What is in your cup ? translation Venkatachalam
உங்கள் கோப்பையில் என்ன உள்ளது?
.
.
-
You are holding a cup of coffee when someone comes along and bumps into you or shakes your arm, making you spill your coffee everywhere.
நீங்கள் கையில் ஒரு காப்பி கப்பை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். யாரோ திடீரென்று வந்து உங்கள் கையில் இடிக்கிறார்கள். பிறகு காப்பி எல்லாம் இடத்திலும் சிந்துகிறது.
Why did you spill the coffee? / நீங்கள் ஏன் காப்பியை சிந்தினீர் ?
"Because someone bumped into me !!!" / ஏன்னென்றால் யாரோ வந்து உங்களை இடித்ததனால்...... என்று தானே சொல்கிறீர்கள்?
WRONG ANSWER. / நோ ! நோ ! தவறு.
You spilled the coffee because there was coffee in your cup. / நீங்கள் ஏன் காப்பியை சிந்தினீர் என்றால், உங்கள் கப்பில் காப்பி இருந்ததால் !
Had there been TEA in the cup, you would have spilt TEA. / அதே, உங்கள் கப்பில் டீ இருந்து இருந்தால், நீங்கள் டீயை சிந்தி இருப்பீர்கள் !
*Whatever is INSIDE the cup is what that will spill out.* / கோப்பையில் என்ன இருக்கிறதோ, அது தானே வெளியே வரும்!
Therefore, when life comes along and SHAKES you (which WILL happen), whatever is INSIDE you will come out./ அதே போல, வாழ்க்கை உங்களை ஆட்டிப் பார்த்தால்... வாழ்க்கை உங்களை ஒரு குலுக்கு குலுக்கினால் உங்களிடம் "உள்ளது" வெளியே வந்து விழும்.
It's easy to fake it, until you get rattled. / சில சமயம் போலியானவற்றை நீங்கள் வெளிப்படுத்தலாம். ஆனால் விரைவில் பிடிபடுவீர்.
*So we have to ask ourselves...
“What's in my cup?"* / ஆகையால் நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி :

என் கோப்பையில் என்ன உள்ளது?
When life gets tough, what spills over? / "வாழ்க்கை என்னை சோதித்தால், என்னிடம் இருந்து என்ன வெளிப்படும்?"
Joy, gratefulness, peace and humility?
மகிழ்ச்சி, நளினம், அமைதி, அடக்கம் ... முதலியனவா?
Anger, bitterness, harsh words and reactions?
அல்லது ... கோபம், கசப்பு, கடுமையான வார்த்தைகள் மற்றும் செயல்களா ?
LIFE ... PROVIDES the cup,
YOU ... choose how to FILL it.
வாழ்க்கை உங்களுக்கு கோப்பையை கொடுத்து உள்ளது. அதில் எதை நிரப்புவுது என்பது உங்கள் கையில் உள்ளது.
Today let's work towards filling our cups with..... gratitude, forgiveness, joy, words of affirmation; and kindness, gentleness and love for others.
நன்றி உணர்வு, மன்னிப்பு, மகிழ்ச்சி, நேர்மறையான வார்த்தைகள், குதூகலம், நிதானம், மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துவது ..... முதலியவற்றால் நம் கோப்பையை நிறப்ப முயல்வோம்.
ஆங்கிலத்தில் இதை எனக்கு அனுப்பிய அஜித் HCMS78 க்கு நன்றி
தமிழ் மொழிபெயர்ப்பு
எழிலரசன் வெங்கடாசலம்
தமிழ் வழி ஆங்கில ஆன்லைன் ஆசிரியர்
சேலம்

Thanks to
Ajith HCMS78 for providing this content in English.

Comments