Skip to main content

Translation - success picture 02 Venkatachalam Salem

SUCCESS PICTURES 02 ///வெற்றிப் படங்கள்  02

[1] YOU GET WHAT YOU GIVE.

நீங்கள் மற்றவர்களுக்கு  என்ன கொடுக்கின்றீரோ அது தான் பிறகு உங்களுக்கும் கிடைக்கும். 

[2] IMAGINATION IS EVERYTHING. IT IS THE PREVIEW OF LIFE’S ATTRACTIONS. 

கற்பனை தான் எல்லாம். இது வாழ்க்கையில் நீங்கள் செல்லப் போகும் இடங்களின் ஒரு  முன்னோட்டமாகும்.

[3] Learn to say "NO" to the things you really don’t want on your mind.  

உங்கள் மனதிற்கு விருப்பம் இல்லாத விஷயங்களுக்கு "நோ" அல்லது "இல்லை" என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். 

[4] YOU CAN'T EXPERIENCE SUCCESS WITHOUT FIRST EXPERIENCING FAILURE.  

நீங்கள் முதலில் தோல்வியுற்றால் தான்  பிறகு வெற்றியைஅ னுபவிக்க முடியும். 

[5] NEVER GIVE UP. 

முயற்சியை என்றும் தளரவிடாதீர்கள். 

[6] BE GOOD TO EVERYBODY BECAUSE LIFE CAN TAKE A TURN VERY FAST AND YOU WILL NEVER KNOW WHOSE HELP YOU WILL NEED. 

அனைவருக்கும் நல்லதே செய்யுங்கள். யாருடைய உதவி எப்போது தேவைப்படும் என்று உங்களுக்கு தெரியாது. வாழ்க்கை மிகவும் வேகமாக மாறலாம்.

[7] YOU HAVE GOOD DAYS AND BAD DAYS. 

எல்லோருக்கும் நல்ல நாட்களும் உண்டு. கெட்ட நாட்களும் உண்டு. 

[8] THERE’S ALWAYS CONSEQUENCES TO YOUR ACTIONS. 

உங்கள் செயல்களுக்கு எப்போதும் எதிர் விளைவுகள் உண்டு.

[9] TEAM WORK.

கூட்டணியாக வேலை செய்வது.

[10] A KING ISN’T BORN. HE IS MADE. 

ஒரு அரசர் பிறப்பதில்லை. அவர் உருவாக்கப்படுகிறார்

Courtesy : success pictures


தமிழ் மொழிபெயர்ப்பு 

எழிலரசன் வெங்கடாசலம் சேலம்

THANKS TO 

KSM SIR,

who had INSTALLED --POSITIVE THINKING in me around 1994 at Hosur, premier mills.

Source :

VIDEO LINK -- Top 10 Motivational Picture's With Deep Meaning || Motivational Picture's || Part :- 5


(0:53)

(ONLY FOR EDUCATIONAL PURPOSES)


Success pictures 01






Comments

Popular posts from this blog

Venkatachalams soft skills clips 101 to 150

Venkatachalams soft skills clips 101 to 150 . . . [150] INSPIRING SPEECH GIVEN DECADES AGO by Denzel Washington  https://m.youtube.com/shorts/SmVTRRcPhos     [149] "YOU SHOULD LEARN TO PASS-BY CERTAIN EMBARRASSING SITUATIONS maintaining GREAT self control. YOU CAN'T EXPECT EVERYTHING TO GO SMOOTH ALWAYS" - SUKI SIVAM SAYS  https://youtube.com/shorts/myGIzDGz0so?si=QdG7gXgneLKLOjqJ   [149] "சில சங்கடமான சூழ்நிலைகளை கடந்து செல்ல நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும், மிகுந்த சுய கட்டுப்பாட்டைப் பேண வேண்டும். எல்லாம் எப்போதும் சீராக நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது" - சுகி சிவம் கூறுகிறார்.  https://youtube.com/shorts/myGIzDGz0so?si=QdG7gXgneLKLOjqJ    148 - [Tamil] Make others read good books - Gu Gnana Sambandam  https://youtube.com/shorts/SrhLNhsRfgU?si=RmupP7OmePKiB_kG    147 [Tamil] Childcare tips for PARENTS  https://m.youtube.com/shorts/rst3AO6uscU         146 Tamil -  "ENJOY REAL...

Venkatachalams soft skills clips 51 to 100

BIG COLLECTION OF EXCELLENT VIDEOS THAT I RELISHED Clips from 51 to 100 [Reverse order] [100]  Sudha Murthy about being called the "CATTLE CLASS" in Heathrow Airport  https://m.youtube.com/watch?v=nbJwHcXnDG4    -+ [99] This GENIUS KID -- is shouting at the audience --  NOT TO CLAP BEFORE HE FINISHES -- Great future awaiting ! He explains  about "Lawrence Force"  [English] https://youtube.com/shorts/kjpPbk-LKNk?feature=share -- Part 1 # clips 1 to 25  [-][-]  Part 2 # clips 26 to 50   [-][-]  THIS IS PART 3   [-][-] Part 4 - CLIPS 101 TO 150 [98] Sundar Pichai about Chrome 2009 and making data and knowledge accessible to all. https://youtube.com/shorts/rTsTB8WGnRY?feature=share  [97] Kalam tells that the true character of a good leader is to accept the failure of his juniors as "his failure". But when they succeed, bringing them to limelight and give them the credit.  https://youtube.com/shorts/mib583DdRro?featu...

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25  Ezhilarasan Venkatachalam's  LIKED CLIPS COLLECTION - numbered in descending order.  Friends, I have spent lot of time to view many videos and selected the following useful matter from them. Please open the link and watch carefully. //  நண்பர்களே,  நான் பல மணிநேரம் செலவிட்டு பல  வீடியோக்களைப் பார்த்து, பிறகு அவற்றிலிருந்து பயனுள்ள பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். இணைப்பைத் திறந்து கவனமாகப் பார்க்கவும். [25 ] "I CUT MY HAIR TO PLAY TENNIS". Kiran Bedi, IPS, is of course a great personality.  https://youtube.com/shorts/gEfejarZDzI?feature=share [24] RIVERS DON'T DRINK THEIR OWN WATER  https://youtube.com/shorts/UX5nZ7ORC-g?feature=share   - [=]   (Part 2 ..  26 to 50)   [=][=]  Part 3 -- clips 51 to 100   [=][=]  Part 4 - CLIPS 101 TO 150 - 23 -- NA 22 -- NA  [21] Mr Sundar Pichai's early morning routine, in his own words (HIGH ENGLISH) ...