Skip to main content

Posts

Showing posts from October, 2019

What is in your cup ? translation Venkatachalam Salem

What is in your cup ? translation Venkatachalam உங்கள் கோப்பையில் என்ன உள்ளது? . . - You are holding a cup of coffee when someone comes along and bumps into you or shakes your arm, making you spill your coffee everywhere. நீங்கள் கையில் ஒரு காப்பி கப்பை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். யாரோ திடீரென்று வந்து உங்கள் கையில் இடிக்கிறார்கள். பிறகு காப்பி  எல்லாம் இடத்திலும் சிந்துகிறது. Why did you spill the coffee? /  நீங்கள் ஏன் காப்பியை சிந்தினீர் ? " Because someone bumped into me !!!" /  ஏன்னென்றால் யாரோ வந்து உங்களை இடித்ததனால்...... என்று தானே சொல்கிறீர்கள்? WRONG ANSWER. /  நோ ! நோ ! தவறு. You spilled the coffee because there was coffee in your cup. /  நீங்கள் ஏன் காப்பியை சிந்தினீர் என்றால், உங்கள் கப்பில் காப்பி இருந்ததால் ! Had there been TEA in the cup, you would have spilt TEA. /  அதே, உங்கள்  கப்பில் டீ  இருந்து  இருந்தால், நீங்கள் டீயை சிந்தி இருப்பீர்கள் ! * Whatever is INSIDE the cup is what that will spill out.* /  கோப்பையில் என்ன  இருக்கிறதோ, அது

I am jealous of Aekalaivan -Venkatachalam Salem

I am jealous of Aekalaivan - NAMBIKKAI VAASAL TRUST Venkatachalam Salem  நண்பரே, சில ஆண்டுகளுக்கு முன்பு நான் தடம்புறண்ட 6 பேரின் வாழ்க்கையை அவர்களிடம் பேசி பேசி நல்வழிபடுத்தினேன் என்ற கர்வத்தில் இருந்தேன். ஆனால் நண்பர் ஏகலைவன் 500 பேரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி உள்ளார் என்று அறிந்த போது, நான் செய்த அறப்  பணி, சமுத்திரத்தில் கறைத்த பெருங்காயம் போல என்ற உணர்ந்தேன். பனி போல அடக்கம் என் உள்ளத்தில் படர்ந்தது. . SUKI SIVAM - BOOK RELEASE FUNCTION-SP MUTHURAMAN-my diary  .. நாம் நம் " வீட்டில் " விளக்கு ஏற்றி விட்டு மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் ஏகலைவன் பலர் " வாழ்க்கையில் " விளக்கு ஏற்றி விட்டு, மகிழ்ச்சி அடைகிறார். அவரைக் கண்டு நான் பொறாமை படுகிறேன் ! அவருடைய அறப்பணிகளுக்கு கை கொடுப்போம். அனைவருக்கும், என் தீப ஒளி நாள் வாழ்த்துக்கள் 👇 HAPPY DEEPAVALI TO ALL. Friend, I had a BIG EGO that in the last decade I had done counselling to SIX PERSONS and RESTORED their LIVES to normalcy via my talking skills or talk therapy. But when I came to know about Aekalaiv