ZEN STORY on "PATIENCE" Ezhilarasan Venkatachalam
ஜென் கதைகள் – நிதானம்.
தற்பாதுகாப்புக் கலையினைக் கற்றுக் கொள்ள விரும்பிய ஒரு மாணவன் குருவை அணுகினான். / A person wanted to learn martial arts. He approached a guru.
“இக் கலையினைக் கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் தேவை”? எனக் கேட்டான். / "Sir, How much time is needed to learn this art?" he asked him.
குரு “பத்து வருடங்கள்” எனப் பதில் அளித்தார். / Guru said, "TEN YEARS".
குருவின் பதிலால் மாணவன் பொறுமை இழந்து திருப்தியற்றவனானான். / He was unsatisfied on hearing this reply and lost his patience.
மீண்டும் குருவிடம் “பத்து வருடங்களைவிட விரைவாகக் கற்க விரும்புகிறேன். / I want to learn it faster than ten years.
ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வேன். / I will practise every day.
தேவைப்பட்டால், பயிற்சிகளை 10 மடங்கு அதிகமாகவோ அல்லது அதிக மணி நேரங்களோ அதற்காக எடுத்துக் கொள்வேன். / If required, I will take ten times more efforts or more time to achieve it.
ஆகவே இதன்படி கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் தேவை”? என்றான். / So, please tell me now, if I learn it this way, how much time I will need?"
குரு பதிலாக “இருபது வருடங்கள்” என்றார். / The guru told, "TWENTY YEARS".
வேகத்தினால் கற்றுக் கொள்ள முடியாது. / You can not learn it by just putting more efforts and spending more time.
இலக்கு மீது உள்ள ஆர்வத்துடன் நிதானம், உறுதி இரண்டும் சேர்ந்து இருக்க வேண்டும். / You need determination and patience in addition to your genuine interest on the TARGET.

பதறாத காரியம் சிதறாது. / HASTE MAKES WASTE.
நன்றி : யாரோ
SOFT SKILLS MENU 0422
..
Translated into English
by
Ezhilarasan Venkatachalam
Online English Trainer,
Salem.
..
..
Comments