Skip to main content

Posts

Showing posts from September, 2018

நீங்கள் வெற்றியாளரா ? 12 Tips to success // soft skills Ezhilarasan

12 Tips to success -in Tamil நீங்கள் வெற்றியாளரா சுய பரிசோதனை செய்ய 12 வழிமுறைகள்!    #SuccessTips .................. நீங்கள் வெற்றியாளரா, தோல்வியாளரா? இப்படி ஒரு கேள்வியை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை. ஏனெனில், எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம். ஆனால்,வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசம் உண்டு. குறிப்பாக 12 விஷயங்களில்!  அவற்றைத் தெரிந்து கொண்டு, சரியான வழிமுறைகளக் கடைப்பிடித்தாலே போதும். நீங்களும் வெற்றியாளரே! அவை... 01 பிழைகள் வெற்றியாளர்: தன் மேலுள்ள தவறை பிறர் சுட்டிக்காட்டும்போது அதனை எதிர்க்க மாட்டார்; ஏற்றுக்கொண்டு அதைச் சரிசெய்துகொள்வதற்கான வழிமுறைகளை யோசிப்பார் . தோல்வியாளர்: தன் தவறை மற்றவர் மீது சுமத்திவிட்டு, தான் எப்படித் தப்பிக்கலாம் என்று யோசிப்பார். தன்னுடைய தவறைத் திருத்திக்கொள்ள எந்த முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார். 02 எண்ண ஓட்டம் வெற்றியாளர்: இயற்கையாகவே உறுதியான எண்ண ஓட்டத்தைக் கொண்டிருப்பார். தன் உணர்சிகளையும் கருத்துகளையும் நல்லெண்ண அடிப்படையிலேயே சிந்திப்பவர் இவர். தோல்வியாளர்:

Power of being a teacher // SOFT SKILLS EZHILARASAN

Power of being a teacher . . . This is interesting info : In 1994 INDIAN President Shri Shankar Dayal Sharma visited Muscat on official trip. When AI flight landed  3 rare incidents happened 1. Oman King never visits airport to receive dignitaries of any country - never . But the Oman king came to the airport to receive the  President 2. When the flight landed the Oman King climbed up the steps and received the President from his seat. 3 . After alighting the flight there was a car with the  Chauffeur standing . But the  King signalled the driver to move and he himself drove the car and escorted  the  President  to the Hotel  suite. Later when the  reporters questioned the King why he broke so many protocols, the  King replied : .“ I did not go to the  airport to receive Mr. Sharma because he was India’s President . I studied in India and  learnt so many things. When I was studying in PUNE , Mr. Sharma was my Professor - that is why I did this “ ! TEACHING IS A NOBLE

Saroja aunty predicts my doubles driving ability // soft skills Ezhilarasan

Saroja aunty predicts my doubles driving ability long before I tried that. .. Let me tell a real life incident that I narrated to a sishya. It was to develop his " POSITIVE THINKING ". My Baby Saroja aunty (சின்னம்மா)  PREDICTED that I can drive doubles in my TVS 50. BUT SHE CAN'T EVEN DRIVE A CYCLE. HOW? BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works .. ONLINE CLASSES -April 2021 .. Please read on .. A flashback  to around  2002  !! Long back i.e., about 15 years ago, I was driving only singles in my moped, TVS 50. When I shared the fact with my maternal aunty, Bangalore Baby Saroja, she told me casually,  “ Ezhil, do not worry, one day I am sure you will be able to drive your TVS 50 with your wife on the back seat of your two wheeler vehicle .” She generally does not talk unnecessarily anything to anyone.  Hence, I "recorded" that statement in my mind. Then after a few years my wife learnt to drive TVS 50 on her own.  I was waiting for thi