Who Will Cry When You Die? book by Robin Sharma -translation
"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? " --- என்ற தலைப்பில் ஒரு புத்தகம்" எழுதியவர் ராபின் ஷர்மா.* What do you mean when you die? Written in the title ... *
"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற இப்புத்தகத்தின் தலைப்பின் பொருள் என்ன?
.
* "When you were born, * you cried * the world smiled .. *.
*“நீ பிறந்த போது, நீ* *அழுதாய்...உலகம் சிரித்தது..*.
* When you die, your soul will rest in peace only if many people cry, "says Robin Sharma,
*நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா...

Let's see the amazing ideas of this book . // இந்த புத்தகத்தில் ஆசிரியர் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*
1) Those who have money are not rich. The rich man is one who has three best friends. -- பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
2) Be unique. Do what others do and do it differently. -- எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.
3) Every person you meet in your life gives you something. So be kind to everyone you meet. -- உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.
4) Make the most of your time and attention to what you are capable of. Do not spend too much time on other matters. -- உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
5) Any new habit can be entered within you, and it's 21-days to change your routine. So repeat the necessary things. -- எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21_நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
6) Take a photo of your family's important events. It will help you to go back to those days in the future. -- உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் "சென்று வர" அவை உதவும்.
7) Everyday laugh a lot. * It will bring good health and friends. -- தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
8) Read a good book. Wherever you go, go with a book while traveling. Read the waiting time. - நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். -எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
9) List your problems on a sheet. As you list, your mood can significantly decrease. The solution is likely to be available through this. - உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
10) Listen to good music everyday. Lively and good music gives us smile and enthusiasm. - தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.
11) Do not hesitate to talk to new people. They may also have similar thinking and it may lead to a good friendship. - புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
12) All the books you start to study are not entirely complete. Do not waste time reading more if you have a lump in the first half.- நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
13) Your mobile phone is for your convenience. Every time is rings, you do not need to attend it. Do not talk even when the phone rings in the middle of your key hours. - உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
14) When you leave the office and wait for a few minutes, think about what to do to your wife / baby. - அலுவலகம் முடிந்து கிளம்பும் போது காத்திருக்கும் சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

15) Become a humble person if you succeed. Many successful people are simple! * "Arrogance will reduce longevity ... " - நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். * *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!*
*"ஆணவம் ஆயுளை குறைக்கும்...*"
16) Do not worry too often. If you have a need, set it up for 30 minutes every evening to worry. Think of all the concerns and problems ONLY at that time. - அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
17) One who listens to what he wants may be considered a fool - for a few minutes. But one Who does not listens to WHAT HE DOESN'T WANT TO LISTEN -may be a fool all his lifetime. - தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

18) Give your kids the best gift you have ever gifted. The time you spend with them is the best gift you can give them. - உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
19) Get up early in the morning. Many who have won in life are those who got up early in the morning. - அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
Feel the happiness of these thoughts -- *மேற்கண்டகருத்துக்களை பின் பற்றி ஆனந்தமாக வாழுங்கள்* A friend has sent me * to our team * sent me ..... !!! - *நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை நமது குழுவிற்கு* *அனுப்பியுள்ளேன்.....!!!!
OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM

Collected and translated into Tamil
by - Ezhilarasan Venkatachalam
Salem, South India.
Tamil Based Online English Trainer
Tamil Based Online English Trainer
WHATSAPP = 99526 60402
(NEW COMERS TEXT ONLY)
Comments