Skip to main content

Translation QUOTES of Kalam Venkatachalam Salem


"You cannot change your future, but you can change your habits, and surely your habits will change your future." 

~ Abdul Kalam


நீங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் உங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்ளலாம். நிச்சயமாக உங்கள் பழக்கம் உங்கள் எதிர்காலத்தை மாற்றிவிடும். " ~அப்துல் கலாம்

.


"IF you Salute your work,You do not have to salute anybody. 

 IF you pollute your work,You have to salute everybody." ~ Abdul Kalam

நீங்கள் உங்கள் வேலையை வணங்கினால், நீங்கள் வேறு யாரையும் வணங்க வேண்டாம். 

உங்கள் வேலையை நீங்கள் மாசுபடுத்தினால், எல்லோரையும் நீங்கள் வணங்கியாக வேண்டும். "

"Difficulties in your life do not come to destroy you, but to help you realise your hidden potential and power.

Let difficulties know that you too are difficult." ~ Abdul Kalam

உங்கள் வாழ்க்கையில்  கஷ்டங்கள் உங்களை அழிக்க வரவில்லை. அது உங்களுடைய மறைக்கப்பட்ட திறமைகளையும்  சக்தியையும் நீங்கள் உணர உதவுகின்றன. 

சிரமங்களுக்கு நீங்கள் மிகவும் கடினமானவர் என்று உணர செய்யுங்கள். "

"It Is Very Easy To Defeat Someone, But It Is Very Hard To Win Someone" ~ Abdul Kalam

"ஒருவரை தோற்கடிப்பது மிகவும் எளிதானது, ஆனால் ஒருவருடைய இதயத்தை வெல்வது மிகவும் கடினமான செயல்"

"The best brains of the nation may be found on the last benches of the classroom." ~ Abdul Kalam

நாட்டின் சிறந்த மூளைகள் ஒருவேளை வகுப்பறையின் கடைசி பெஞ்சுகளிலும்  

இருக்கலாம்"

English source :

தமிழ் மொழிபெயர்ப்பு

எழிலரசன் வெங்கடாசலம் 

சேலம் 

Ezhilarasan Venkatachalam

Salem

Tamil Based English Trainer


Comments

Popular posts from this blog

Punctuality and Mr Leo Charles FULL Soft skills training Ezhilarasan

Punctuality and Mr  Leo Charles FULL A Flash back to 1998 .   Tamil translation    தமிழ் மொழிபெயர்ப்பு I happen to work as a computer software developer for a big civil contractor (Pre-qualified Contractor), Mr.Leo Charles.  He was the Managing Director of M/s. BrickSteel Enterprises, Salem. He was a crorepati and a very sincere Christian. A person with good manners and a kind heart. OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   I can’t forget the VIP treatment he gave me in the inauguration function of his new house. Since, I was a physically challenged person, I had difficulty in sitting down on the floor like others and eat.  However, he made me sit in a separate room and made his people serve exclusively for me like a VIP.  It was a great honour for me and could not forget the experience. Very few rich people show such extremely good manners. Meeting Mr.Leo Charles for the first time. I met Mr.Charles for the first time somewhere in 1998...

Venkatachalams soft skills clips 101 to 150

Venkatachalams soft skills clips 101 to 150 . . . [150] INSPIRING SPEECH GIVEN DECADES AGO by Denzel Washington  https://m.youtube.com/shorts/SmVTRRcPhos     [149] "YOU SHOULD LEARN TO PASS-BY CERTAIN EMBARRASSING SITUATIONS maintaining GREAT self control. YOU CAN'T EXPECT EVERYTHING TO GO SMOOTH ALWAYS" - SUKI SIVAM SAYS  https://youtube.com/shorts/myGIzDGz0so?si=QdG7gXgneLKLOjqJ   Clips 151 to 200 [149] "சில சங்கடமான சூழ்நிலைகளை கடந்து செல்ல நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும், மிகுந்த சுய கட்டுப்பாட்டைப் பேண வேண்டும். எல்லாம் எப்போதும் சீராக நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது" - சுகி சிவம் கூறுகிறார்.  https://youtube.com/shorts/myGIzDGz0so?si=QdG7gXgneLKLOjqJ    148 - [Tamil] Make others read good books - Gu Gnana Sambandam  https://youtube.com/shorts/SrhLNhsRfgU?si=RmupP7OmePKiB_kG    147 [Tamil] Childcare tips for PARENTS  https://m.youtube.com/shorts/rst3AO6uscU         146 Tamil -...

soft skills by EZHILARASAN MENU 0422

MENU 0422 SOFT SKILLS BY EZHILARASAN VENKATACHALAM .. . Online English classes through Tamil . LINKS TO Soft Skills ARTICLES THAT may REDEFINE YOUR LIFE / இந்த கட்டுரைகள் உங்கள் வாழ்வில் புதிய ஒளி ஏற்றலாம் டோண்ட் மிஸ் ப்ளீஸ்  .. 01   PREGNANT DEER .. 02   WHO WILL CRY WHEN YOU DIE ? . . 03   ZEN STORY – BIG TEA CUP & SMALL TEA CUP .. . . . . 04 ZEN STORY – PATIENCE . . . . . . . . . 05   AMITAAB_BACHCHAN MEETS TATA . . 06 BODY LANGUAGE – AN INTRODUCTION .. . . . . . 07 LEARN FROM AN EAGLE – PART 1 . . 08 LEARN FROM AN EAGLE – PART 2 . PSYCHOLOGY IN TAMIL    MENU எழிலரசன் வெங்கடாசலம் சேலம் தமிழ் வழி சிறப்பு ஆங்கில பயிற்சியாளர் EZHILARASAN VENKATACHALAM Tamil Based ENGLISH TRAINER SALEM, South India. WHATSAPP TEXT ONLY = 99526 60402 New contacts WHATSAPP TEXT FIRST  . Online English class _ தமிழ் வழி ஆங்கில பயிற்சி   . . THANKS To   . . BIRDS EYE VIEW