Interviews in Tamil about his struggle and success Sir / friends, Recently heard about the 18 years ordeal or struggle of IMMAN ANNACHI to enter the Tamil cinema industry. Then I tried to compile info about him through google. I prepared this for my ONLINE ENGLISH LEARNERS. HOWEVER ANY ADULT CAN RELISH ITS ESSENSE AND ENHANCE THEIR LIVES. என்னிடம் எதிர்காலத்தில் மற்றும் தற்போது ஆங்கில கற்பவர்களுக்காக இதை நான் தொகுத்தேன். இருந்தாலும் வயது வந்த எவருக்கும் அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த இதன் உட்கருத்து உதவும் என்று எண்ணுகிறேன். m.m.m.m.m.m.m.m.m இமான் அண்ணாச்சியின் போராட்டம் மற்றும் வெற்றி குறித்து தமிழில் நேர்காணல்கள் -=-=-=-=- part 1 சொந்தங்களே உதவி செய்யாத போது நண்பர்கள் உதவினார்கள் - இமான் அண்ணாச்சி | (9:51) -=-=-=-=- part 2 சென்னையில் இம்மான் பார்த்த முதல் வேலை? சம்பளம்? (10:33) -=-=-=-=- part 3 18 வருஷம் தெருவில காய்கறி விற்பனை.... (11:47) ஒரு நாளிலே சம்பளம் இரண்டு மடங்காச்சு, நேர்மையா வேலை செஞ்சா எப்பவும் உயர்வு உண்டு இமான் அண்ணாச்சி (24:51) WIKIPEDI...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்