். So he retires to a place far away in the mountains. உடனே மலையிலிருந்து நீண்ட தூரத்திற்கு ஓய்விற்காகச் சென்றுவிடும். While there, he plucks out the weak feathers on his body and breaks its beaks and claws against the rocks until he is completely bare; a very bloody and painful process. அங்கிருந்து, தன் உடலிலுள்ள அத்தனை இறகுகளையும் மொட்டையாக வரும்வரை நீக்கிவிடும். அது ரத்தமும் வலியும் நிறைந்த வேதனை நிறைந்த ஒரு நிகழ்வு. Then he stays in this hiding place until he has grown new feathers, new beaks and claws and then he comes out...