.
April 20th Nostalgia or Flash Back (sandwich)
Friends I am not Buddha, Jesus or Gandhi. But I had done a GOOD JOB, way back in 2005, with the support of good soul then (it may also include you).
நண்பர்களே, ஏப்ரல் 20 ஒரு ஃப்ளாஷ் பேக் !!!!
நான் புத்தரோ, இயேசுவோ அல்லது காந்தியோ அல்ல. ஆனால் நான் 2005 ஆம் ஆண்டில் ஒரு சிறந்த வேலை செய்தேன் என்று கூறிக் கொள்ள ஆசைப் படுகிறேன். ஆமாம். உங்களை போன்ற பல நல்ல உள்ளங்களின் ஆதரவோடு தான் அதை செய்தேன்.
This funds seeking letter was written in 2005. This is an edited version created in 2018, after removing the concerned persons' names. Read, Relish, Share
Ezhilarasan Venkatachalam
இந்த நிதி வேண்டும் கடிதம் 2005 இல், ஆங்கிலத்தில் நான் எழுதியது. பின் சில திருத்தங்களுடன் (குறிப்பிட்ட நபர்களின் பெயர்கள் நீக்கம்), 2018 இல் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
வாசிக்க, அனுபவிக்க,
பகிர.
எழிலரசன் வெங்கடாசலம்
A Flash back in my life...
Letter copy below
=======================
1st April 2005
=======================
ஒரு ஃப்ளாஷ் பேக் ...
கீழே அன்பு உள்ளங்களுக்கு நான் எழுதிய கடிதத்தின் நகல்
=======================
தேதி : 1 ஏப்ரல் 2005
Dear friends ! Well wishers,
A Good news ! My wife has successfully arranged for the marriage of an HANDICAPPED GIRL.
அன்பு நண்பர்களே / நலம் விரும்பிகளே,
ஒரு நல்ல செய்தி! என் மனைவி வெற்றிகரமாக ஒரு பெண் மாற்று திறனாளியிற்கு (ஊனமுற்ற பெண்ணிற்கு) திருமணம் ஏற்பாடு விட்டார்.
The girl, named Mythili (name changed), 31 years, is going to marry a widower, Mr.Prasad (name changed). He is a widower already having a son aged 10 years.
மைதிலி என்ற அப் பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 31 வயது உடையவர். ஒரு மனைவியை இழந்த பிரசாத் என்பவரை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவர் திருமணம் செய்து கொள்ள போகிறார். பிரசாத் மனைவியை இழந்தவர். ஆனால் அவருக்கு ஒரு 10 வயது மகன் உண்டு.
This girl had studied till Plus Two in the Govt. Orphanage in Salem-8. since she lost her father when she was very young.
மிக இளம் வயதில் அவர் தந்தையை இழந்த காரணத்தால், அப்பெண் பிளஸ் டூ வரை சேலம்-8 இல் உள்ள ஒரு அரசு அனாதை இல்லத்தில் படித்தார்.
She has two sisters. Both are married. Her mother had a very tough time bringing up the children alone. She had toiled day in and day out doing some sort of loan business activity. It continues even now in her old age.
அப் பெண்ணிற்கு இரண்டு சகோதரிகள். இருவரும் திருமணம் செய்து கொண்டு போய் விட்டார்கள். அவரது அம்மா மிகவும் கடினமான போரட்டம் செய்து குழந்தைகளை வளர்த்து இருந்தார். பணம் வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார். அவர் நாள் முழுவதும் வெளியே சென்று உழைத்தார். வயதான பின்பும் அதை தொடர்ந்து வந்தார்.
Her unmarried daughter has polio-paralysis in one of her legs. She walks with a limp. She does not wear any special shoes or caliper.
திருமணம் ஆகாத இந்த மகளுக்கு ஒரு காலில் "போலியோ" அல்லது பக்கவாதம் பதிப்பு இருந்தது. ஆகையால் அவள் ஒரு பக்கம் சாய்ந்து தான் நடப்பாள். அவள் எந்தவித சிறப்பு காலணிகளையும் அணியவில்லை (ஷு).
Because of her disability her marriage had been delayed. Her mother, a widower and illiterate had not thought of in practical ways to solve this girl's problem, in spite of our frequent reminders now and then.
அவரது இயலாமையின் காரணமாக அவள் திருமணம் தாமதமானது. அவரது அம்மா, ஒரு கணவனை இழந்த படிப்பறிவில்லாதவர். ஆகையால்
உடல் சவாலை உடைய மகளுக்கு
திருமண ஏற்பாடு செய்ய அவருக்கு சரியாக சிந்தனை செய்து, அதை செயல் படுத்த தெரியவில்லை. அவருக்கு நாங்கள் அவ்வப்போது சில வழிகாட்டுதல் கொடுத்தும் அவரால் மகளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை.
It is a very sad story. However, by God's grace we were able to arrange for a suitable life partner. On Sunday, 6-3-2005, we arranged for a simple BETROTHAL.
இது ஒரு மிகவும் சோகமான கதை. எனினும், கடவுளின் அருளால் அப்பெண்ணிற்கு எங்களால் ஒரு பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்ய முடிந்தது. ஞாயிறு, 6-3-2005, அன்று நாங்கள் அப் பெண்ணிற்கு ஒரு எளிய நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு செய்தோம்.
Suddenly, instead of everyone of the girl's relatives joining hands to support her, they are going to the backstage, telling one excuse or the other.
திடீரென, அப் பெண்ணின் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவளுக்கு ஆதரவு கைகளை நீட்டுவதற்கு பதில் ஏதேதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு மறைந்து விட்டார்கள்.
MY GOD ! HOW CAN PEOPLE DO THE OPPOSITE KNOWING PRETTY WELL THEIR HELP IS URGENTLY NEEDED TO A RELATIVE GIRL. I can not understand these people !
அட கடவுளே! தங்கள் உதவி அவசரமாக தங்கள் உறவினர் பெண்ணிற்கு தேவைப்படுகிறது என்று தெரிந்த பின்பும் இப்படி ஓடி போக எப்படி இவர்களுக்கு மனது வருகிறது ? என்னால் இந்த மக்களை புரிந்து கொள்ள முடியவில்லை !
However. I and my wife are resolved to get the girl married AT ANY COST.
எனினும். நானும் என் மனைவியும் எப்படியாவது இந்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று மனதில் உறுதி (சங்கல்பம்) செய்து கொண்டோம்.
Suddenly, my wife is in the CENTRE STAGE. We find that it is like getting OUR DAUGHTER married ! We have very limited resources at our disposal. Hence, we need the urgent support of philanthropist, from far and near.
திடீரென, என் மனைவி இத்திருமணத்திற்கு முழு பொறுப்பு ஏற்கும் நிலை வந்துவிட்டது. ஏறக்குறைய எங்கள் மகள் திருமணம் போல இது இருந்தது. மிகவும் குறைந்த வளங்களே (பணம்) எங்களிடம் இருந்தது. எனவே, தூரத்திலிருந்தும் அருகில் இருந்தும் வள்ளல்களின் ஆதரவு எங்களுக்கு தேவைப்பட்டது.
I had started meeting such socially responsible people in Salem and over the globe via Internet.
நான் அப்படி சமூக பொறுப்பு உள்ள நன் மக்களிடம் உடனே தொடர் கொள்ளத் தொடங்கினேன். சேலத்திலும் மற்றும் இணையத்தின் வழியே உலகில் மற்ற நாட்டில் இருப்பவர்களிடத்திலும் தொடர்பு கொண்டேன்.
I will be extremely glad, if you could spare SOME MONEY for the marriage expenses of this Handicapped Girl, whatever little, possible by you, IMMEDIATELY.
இந்த உடல் சவாலை உடைய (ஊனமுற்ற) பெண்ணின் திருமணம் செலவுகளுக்காக உடனடியாக உங்களால் முடிந்த பண உதவி செய்தால் நான் பெரு மகிழ்ச்சி அடைவேன்.
Please be generous. Please donate some funds. It will be of great help.
தயவு செய்து தாராளமாக இருக்கவும். தயவு செய்து முடிந்த நிதி கொடுங்கள். அது எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
To quote a tamil proverb, "SMALL DROPS MAKES AN OCEAN". I request you to also act fast.
ஒரு தமிழ் பழமொழி, என் நினைவிற்கு வருகிறது, "சிறு துளி பெரு வெள்ளம்". இதை வேகமாகவும் செய்யுங்கள்.
You can send cheques / DDs favouring anyone of the following persons:
நான் கோரியதை காசோலைகள் அல்லது டி.டி. மூலமாக பின்வரும் நபர்களில் பெயரில் யாராவது ஒருவருக்கு நீங்கள் வேகமாக அனுப்பலாம்.
1) V.EZHIL ARASAN
2) my wife -A/c. -S.B.A/C NUMBER -0155-0155-4015 (GLOBAL ACCESS) - dummy number
3) The girl, Mythili (name changed)
MY POSTAL ADDRESS :
V.EZHIL ARASAN, 35,MARI ST, SHEVAPET, SALEM 636002,
SOUTH INDlA.
1) எழிலரசன் -- விலாசம்
2) என் மனைவி பெயர், வங்கிபெயர், வங்கி எண்.
3) அப் பெண், மைதிலி
எழிலரசன் --
முழு விலாசம்
I will give you more details as days move on. Thanks for sparing your time.
Yours Lovingly --- EZHIL ARASAN
சில நாட்கள் சென்ற பின் இது பற்றி மேலும் விவரங்களை நான் உங்களுக்கு கூறுகிறேன். உங்கள் நேரத்தை செலவு செய்து இதை படித்ததற்கு மிக்க நன்றி.
அன்போடு --- எழில் அரசன்
@ The marriage was successfully conducted on 20th April 2005 at Salem Eswaran Koil with the financial support of my friends and they are doing fine !
@ திருமணம் வெற்றிகரமாக 20, ஏப்ரல் 2005 அன்று சேலம் ஈஸ்வரன் கோவிலில் நண்பர்களின் நிதி ஆதரவுடன் நன்றாக நடைபெற்றது. தம்பதியர் நலம்.
=== FYI: This matter I wrote in 2005 ===
== கவனக்க : இந்த விஷயத்தை நான் 2005 இல் ஆங்கிலத்தில் எழுதியது ===

Salem Tamil Based
Online English Trainer
Comments