Locating my balloon (balloon location)
Once a group of 50 people was attending a seminar. Suddenly the speaker stopped and started giving each person a balloon. Each one was asked to write his/her name on it using a marker pen.
..
.
50 பேர் கொண்ட ஒரு குழு ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டது. திடீரென்று பேச்சாளர் பேச்சை நிறுத்தி விட்டு ஒவ்வொரு நபருக்கும் ஒரு பலூனை கொடுத்தார். ஒவ்வொருவரும் ஒரு மார்க்கர் பேனாவைப் பயன்படுத்தி அதன் மேல் அவரவரின் பெயரை எழுதும்படி கூறினார்.
Then all the balloons were collected and put in another room. Now these delegates were let in that room and asked to find the balloon which had their name written, within 5 minutes.....
பின்னர் அனைத்து பலூன்களும் சேகரிக்கப்பட்டு மற்றொரு அறையில் வைக்கப்பட்டன. இப்போது இந்த பிரதிநிதிகள் அந்த அறையில் அனுமதிக்கப்பட்டு 5 நிமிடங்களுக்குள் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூனை கண்டுபிடிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
Everyone was frantically searching for their name, pushing, colliding with each other, and there was utter chaos. At the end of 5 minutes, no one could find their own balloon.
எல்லோரும் தங்கள் பெயரை எழுதி இருக்கும் பலூனைத் தேடி, தள்ளி, ஒருவருக்கொருவர் மோதினர். ஒரே குழப்பமாக இருந்தது. 5 நிமிடங்கள் முடிவில், யாராலும் தங்கள் பெயரை எழுதி இருக்கும் பலூனை கண்டுபிடிக்க முடியவில்லை.
Now, each one was asked to randomly collect a balloon and give it to the person whose name was written on it. Within minutes everyone had their own balloon.
பிறகு இப்போது, ஒவ்வொருவரும் தோராயமாக ஒரு பலூனை சேகரிக்க
கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். பின் அதன் பெயர் எழுதப்பட்ட நபரிடம் அதை கொடுக்க சொன்னார்கள். சில நிமிடங்களில் அனைவருக்கும் தங்கள் பெயரை எழுதி இருக்கும் பலூன் கையில் இருந்தது.
The speaker began: "This is exactly happening in our lives.
Everyone is frantically looking for happiness all around, not knowing where it is.
பேச்சாளர் பேச ஆரம்பித்தார்: "இது தான் நம் வாழ்க்கையிலும் நடக்கிறது.
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்று தெரியாமல் எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறார்கள்.
Our happiness lies in the happiness of other people. Give them their happiness, you will get your own happiness". And this is the purpose of human life.
மற்றவர்களின் மகிழ்ச்சியில் தான் நம் மகிழ்ச்சி உள்ளது. அவர்களுக்கு அவர்களுடைய மகிழ்ச்சியை கொடுங்கள், நீங்கள் உங்களுடைய மகிழ்ச்சியை பெறுவீர்கள் "
இதுவே மனித வாழ்க்கையின் நோக்கம்.
Thanks to
Sabharinathan who supplied the above matter in English and also Radhkrishnan, Manohar and all the team of HCMS78

Comments