Skip to main content

Translation -RECALLING PLAYING TT GAME and SHUTTLE COCK Venkatachalam Salem

Playing Table Tennis and Shuttle cock

Recently my friend Saatvision Suresh, HCMS78 sent an excellent video. It was a bull fight or bull tease game. சமீபத்தில் எனது நண்பர் சேட்விஷன் சுரேஷ் எச் சி எம் எஸ்78 ஒரு சிறந்த வீடியோவை அனுப்பி இருந்தார். அது ஒரு காளை சண்டை அல்லது காளையின் கோபத்தை தூண்டும் வீர விளையாட்டு.

It made me recall playing SHUTTLE COCK and Table Tennis games at Hosur - Premier Mills.

இதை பார்த்த போது எனக்கு ஓசூர் - பிரீமியர் மில்ஸில் ஷட்டில் காக் மற்றும் டேபிள் டென்னிஸ்  விளையாடியது எனக்கு நினைவுக்கு வந்தது.

PLAYING TABLE TENNIS IN YERCAUD ON 26 FEBRUARY 2023 -- video link

Premier Mills and Sports ///பிரீமியர் மில்ஸ் மற்றும் விளையாட்டு

I worked in HOSUR, Premier Mills for about 8 years (1986 to 1992) in the computer department. 

நான் ஓசுர், பிரீமியர் மில்ஸில் சுமார் 8 ஆண்டுகள் (1986 முதல் 1992 வரை) கணினித் துறையில் வேலை செய்தேன்.

Premier Mills Quarters had an excellent in-door auditorium. 

பிரீமியர் மில்ஸ் குவார்ட்டர்ஸ் ஒரு சிறந்த  உள்-விளையாட்டு  அரங்கத்தைக் கொண்டிருந்தது.  

In that big auditorium, there will be a shuttle cock (wooden) court, table tennis board, playing cards table and magazines and TV for recreation.  

அந்த பெரிய ஆடிட்டோரியத்தில், ஷட்டில்  காக் கோர்ட் (மரத்தாலான), டேபிள் டென்னிஸ் போர்டு, சீட்டு கட்டுகள் விளையாட வட்ட மேஜை மற்றும் வார மாத இதழ்கள் மற்றும் டிவி முதலியவை பொழுதுபோக்குக்காக இருக்கும்.

There were about 200 and odd staff members who can utilise the club and the auditorium. But only about 50 will be active there. 

கிளப்-ஐயும் ஆடிட்டோரியத்தைப் பயன்படுத்தக்கூடிய சுமார் 200  ஊழியர்கள் இருந்தோம். ஆனால் சுமார் 50 பேர் மட்டுமே அங்கு வந்து செயல்படுவார்கள்.

My Sports Activities // எனது விளையாட்டு நடவடிக்கைகள்.

In 1986, I was a bachelor. After my working shift in Premier Mills, I will take my bath, have my dinner and play table tennis or TT.  

1986 இல், எனக்கு திருமணம் ஆகவில்லை. மில்லில் என் வேலை நேரம் முடிந்த பிறகு, நான் குளிப்பேன், பிறகு இரவு உணவை சாப்பிட்டுவிட்டு  டேபிள் டென்னிஸ் அல்லது டிடி விளையாடுவேன்.

Udaya Marthandan Anna was my favourite TT partner. He was  also very fluent in English and a good human being too.

உதய மார்த்தாண்டன் அண்ணா எனக்கு மிகவும் பிடித்த டிடி பார்ட்னர்.  அவர் ஆங்கிலத்தில் மிகவும் சரளமாக பேசுபவராகவும் நல்ல மனிதராகவும் இருந்தார்.

Soon I found that there were hardly any player who can consistently defeat me in Table Tennis.  

டேபிள் டென்னிஸில் தொடர்ந்து என்னை தோற்கடிக்கக்கூடிய எந்த வீரரும் அங்கு இல்லை என்பதை நான் விரைவில் உணர்ந்தேன். 

In fact, I got first place once, in a simple annual INTRAMURAL GAMES COMPETITION that was conducted there. 

ஒரு முறை நடத்தப்பட்ட ஒரு எளிய வருடாந்திர உள் விளையாட்டு போட்டிகளில் நான் முதலில் வந்தேன்.  

After that I lost interest in playing Table Tennis and stopped it. 

அதன் பிறகு நான் டேபிள் டென்னிஸ் விளையாடுவதில் ஆர்வத்தை இழந்து அதை நிறுத்தினேன்.  

Then I ventured into the more challenging game of SHUTTLE COCK. 

அதன் பிறகு நான் ஷட்டில் காக் என்ற சிறகு பந்து என்ற மிகவும் சவாலான விளையாட்டுக்குச் சென்றேன்.

SHUTTLE COCK // ஷட்டில் காக்.

Many bachelor friends who were already playing shuttle cock for years, tried to dissuade me from playing it.

பல ஆண்டுகளாக ஏற்கனவே ஷட்டில் காக். விளையாடிக் கொண்டிருந்த பல நண்பர்கள், அதை விளையாடுவதிலிருந்து என்னைத் தடுக்க முயன்றனர்.

But I was adamant.  // ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன்.

I told, "IF YOU ARE NOT INTERESTED IN PLAYING WITH with a differently abled person like ME, PLEASE TELL SO. PLEASE DON'T TELL ME THAT I SHOULD NOT PLAY SHUTTLE COCK". 

"என்னைப் போன்ற ஒரு மாற்றுத் திறனாளியுடன் நீங்கள் விளையாடுவதில் ஆர்வம் இல்லை என்றால், முன்பே சொல்லிவிடுங்கள். தயவுசெய்து நான் விளையாட வேண்டாம் என்று நீங்கள் சொல்ல வேண்டாம்."  --என்று நான் சொன்னேன்.

MY OPPONENT WILL FALL DOWN // என் எதிராளி கீழே விழுவார். 

I would challenge them to play with me and beat me at ZERO POINTS in the game

என்னுடன் விளையாடி பூஜ்ஜியம்  பாயிண்டில்  என்னை  நிறுத்தி அவர் வெற்றி பெற முடியுமா என்று அவர்களுக்கு நான் சவால் விடுவேன். 

Some players with lot of ego,  took my challenge. 

கர்வம் உள்ள சில வீரர்கள் என்  சவாலை ஏற்றுக்கொண்டனர். 

However I had made them fall down due to my skillful play. I was EXCELLENT in ball placing strategy. 

எனினும் எனது திறமையான ஆட்டத்தின் காரணமாக அவர்களை கீழே விழச் செய்து விடுவேன்.  நான் காலி இட வியூகத்தை கண்டுபிடித்து அதை கையாள்வதில் வல்லவன்.

Many did not expect that it will happen !  And their egos will be shattered. 

இப்படி  நடக்கும் என்று பலர் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் !   ஆகையால்  அவர்களின் அகங்காரம் தூள்ளாலாகிவிடும்.

A DIFFERENTLY ABLED person makes an able-bodied person fall down on the shuttle cock court ? 

ஒரு கை ஒரு கால் சரி இல்லாத ஒரு மாற்றுத் திறனாளி ஒரு நல்ல உடல்நிலை உடைய தன்னை  ஷட்டில்  காக் கோர்ட்டில் கீழே விழ வைப்பதா என்று ?

Of course, of the 16 points I will be satisfied with just TWO points.  

16 புள்ளிகளில் நான் இரண்டு புள்ளிகள் எனக்கு கிடைத்தால் போதும் என்று திருப்தி அடைவேன்.   

THE FALL OF THE OPPONENT ON THE FLOOR GIVES ME THE BALANCE POINTS, I WILL THINK.

எதிராளி கீழே விழுவது எனக்கு மீது  புள்ளிகளை அளிக்கிறது என்று எண்ணிக் கொள்வேன். 

2,000 years ago Thiruvallur said in Kural number 667 not to think low about others. 

2,000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் குறள் எண் 667 இல் மற்றவர்களைப் பற்றி குறைவாக நினைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். 

More about it ... மேலும் ... 

667 உருவு கண்டு எள்ளாமை வேண்டும்-உருள் பெருந் தேர்க்கு

ச்சு ஆணி அன்னார் உடைத்து.

Do not ridicule anyone based on his appearance. In this world there are people who are like the linchpin of a lofty chariot.

ஒருவருடைய தோற்றத்தின் அடிப்படையில் யாரையும் கேலி செய்யாதீர்கள்.  இந்த உலகில் பலர்   உயர்ந்த தேரின் அச்சாணி போல உள்ளார்கள்.

We should not mock at a person based on their appearance. There are people in this world who play important roles but look very ordinary. 

ஒரு நபரின் தோற்றத்தின் அடிப்படையில் நாம் அவர்களை கேலி செய்யக்கூடாது.  இந்த உலகில் சாதாரணமாக தோற்றமளிக்கும் நபர்கள் ஆனால் மிகவும் திறமை  உடையவர்கள் உள்ளனர்.

Linchpin (cotter pin) of a majestic chariot looks very small. But it is key to the movement of the chariot. 

கம்பீரமான தேரின் அச்சாணி (காட்டர் பின்) மிகச் சிறியதாகத் தெரிகிறது.  ஆனால் அது தேரின் இயக்கத்திற்கு மிக முக்கியமாகும்.

So don’t ridicule anyone based on their appearance.

எனவே அவர்களின் தோற்றத்தின் அடிப்படையில் யாரையும் கேலி செய்யாதீர்கள்.

(Written on 29-06-2021)

Time Investment by 

Ezhilarasan Venkatachalam 

Salem

Tamil Based Online English Trainer

Comments

Popular posts from this blog

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25  Ezhilarasan Venkatachalam's  LIKED CLIPS COLLECTION - numbered in descending order.  Friends, I have spent lot of time to view many videos and selected the following useful matter from them. Please open the link and watch carefully. //  நண்பர்களே,  நான் பல மணிநேரம் செலவிட்டு பல  வீடியோக்களைப் பார்த்து, பிறகு அவற்றிலிருந்து பயனுள்ள பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். இணைப்பைத் திறந்து கவனமாகப் பார்க்கவும். [25] RIVERS DON'T DRINK THEIR OWN WATER  https://youtube.com/shorts/UX5nZ7ORC-g?feature=share   [2 4] "I CUT MY HAIR TO PLAY TENNIS". Kiran Bedi, IPS, is of course a great personality.  https://youtube.com/shorts/gEfejarZDzI?feature=share (Part 2 ..  26 to 50)    [23]  S. P. KALIYA MURTHY: Thomas Alva Edison was rejected from his school. His teacher wrote a letter to his mother asking her not to send him to school because he is mentally retarded. BUT HER MOTHER NEVER TOLD HIM THIS. SHE TOLD HIM THE OPPOSITE.  https://you

Venkatachalams soft skills clips 25 to 50

Friends, I would like to share a big collection of 25 links for video that I enjoyed with you all [from 25 to 50 in reverse order ].   PLEASE SELECT EACH LINK GIVEN BELOW AND  VIEW THE VIDEOs [50] Rajnikant talks about miracles ... [English] https://youtube.com/shorts/EGaHfZgBZUQ?feature=share   --- [42] -People "think" money can solve all problems, but Sudha Murthy says it can solve only 10%.  https://youtube.com/shorts/Uf-qC58l61s?feature=share  (Part 1  ... 1 to 25)   -- Part 3 -- links 51 to 100    [48]  What Abraham Lincoln said about cutting a tree? -    Madhavan quotes  [NA]  https://youtube.com/clip/UgkxOj07LhPKcEqEaz9ORbzAFljjKCBGrr2i   [47] Sudha Murthy - childcare - mobile addition  [English] https://m.youtube.com/watch?v=86UDb51DvuI  [6:04] [46] Secret of a happy married life - Sudha Murthy   https://youtube.com/shorts/rcB4k92NXn8?feature=share [45] The richest people did not follow the regular route of college, job etc ... https://youtube.com/shorts/rjQOH-x2W9w?

soft skills by EZHILARASAN MENU 0422

MENU 0422 SOFT SKILLS BY EZHILARASAN VENKATACHALAM .. . Online English classes through Tamil . LINKS TO Soft Skills ARTICLES THAT may REDEFINE YOUR LIFE / இந்த கட்டுரைகள் உங்கள் வாழ்வில் புதிய ஒளி ஏற்றலாம் டோண்ட் மிஸ் ப்ளீஸ்  .. 01   PREGNANT DEER .. 02   WHO WILL CRY WHEN YOU DIE ? . . 03   ZEN STORY – BIG TEA CUP & SMALL TEA CUP .. . . . . 04 ZEN STORY – PATIENCE . . . . . . . . . 05   AMITAAB_BACHCHAN MEETS TATA . . 06 BODY LANGUAGE – AN INTRODUCTION .. . . . . . 07 LEARN FROM AN EAGLE – PART 1 . . 08 LEARN FROM AN EAGLE – PART 2 . PSYCHOLOGY IN TAMIL    MENU எழிலரசன் வெங்கடாசலம் சேலம் தமிழ் வழி சிறப்பு ஆங்கில பயிற்சியாளர் EZHILARASAN VENKATACHALAM Tamil Based ENGLISH TRAINER SALEM, South India. WHATSAPP TEXT ONLY = 99526 60402 New contacts WHATSAPP TEXT FIRST  . Online English class _ தமிழ் வழி ஆங்கில பயிற்சி   . . THANKS To   . . BIRDS EYE VIEW