Skip to main content

Translation - SUCCESS PICTURES 01 venkatachalam Salem

Translation - SUCCESS PICTURES 01 

(1) NOT EVERYONE WILL UNDERSTAND YOUR JOURNEY. 

எல்லோரும் உங்கள் வாழ்க்கை பயணத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். 

THAT’S OKAY. 

அதனால் பரவாயில்லை.

YOU’RE HERE TO LIVE YOUR LIFE, NOT TO MAKE EVERYONE 

UNDERSTAND.

உங்கள் வாழ்க்கையை வாழத் தான் நீங்கள் பிறந்து இருக்கிறீர்கள். எல்லோருக்கும் அதை விளக்கிக் கூறுவதற்காக அல்ல.


(2) EVERY DAY YOU HAVE A CHOICE TO MAKE.

ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய ஒரு தேர்வு உள்ளது.

MAKE AN EFFORT TO CHOOSE THE GOOD EVERY DAY. 

 ஒவ்வொரு நாளும் நல்லதையே தேர்வு செய்ய முயற்சிக்கவும். 

(3) Are you mindful or is your mind full? 

நீங்கள் கவனமாக இருக்கிறீர்களா அல்லது உங்கள் மனம் பலவற்றால் நிரம்பி வழிகிறதா?

(4) OUR THOUGHTS AND FEELINGS, HAVE AN ELECTROMAGNETIC REALITY. MANIFEST WISELY. 

உங்கள் எண்ணங்களுக்கும்  உணர்வுகளுக்கும், ஒரு மின்காந்த அதிர்வுகள் உண்டு. ஆகையால் அதை புத்திசாலித்தனமாக வெளிப்படுத்துங்கள். 

(5) THERE IS NO SUCH A THING LIKE AN EASY WIN.

"எளிதான" வெற்றி என்ற ஒரு விஷயமே இல்லை. 

(கற்பனை மற்றும் யதார்த்தம்)

6) You become what you surround yourself with. Energies are contagious. Choose carefully. Your environment will become you. 

உங்களை சுற்றி என்ன இருக்கிறதோ அது போலவே விரைவில் நீங்கள்  மாறி விடுவீர்கள்.  ஒருவருடைய மகிழ்ச்சியும் ஆற்றலும் சுலபமாக மற்றவர்களுக்கு தொற்றும்.  ஆகையால் உங்கள் சூழலலை கவனமாக தேர்வு செய்யவும். 

(7)  Sometimes it's ‘OK’ to give up! 

சில நேரங்களில் முயற்சியை நிறுத்துவது   "சரி" தான். 

8) Strong people stand up for themselves. But stronger people stand up for others. 

வலுவான மக்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் "மிகவும்" வலுவான மக்களோ மற்றவர்களை  நிலை நிறுத்த உதவுவார்கள். 

English source courtesy  : 

SUCCESS PICTURES

தமிழ்மொழிபெயர்ப்பு 

எழிலரசன் வெங்கடாசலம்

தமிழ் வழி சிறப்பு ஆங்கில ஆசிரியர், சேலம்


More success pictures 


MY COMMENTS 

Recently I came across a "GOLD MINE" of fantastic pictures with very positive and motivating words. 

The website is called

"SUCCESS PICTURES"

I tried to translate it in Tamil. I thought it will be very useful for my students. 

I should thank them for allowing the content for educational purposes.


 


Comments

Popular posts from this blog

soft skills by EZHILARASAN MENU 0422

MENU 0422 SOFT SKILLS BY EZHILARASAN VENKATACHALAM .. . Online English classes through Tamil . LINKS TO Soft Skills ARTICLES THAT may REDEFINE YOUR LIFE / இந்த கட்டுரைகள் உங்கள் வாழ்வில் புதிய ஒளி ஏற்றலாம் டோண்ட் மிஸ் ப்ளீஸ்  .. 01   PREGNANT DEER .. 02   WHO WILL CRY WHEN YOU DIE ? . . 03   ZEN STORY – BIG TEA CUP & SMALL TEA CUP .. . . . . 04 ZEN STORY – PATIENCE . . . . . . . . . 05   AMITAAB_BACHCHAN MEETS TATA . . 06 BODY LANGUAGE – AN INTRODUCTION .. . . . . . 07 LEARN FROM AN EAGLE – PART 1 . . 08 LEARN FROM AN EAGLE – PART 2 . PSYCHOLOGY IN TAMIL    MENU எழிலரசன் வெங்கடாசலம் சேலம் தமிழ் வழி சிறப்பு ஆங்கில பயிற்சியாளர் EZHILARASAN VENKATACHALAM Tamil Based ENGLISH TRAINER SALEM, South India. WHATSAPP TEXT ONLY = 99526 60402 New contacts WHATSAPP TEXT FIRST  . Online English class _ தமிழ் வழி ஆங்கில பயிற்சி   . . THANKS To   . . BIRDS EYE VIEW

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25  Ezhilarasan Venkatachalam's  LIKED CLIPS COLLECTION - numbered in descending order.  Friends, I have spent lot of time to view many videos and selected the following useful matter from them. Please open the link and watch carefully. //  நண்பர்களே,  நான் பல மணிநேரம் செலவிட்டு பல  வீடியோக்களைப் பார்த்து, பிறகு அவற்றிலிருந்து பயனுள்ள பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். இணைப்பைத் திறந்து கவனமாகப் பார்க்கவும். [25 ] "I CUT MY HAIR TO PLAY TENNIS". Kiran Bedi, IPS, is of course a great personality.  https://youtube.com/shorts/gEfejarZDzI?feature=share [24] RIVERS DON'T DRINK THEIR OWN WATER  https://youtube.com/shorts/UX5nZ7ORC-g?feature=share   - [=]   (Part 2 ..  26 to 50)   [=][=]  Part 3 -- clips 51 to 100   [=][=]  Part 4 - CLIPS 101 TO 150 - 23 -- NA 22 -- NA  [21] Mr Sundar Pichai's early morning routine, in his own words (HIGH ENGLISH) ...

sandwich - COUNSELLING A 35 YEAR OLD ENGINEER.

sandwich - COUNSELLING A 35 YEAR OLD ENGINEER. -- . COUNSELLING  A 35 YEAR OLD ENGINEER and my ex English student or SISYA (2010) and restoring his shipwrecked life.  35 வயது பொறியாளர் மற்றும் எனது முன்னால் ஆங்கில மாணவர் (அ)  சிஷ்யனின்ண திசைமாறிய வாழ்க்கையை பேசிப் பேசியே மீட்ட நிகழ்வு (2010) SAME MATTER TAMIL =TOP -- ENGLISH =BOTTOM VERSION   Around Dec 2009, for almost 20 days I was pumping positive thinking into one of my sishyas whom I liked  very much.  டிசம்பர் 2009 வாக்கில், கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு, நான் என் சிஷ்யனின் மூளைக்குள் மிகுந்த முயற்சியுடன் நேர்மறை சிந்தனைகளை (positive thinking) விதைத்துக் கொண்டு இருந்தேன்.  He has lot of reverence towards me as a Guru. He had learnt English from me for about four months, a year ago.  அவர் என்னை ஒரு  நல்ல குருவாக  கருதி, என்னிடம்  பயபக்தியுடன் ஒரு வருடம் முன்பு சுமார் நான்கு மாதங்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.  He was around 35 years old and a bachelor.  அவருக்கு சுமார் 35...