SEVEN PRINCIPLES TO LEARN FROM AN EAGLE part 02 - Translation . "கழுகும் அதன் 7 கொள்கைகளும்” ... பாகம் 02 =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= 6. *When the Eagle Grows Old,* His feathers becomes weak and cannot take him as fast and as high as it should. This makes him weak and could make him die. ஓரு கழுகு வயதாகியதும், அதன் இறக்கை பலவீனமாகி, அது பறக்க வேண்டிய வேகத்தில் பறக்க ஒத்துழைக்காது. அது சாகும் அளவிற்கு பலவீனப்பட்டு உள்ளதாக உணரும். So he retires to a place far away in the mountains. உடனே மலையிலிருந்து நீண்ட தூரத்திற்கு ஓய்விற்காகச் சென்றுவிடும். While there, he plucks out the weak feathers on his body and breaks its beaks and claws against the rocks until he is completely bare; a very bloody and painful process. அங்கிருந்து, தன் உடலிலுள்ள அத்தனை இறகுகளையும் மொட்டையாக வரும்வரை நீக்கிவிடும். அது ரத்தமும் வலியும் நிறைந்த வேதனை நிறைந்த ஒரு நிகழ்வு. Then he stays in this hiding place until he has grown new feathers, new beaks and claws and then he comes out...
Comments