TATA and AMITHAAB BACCHAN first meet.
* அமிதாப் பச்சன் * கூறுகிறார் .. *Amitabh Bacchan* says...
"என் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் நான் இருந்த போது ஒரு முறை விமானம் மூலம் பயணம் சென்றேன். எனக்கு அடுத்த இருந்த பயணி வயதான ஜென்டில்மேன் ஒரு எளிய சட்டை மற்றும் பேண்டுடன் இருந்தார். அவர் நன்கு படித்த மத்திய வர்க்க நபர் போல தோன்றினார்.
"At the peak of my career, I was once travelling by plane. The passenger next to me was elderly gentleman dressed in a simple shirt and pants. He appeared to be middle class, and well educated. --
மற்ற பயணிகள் யார் நான் என்று அங்கீகரித்து போல இருந்தது. ஆனால் இந்த ஜென்டில்மேன் என்னை கண்டு கொள்ளவே இல்லை. அவர் நியூஸ் பேப்பர் படித்தார், ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தார், டீ வந்த போது அமைதியாக அதை குடித்தார். ஆனால் என்னை கண்டு கொள்ளவே இல்லை. -- Other passengers perhaps recognising who I was, but this gentleman appeared to be unconcerned of my presence. He was reading his paper, looking out of the window, and when tea was served, he sipped it quietly. --
அவருடன ஒரு உரையாடலை ஆரம்பிக்க எண்ணி நான் அவரைப் பார்த்து ஒரு புன்னகை பூத்தேன். மனிதன் என்னை பார்த்து பதிலுக்கு "ஹலோ" என்று கூறி பவ்வியமாக ஒரு புன்னகை பூத்தார். பிறகு பேச ஆரம்பித்தோம். -- Trying to strike a conversation with him I smiled. The man courteously smiled back and said 'Hello'. We got talking and...
நான் பேச்சை சினிமா திசை நோக்கி திருப்பினேன். "நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீரா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஓ, மிகவும் சில. நான் கடையாக படம் பார்த்தது பல ஆண்டுகளுக்கு முன்பு", என்றார். -- I brought up the subject of cinema and movies and asked, 'Do you watch films?' The man replied, 'Oh, very few. I did see one many years ago.' And that was it.
"நான் சினிமா துறையில் வேலை செய்கிறேன்", என்றேன். மனிதர் அதற்கு " என்ன வேலை?" என்றார். "நான் ஒரு நடிகன்" என்றேன். அதற்கு அவர்," ஓ, அப்படியா. அற்புதம் ", என்றார். அவ்வளவு தான். --I mentioned that I worked in the movie industry. The man replied.." oh, that’s nice. What do you do?' I replied, 'I am an actor '. The man nodded, 'Oh, that's wonderful!' --
நாங்கள் தரையிறங்கிய பிறகு நான் அவரிடன் கை நீட்டி, "என் பெயர் அமிதாப் பச்சன். உங்களுடன் பிரயாணம் செய்ததில் மகிழ்ச்சி" என்றேன். அவரும் கைகுலுக்கி சிரித்துக் கொண்டே," நன்றி. என் பெயர் ஜே.ஆர்.டி. டாடா. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி" என்றார். --When we landed, I held out my hand and said, "It was good to travel with you. By the way, my name is Amitabh Bacchan !" The man shook my hand and smiled, "Thank you... nice to have met you..I am *J. R. D. Tata!"* --
அன்று நான் ஒன்று கற்றுக் கொண்டேன். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும். உங்களை விட பெரிய ஆள் ஒருவர் கண்டிப்பாக இருப்பார் என்று. -- I learned on that day that no matter how big you think you are, THERE IS ALWAYS SOMEONE BIGGER THAN YOU.
*Be humble, it costs nothing.*
அடக்கம் நன்மை தரும்.
அறிவை விட நடத்தை தான் எப்போதும் சிறந்தது. ஏனெனில் வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் அறிவு தோற்றுப் போன இடத்தில் நன் நடத்தை வெற்றி பெற்று உள்ளது.
BEHAVIOUR is always greater than KNOWLEDGE. Because in life there are many situations where knowledge FAILS, but behavior CAN HANDLE EVERYTHING.
English source: UNKNOWN
ஆங்கில மூலம் "யாரோ"
OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM
*Be humble, it costs nothing.*
அடக்கம் நன்மை தரும்.
அறிவை விட நடத்தை தான் எப்போதும் சிறந்தது. ஏனெனில் வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் அறிவு தோற்றுப் போன இடத்தில் நன் நடத்தை வெற்றி பெற்று உள்ளது.
BEHAVIOUR is always greater than KNOWLEDGE. Because in life there are many situations where knowledge FAILS, but behavior CAN HANDLE EVERYTHING.
English source: UNKNOWN
ஆங்கில மூலம் "யாரோ"
OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM
Ezhilarasan Venkatachalam
Salem, South_India.
Salem, South_India.
Tamil Based English Trainer
தமிழ் மொழிபெயர்ப்பு
எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்.
தமிழ் மொழிபெயர்ப்பு
எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்.
..
Comments