Translation -KAMARAJAR saved a fly's life -
காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்..One day the Tamilnadu Chief Minister Mr.Kamarajar called a Collector to his office for some discussion.
உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது..
During the discussion, he asked for tea. And tea was supplied.
"டீயக் குடிங்கன்னேன்.". என்றார் காமராஜர்..
தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..
உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார்.
The collector was just watching the tea and didnt drink it.
அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது...
A fly had fallen in the tea and it was struggling for its life.
Then Kamarajar stood up and went near him and peeped into the tea cup. He saw a fly in the tea struggling for its life.
ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்...
Immediately he took it out with his hand and released it. He saved the fly's life.
பிறகு கலேக்ட்டரிடம்...
"...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே...
Then he told the Collector "Your thought is only on drinking the tea.
உங்களுக்கு டீ தான் பிரச்சனை....
For you the fly was your problem...
ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது பிரச்சனை.
... But for the fly it is in a do or die situation.
இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??.."
Even in this simple situation, you are just thinking only about your side. How can I expect you will think for the welfare of the people?"
கலெக்டர் தலை குனிந்தார்...
படிக்காத மேதை...
The Collector got ashamed and put his head down.
Illiterate GENIUS !!
***
Translated into English
by
Ezhilarasan Venkatachalam
Salem. SOUTH INDIA.
ENGLISH TRAINING THROUGH TAMIL
தமிழ் வழியாக ஆங்கில பயிற்சி
..
Comments