Skip to main content

Posts

Showing posts from April, 2018

WASHERMAN AND A SHINNING STONE -ZEN STORY // SOFT SKILLS BY EZHILARASAN

. A washer-man was once washing the clothes in the river. Suddenly, he saw a very shinning stone in the riverbed. He picked it up and tied it on his donkey's neck. When he came back to the town for returning the washed clothes, a jewelry merchant noticed the glittering stone hanging from the donkey's neck. He called the washer-man and wanted to purchase the stone. He offered one Rupee for the stone. But the washer-man demanded five Rupees. The merchant did not agree, he was persistently bargaining with him. He was slowly increasing the bidding value rupee by rupee. Noticing this, another merchant from a nearby shop came near and said, "Okay, man, I will give Rs.1000 for this and it is the final price. No bargain. What you say?" For this, the washer-man immediately agreed. The merchant gave away Rs.1000 got the stone and went away hurriedly.  After this the first merchant came near the washer-man and told, "You fool! It was a diamond. It

BODY LANGUAGE PDF BY ALLEN PEASE // SOFT SKILLS EZHILARASAN

FREE SPOKEN ENGLISH THROUGH TAMIL - SOFT SKILLS -EZHILARASAN BODY LANGUAGE BY ALLAN PEASE CLICK ON LINK BELOW READ IN PDF EZHILARASAN VENKATACHALAM SPOKEN ENGLISH TRAINER FOR TAMIL SPEAKING PEOPLE SALEM , SOUTH INDIA

GOOD WORDS CHANGED LIFE // SOFT SKILLS BY EZHILARASAN

A few words that changed a beggar's life. [INSTRUCTIONS ]   வாழ்க்கையை மாற்றும் வார்த்தை நெடும்காலத்துக்கு முன்பாக, காசியில் ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான். Many years ago a beggar live in KAASI.  கையேந்தி காசு கேட்பதே அவனது வாழ்க்கை. ஒரு நாள் காசிக்கு ஞானி ஒருவர் வந்திருந்தார். Begging for alms was his life. Once a wise man came there. அவரிடம் ‘‘என் வாழ்க்கையை மாற்ற ஏதாவது உபதேசம் செய்யுங்கள்’’ எனக் கேட்டான். He asked him, "Please give me some advice to change my life". அதற்கு அந்த ஞானி, ‘‘நாளை முதல் நீ எவரை சந்தித்தாலும் காசு கொடுங்கள் எனக் கேட்பதற்குப் பதிலாக, நன்றாக இருங்கள் என வாழ்த்த வேண்டும். He said to the beggar, "From tomorrow instead of asking for money from people, you tell to each person that you see, 'I WISH YOU SUCCESS'  . இந்தப் பழக்கத்தைக் கைக்கொண்டால் உன் வாழ்க்கை மாறிவிடும்’’ என்றார். If you do this your life will change."  பிச்சைக்காரனுக்கு நம்பிக்கையில்லை. But the beggar was doubtful.  ஆனாலும், ஞ

NEIGHBOUR FRIEND OR ENEMY ? // SOFT SKILLS EZHILARASAN

Whom do who want as your neighbour?  An enemy or a friend?    [INSTRUCTIONS ]  நண்பனா? எதிரியா? முடிவு செய் சிறு கதை .. Short story அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். There was a poor farmer in a village.  அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். There lived a hunter next to his house. வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. The hunter had a few dogs that he used for hunting. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன. Frequently, the hunter's dogs used to cross the fence and chase and attack  or maul  the farmer's goats. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து... The farmer was worried about this. Hence he met the hunter and said ..  “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான். "Friend, plea

KAMARAJAR saved a fly's life. // SOFT SKILLS BY Ezhilarasan

Translation -KAMARAJAR saved a fly's life - காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. . One day the Tamilnadu Chief Minister Mr.Kamarajar called a Collector to his office for some discussion. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. During the discussion, he asked for tea.   And tea was supplied. "டீயக் குடிங்கன்னேன்.". என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். The collector was just watching the tea and didnt drink it. அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... A fly had fallen in the tea and it was struggling for its life. Then Kamarajar stood up and went near him and peeped into the tea cup. He saw a fly in the tea struggling for its life. ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... Immediately he took it out with his hand and released it. He saved the fly's life. பிறகு கலேக்ட்டரிடம்...  "...டீயைக் குடிப்பதா வேண்டா

தவறுகளை குறைக்கும் கண்ணாடி! // soft skills by Ezhilarasan

Mirrors reduces our mistakes Tamil தவறுகளை குறைக்கும் கண்ணாடி! சதீஷ் கிருஷ்ணமூர்த்தி பிடிக்கிறதோ இல்லையோ தினம் நம் முகத்தை நாமே பார்க்க வேண்டியிருக்கிறது. கடனே என்று சிலர் பார்க்க, காதலியை பார்ப்பது போல் சிலர் கண்ணாடியே கதி என்று கிடக்கிறோம். கண்ணாடி நம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் பிரதிபலிக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். நாம் எப்பேற்பட்டவர், நம்மை மற்றவர்களுக்கு எப்படி காட்ட விரும்புகிறோம் என்பதைக் கூட கண்ணாடி கூறுமாம். முகம் பார்க்கும் கண்ணாடியில் மனம் பார்க்கும் விதம் பற்றி கொஞ்சம் பேசுவோம். சமூக உளவியலாளர் `ஆர்தர் பீமென்’ மற்றும் அவர் சகாக்கள் அமெரிக்க ஹாலோவீன் பண்டிகையின்போது செய்த ஆய்விலிருந்து துவங்குவோம். அந்த ஆய்வு பற்றி கூறும் முன் ஹாலோவீன் பற்றி கூற வேண்டியிருக்கிறது. ஹாலோவீன் இறந்தவர்களை நினைத்து பார்க்கும் வித்தியாசமான அமெரிக்க பண்டிகை. அன்றைய தினம் குழந்தைகள் பேய், பிசாசு போல் உடையணிந்து அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சென்று ‘ட்ரிக் ஆர் ட்ரீட்?’ என்று கேட்பார்கள். ‘சாக்லெட் தரியா இல்லை உன்னை பயமுறுத்தட்டுமா’ என்று அர்த்தம். வீட்டிலுள்ளவர்கள் ஹாலோவீன் அன

Thanthi Responsible Son // SOFT SKILLS EZHILARASAN VENKATACHALAM

Thanthi Responsible Son //  (THANTHI 2016) Responsible son - translation  . . [INSTRUCTIONS ]   . . WRITTEN ENGLISH TRAINING SAMPLE LESSON Written English Training 02 (Pain there, happiness here) வலி அங்கே .. மகிழ்ச்சி இங்கே .. நான் கடைத் தெருவிற்கு சென்றிருந்த போது ஓரு இளைஞர் மூன்று சக்கர சைக்கிளில் அட்டைப் பெட்டி  பார்சல்களை  வைத்து தள்ளிக் கொண்டு வந்தார். When I had been to the market, I happen to see a person pushing a tricycle with some cardboard boxes in it. அதை பார்த்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. காரணம் அவர் டிப்ளமோ படித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில் சூப்ரவைசராக பணி புரியும் எங்கள் பகுதியை சேர்ந்தவர்.  I was shocked to see that, because he was a diploma qualified person of our area, who was working as a supervisor in a private company. வியர்க விறுவிறுக்க வந்த அவர் அருகில் சென்று, "உங்கள் வேலை என்னாச்சு? படித்த நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  வந்துவிட்டீர்கள்?"  என்று கேட்டேன். I went near that person who was sweating terribly

What is the meaning of failure? // soft skills by Ezhilarasan

What is the meaning of failure?  _*தோல்வி என்றால்...என்ன ?*_ ** *தோல்வி* என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல. Failure does not mean you are a failure in life . நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள். It just means you are yet to succeed. *தோல்வி* என்றால் நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல. Failure doesn't mean you have achieved nothing. சில பாடங்களைக் கற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று பொருள். It means you are learning certain things / lessons. *தோல்வி* என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாக பொருள் இல்லை. Failure doesn't mean you had a shameful experience. முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள். It just means you had the guts to try out things. *தோல்வி* என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை. Failure doesn't mean that your life had gone waste. மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது என்று பொருள். It means you have one more opportunity to start again. *தோல்வி* என்றால் விட்டு விட

menu for ILLAM SANGEETHAM TAMIL ARTICLE ON FAMILY LIFE married life // soft skills Ezhilarasan

-- MENU OF LINKS FOR -- ILLAM SANGEETHAM TAMIL ARTICLE ON FAMILY LIFE // menu இல்லம் சங்கீதம்  கட்டுரைகள் தொகுப்பு 01 illam sangeetham menu 01 01 இல்லம் சங்கீதம் 25: என்னுள்ளே ஒலிக்கும் ஏக்க கீதம்... :  04 Mar 2018 .....  http://tamil.thehindu.com/society/women/article22918910.ece. 02 இல்லம் சங்கீதம் 12: தளரும் உறவின் பிடி  03 Dec 2017 .....   http://tamil.thehindu.com/society/women/article21248899.ece 03 இல்லம் சங்கீதம் 27: உறவுக்கு உலைவைக்கும் ‘ஈகோ’:  18 Mar 2018  ..... http://tamil.thehindu.com/society/women/article23279280.ece 04 இல்லம் சங்கீதம் 24: காதலால் குறைகளைக் களைவோம்.  :  24 Feb 2018  ..... http://tamil.thehindu.com/society/women/article22844881.ece 05  இல்லம் சங்கீதம் 23: ஒரு காதல் ஐம்பது சாயல்கள்!   18 Feb 2018 ..... http://tamil.thehindu.com/society/women/article22784131.ece 06  இல்லம் சங்கீதம் 19: புதுமையால் பெருகும் அன்பு 21 Jan 2018  ..... http://tamil.thehindu.com/society/women/article22485113.ece 07  இல்லம் சங்கீதம் 18: தாம்பத்திய சமன்பாடுகள் 

25 Most Common Interview Questions LIST // soft skills by Ezhilarasan

25 Most Common Interview Questions and Answers for Freshers & Experienced .. 25 மிகவும் பொதுவான நேர்முக கேள்விகள் மற்றும் Freshers & அனுபவம் பதில்கள் . Q -1: Can you tell us something about yourself? Q -2: What are your interests and hobbies? கே -1: உங்களைப் பற்றி எங்களுக்கு ஏதாவது சொல்ல முடியுமா? கே -2: உங்கள் விருப்பங்களும் பொழுதுபோக்குகளும் என்ன? Q -3: Please tell us something about your family? கே -3: உங்கள் குடும்பத்தைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்? Q -4: How were you as student? Q -5: Why did you choose this field of study? கே 4: நீங்கள் எப்படிப்பட்ட மாணவராக இருந்தீர்கள்? கே -5: இந்தத் துறையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? Q -6: Why are you looking for a job/ new job? கே 6: நீங்கள் ஒரு வேலை அல்லது புதிய வேலையை ஏன் தேடுகிறீர்கள்? Q -7: What are your achievements in this career? Q -8: Can you describe your former/ current job? கே 7: உங்கள் வேலையில் அல்லது தொழில் வாழ்க்கையில் உங்கள் சாதனைகள் யாவை? கே 8 உங்கள் முன்னாள் அல்லது தற்போதைய பணியை வ

Locating my balloon // SOFT SKILLS BY EZHILARASAN

Locating my balloon  (balloon location) Once a group of 50 people was attending a seminar. Suddenly the speaker stopped and started giving each person a balloon. Each one was asked to write his/her name on it using a marker pen. BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works .. . Online classes  . 50 பேர் கொண்ட ஒரு குழு ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டது. திடீரென்று பேச்சாளர் பேச்சை நிறுத்தி விட்டு ஒவ்வொரு நபருக்கும் ஒரு பலூனை கொடுத்தார். ஒவ்வொருவரும் ஒரு மார்க்கர் பேனாவைப் பயன்படுத்தி அதன் மேல் அவரவரின் பெயரை எழுதும்படி கூறினார். Then all the balloons were collected and put in another room. Now these delegates were let in that room and asked to find the balloon which had their name written, within 5 minutes..... பின்னர் அனைத்து பலூன்களும் சேகரிக்கப்பட்டு மற்றொரு அறையில் வைக்கப்பட்டன. இப்போது இந்த பிரதிநிதிகள் அந்த அறையில் அனுமதிக்கப்பட்டு 5 நிமிடங்களுக்குள் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூனை கண்டுபிடிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். Everyone was frantically searchi

soft skills by EZHILARASAN MENU 0422

MENU 0422 SOFT SKILLS BY EZHILARASAN VENKATACHALAM .. . Online English classes through Tamil . LINKS TO Soft Skills ARTICLES THAT may REDEFINE YOUR LIFE / இந்த கட்டுரைகள் உங்கள் வாழ்வில் புதிய ஒளி ஏற்றலாம் டோண்ட் மிஸ் ப்ளீஸ்  .. 01   PREGNANT DEER .. 02   WHO WILL CRY WHEN YOU DIE ? . . 03   ZEN STORY – BIG TEA CUP & SMALL TEA CUP .. . . . . 04 ZEN STORY – PATIENCE . . . . . . . . . 05   AMITAAB_BACHCHAN MEETS TATA . . 06 BODY LANGUAGE – AN INTRODUCTION .. . . . . . 07 LEARN FROM AN EAGLE – PART 1 . . 08 LEARN FROM AN EAGLE – PART 2 . PSYCHOLOGY IN TAMIL    MENU எழிலரசன் வெங்கடாசலம் சேலம் தமிழ் வழி சிறப்பு ஆங்கில பயிற்சியாளர் EZHILARASAN VENKATACHALAM Tamil Based ENGLISH TRAINER SALEM, South India. WHATSAPP TEXT ONLY = 99526 60402 New contacts WHATSAPP TEXT FIRST  . Online English class _ தமிழ் வழி ஆங்கில பயிற்சி   . . THANKS To   . . BIRDS EYE VIEW

PREGNANT DEER soft skill training by Ezhilarasan translation

THE PREGNANT DEER – such a beautiful story ! - Translation . In a forest, a pregnant deer is about to give birth. She finds a remote grass field near a strong-flowing river.  பிரசவ சமயத்தில் ஒரு பெண் மான் --  ஒரு அழகான கதை! ஒரு காட்டில்  ஒரு பெண் மான் பிரசவத்தை எதிர் பார்த்துக் கொண்டு இருந்தது. வேகமாக ஓடும் ஒரு ஆற்றுக்கு அருகே ஒரு அமைதியான புல்வெளியை அது கண்டுபிடிக்கிறது. OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   This seems a safe place. Suddenly labour pains begin. அதற்கு இது ஒரு பாதுகாப்பான இடமாகத் தோன்றுகிறது. திடீரென்று  அதற்கு பிரசவ வலி ஆரம்பிக்கிறது. At the same moment, dark clouds gather around above & lightning starts a forest fire. அதே நேரத்தில், இருண்ட மேகங்கள் மேலே சூழ்கின்றன  & திடீரென்று மின்னல் தாக்கி ஒரு காட்டு தீ தொடங்குகிறது. She looks to her left & sees a hunter with his bow extended pointing at her. To her right, she spots a hungry lion approaching her. அதன் இடதுபுறமாக தன்னை நோக்கி அம்பை குறிவைத்துக் கொண்டே ஒரு வேட்டைக்காரன் நிற்கிறான்.

Who Will Cry When You Die? // soft skills by Ezhilarasan

Who Will Cry When You Die? book by Robin Sharma -translation " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?  " ---  என்ற தலைப்பில் ஒரு புத்தகம்" எழுதியவர்     ராபின் ஷர்மா . * What do you mean when you die? Written in the title ... *  " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? " என்ற இப்புத்தகத்தின்  தலைப்பின் பொருள் என்ன? . Online classes  * "When you were born, * you cried * the world smiled .. *. *“நீ பிறந்த போது, நீ* *அழுதாய்...உலகம் சிரித்தது..*. * When you die, your soul will rest in peace only if many people cry, "says Robin Sharma, *நீ இறக்கும் போது,  பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா... OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   Let's see the amazing ideas of this book . //  இந்த புத்தகத்தில் ஆசிரியர் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...* 1) Those who have money are not rich. The rich man is one who has three best friends. --  பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவத

ZEN STORY TEA CUP AND BUSINESSMEN // SOFT SKILLS BY EZHILARASAN

ZEN story 02 TEA CUP Small cup, big cup * ஒரு நாள் தங்கள் துறையில் உயர்ந்த நிலையை எட்டி ஜொலித்து கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் முன்னாள் பேராசிரியரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.* . .. Once old students or alumina of a college, who had reached prestigious posts and positions in life, met their college professor in his home and were chatting. .. ONLINE ENGLISH CLASSES *அப்போது வாழ்க்கையிலும், செய்யும் வேலையிலும் ஏற்படும் மன அழுத்தம் பற்றி பேச்சு திசை திரும்பியது. Then the talk turned towards stress in personal life and at the work spot. வாழ்க்கை இயந்திரத் தனமாகவும் அமைதி இன்றியும் மன உளைச்சலைத் தரக் கூடியதாகவும் உள்ளது என ஆதங்கப் பட்டனர்.* They lamented that life had turned mechanical and without peace of mind. And added that it also created stress. *திடீரென்று சமையலறைக்கு சென்ற பேராசிரியர் சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபி கொண்டுவந்து வைத்தார். Suddenly the professor went to the kitchen and came out with a big vessel full o

ZEN STORY on "PATIENCE" // soft skills by Ezhilarasan

ZEN STORY on  "PATIENCE"  Ezhilarasan Venkatachalam ஜென் கதைகள் – நிதானம் . தற்பாதுகாப்புக் கலையினைக் கற்றுக் கொள்ள விரும்பிய ஒரு மாணவன் குருவை அணுகினான் . /  A person wanted to learn martial arts. He approached a guru.   “இக் கலையினைக் கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் தேவை”? எனக் கேட்டான். /  "Sir, How much time is needed to learn this art?"  he asked him. குரு “பத்து வருடங்கள்” எனப் பதில் அளித்தார். /  Guru said, " TEN YEARS ". குருவின் பதிலால் மாணவன் பொறுமை இழந்து திருப்தியற்றவனானான். /  He was unsatisfied on hearing this reply and lost his patience. மீண்டும் குருவிடம் “பத்து வருடங்களைவிட விரைவாகக் கற்க விரும்புகிறேன். /  I want to learn it faster than ten years. ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வேன். /  I will practise every day. தேவைப்பட்டால், பயிற்சிகளை 10 மடங்கு அதிகமாகவோ அல்லது அதிக மணி நேரங்களோ அதற்காக எடுத்துக் கொள்வேன். /  If required, I will take ten times more efforts or more time to achieve it. ஆகவே இதன்படி கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் த