I am jealous of Aekalaivan - NAMBIKKAI VAASAL TRUST Venkatachalam Salem
நண்பரே, சில ஆண்டுகளுக்கு முன்பு நான் தடம்புறண்ட 6 பேரின் வாழ்க்கையை அவர்களிடம் பேசி பேசி நல்வழிபடுத்தினேன் என்ற கர்வத்தில் இருந்தேன்.
ஆனால் நண்பர் ஏகலைவன் 500 பேரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி உள்ளார் என்று அறிந்த போது, நான் செய்த அறப் பணி, சமுத்திரத்தில் கறைத்த பெருங்காயம் போல என்ற உணர்ந்தேன். பனி போல அடக்கம் என் உள்ளத்தில் படர்ந்தது.
நாம் நம் "வீட்டில்" விளக்கு ஏற்றி விட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆனால் ஏகலைவன் பலர் "வாழ்க்கையில்" விளக்கு ஏற்றி விட்டு, மகிழ்ச்சி அடைகிறார்.
அவரைக் கண்டு நான் பொறாமை படுகிறேன் !
அவருடைய அறப்பணிகளுக்கு கை கொடுப்போம்.
அனைவருக்கும்,
என் தீப ஒளி நாள் வாழ்த்துக்கள்
👇
HAPPY DEEPAVALI TO ALL.
Friend, I had a BIG EGO that in the last decade I had done counselling to SIX PERSONS and RESTORED their LIVES to normalcy via my talking skills or talk therapy. But when I came to know about Aekalaivan, my ego got shattered. He taught me humbleness without uttering a single word. By his actions !
He had illuminated the lives of 500 and more persons. And feels very humble about it.
WE LIGHT LAMPS IN OUR "HOUSE" AND FEEL HAPPY.
BUT AEKALAIVAN LIGHTS LAMPS IN THE "LIVES" OF MANY PEOPLE AND FEELS HAPPY ABOUT IT !
I feel jealous about Aekalaivan.

.

Let us support Aekalaivan and Nambikkai Vaasal Trust
.
=॥=॥=॥=॥=॥=॥=॥
பேச்சு வழி தெளிவு -1 [கௌண்சலிங்]
Counselling I did a few years ago to an Engineer and my sishya
பேச்சு வழி தெளிவு -2

Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem
Tamil based English Trainer
Salem
Comments