எந்த டயர் வெடித்தது ?
.
One night 4 IIT students were playing cards till late night and could not study for the test which was scheduled for the next day.
ஒரு இரவு 4 ஐஐடி மாணவர்கள் தாமதமாக இரவில் வெகு நேரம் வரை சீட்டுக்கட்டு விளையாடி விட்டனர். அதனால் அடுத்த நாள் பரிசட்சையிற்கு
திட்டமிடப்பட்டபடி அவர்களால் படிக்க முடியவில்லை.
In the morning they thought of a plan.
அதனால் காலையில் அவர்கள் ஒரு திட்டத்தை தீட்டினார்கள்.
They made themselves look dirty with grease and dirt.
அவர்கள் தங்கள் ஆடையில் கிரீஸ் மற்றும் அழுக்கை பூசிக் கொண்டார்கள்.
Then they went up to the Dean and said that they had gone out to a wedding last night and on their return the tyre of their car burst.
பின்னர் அவர்கள் டீன்னிடம் சென்றார்கள். அவரிடம் நேற்று இரவு ஒரு திருமணத்திற்கு சென்றோம். திரும்ப வரும் போது எங்கள் கார் டையர் ஒன்று வெடித்து விட்டது என்றனர்.
Therefore they had to push the car all the way back and that they were not in a condition to appear for the test.
ஆகையால் அவர்கள் காரை தள்ளி வர வேண்டியிருந்தது என்றனர். இதனால் அவர்களால் பரிட்சையை அன்று எழுதும் நிலையில் இல்லை என்றனர்.
The Dean said they could have the re-test after 3 days.
டீன் அவர்களுக்கு 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிட்சையை வைக்க முடிவு செய்தார்.
They thanked him and said they would be ready by that time.
அவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தார்கள். அவர்கள் அதற்குள் தயாராக இருப்பதாக உறுதி கூறினார்.
On the third day they appeared before the Dean.
மூன்றாவது நாளில் அவர்கள் டீன்னிடம் சென்றனர்.
The Dean said that as this was a Special Condition Test, all four were required to sit in separate classrooms for the test.
டீன் அன்று அவர்களுக்கு ஒரு சிறப்பு பரிட்சையை வைக்க போவதாக கூறினார். ஆகையால் அவர்கள் அனைவரும் நான்கு
தனித்தனி வகுப்பறையில் உட்கார்ந்து பரிட்சையை எழுத வேண்டும் என்று கூறினார்.
They all agreed as they had prepared well in the last 3 days.
கடந்த 3 நாட்களில் நன்கு தயார் செய்து இருந்ததால் அவர்கள் அனைவரும் இதற்கு ஒப்புக்கொண்டனர்.
The Test consisted of only 2 questions with a total of 100 Marks.
அந்த பரிட்சை கேள்வித்தாளில் மொத்தம் 100 மதிப்பெண்கள்.
2 கேள்விகள் மட்டுமே இருந்தது.
The questions were :
Q.1. Your Name ............
(2 MARKS)
Q.2. Which tyre burst ?
(98 MARKS)
a) Front Left
b) Front Right
c) Back Left
d) Back Right
கேள்விகள்:
Q.1. உங்கள் பெயர் ............
(2 மார்க்)
Q.2. எந்த டயர் வெடித்தது?
(98 மார்க்)
அ) முன் இடது
ஆ) முன் வலது
இ) பின் இடது
ஈ) பின் வலது
True story from IIT Bombay Batch of 1992.
1992 ஆம் ஆண்டின் ஐஐடி பாம்பே பேட்ச்சில் நடந்த உண்மை கதை.
English source :
UNKNOWN
தமிழ் மொழிபெயர்ப்பு
எழிலரசன் வெங்கடாசலம்
தமிழ் வழி சிறப்பு ஆங்கில ஆசிரியர்
சேலம்
தென் இந்தியா
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer
Comments