Skip to main content

Posts

VNF MOTHER BEAR CROSSING ROAD WITH CUBS

Mother Bear and cubs crossing a road. -VIDEO NARRATION FOR - ANSWER FOR : "Watch this short video and write 200 words about it". LINK FOR VIDEO   (2:28) LET ME NARRATE ABOUT THE VIDEO   Of course, it was shot abroad.  It is day time. A mother bear and 4 cubs were trying to cross a road. May be there were about 20 cars parked on both sides of the road, waiting patiently for the bear and her cubs to cross.  No noise. No honking. Total silence. The mother bear carries one cub and runs across the road. The second one follows her immediately. And the third cub follows her after a short delay. The fourth cub that was left alone, immediately starts to climb a tree nearby. After sometime, the mother bear returns to move that fourth cub.  Alas! the innocent third cub that had already been moved to safety, is now following her mother on the road. Now the mother tries to carry both simultaneously. But it is unsuccessful. It moves the third one a little past the white line....

Playing Table Tennis in Yercaud on 26 February 2023, Translation

I did it after a few decades. I am grateful to all guys of HCMS78 batch [Holy Cross Matriculation School, Salem 14].  சில பத்தாண்டுகளுக்குப் பிறகு 26 பிப்ரவரி 2023 அன்று ஏற்காட்டில் டேபிள் டென்னிஸ் விளையாடினேன்.  ஏச். சி. எம். எஸ். [ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சேலம் 14]  1978-ஆம் வருட தோழர்கள் அனைவருக்கும்  நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.   WATCH ME PLAY TABLE TENNIS  The general public may see me as bald-headed person walking with the help of a walking-stick. It is ok.  ஊன்றுகோல் உதவியோடு நடக்கும் ஒரு வழுக்கைத் தலையனாகத் தான் பொது மக்கள் என்னை பார்க்கிறார்கள். அதனால் பரவாயில்லை. However, I ALWAYS CONSIDER ME as an ENTHUSIASTIC TAMIL-BASED ONLINE ENGLISH TRAINER.  ஆனால் நான்  என்னை "எப்போதும்" ஒரு உற்சாகம் மிகுந்த தமிழ் வழி ஆன்லைன் ஆங்கிலப் பயிற்சியாளராகத் தான் கருதுகிறேன். I am also a MOTIVATIONAL SPEAKER who had done indirect counselling to many people and restored their shipwrecked lives.  மேலும் நான் ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளர...

Translation - MY STUNT USING THE RISKY RAMP on January 29

My stunt - என் சாகசம்  Part 1 - On 29th January 2023 - I went to Shanmugam Hospital to receive an award  Part 2 -- My stunt - என் சாகசம்  I went to the hall in the second floor in a lift. While returning, I stopped and I thought of using the lengthy ramp used for wheel-chairs.  இரண்டாவது மாடியில் உள்ள அரங்கத்திற்கு லிப்டில் சென்றேன்.  திரும்பி வரும்போது, ​​சக்கர நாற்காலிகளுக்குப் பயன்படுத்தப்படும் நீளமான சாய்வுப் பாதையைப் பயன்படுத்தலாமா என்று யோசித்து நின்றேன்.  The young nurses there noticed this and insisted me to use the lift, but I differed.  அங்குள்ள இளம் செவிலியர்கள் என்னை கவனித்து பின் லிப்டைப் பயன்படுத்த வற்புறுத்தினர். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. I told them that in school and college I was a sportsman. And said that I had played table-tennis and shuttle-cock games and won cups then.  பள்ளியிலும் கல்லூரியிலும் நான் ஒரு விளையாட்டு வீரராக இருந்தேன் என்று அவர்களிடம் சொன்னேன். மற்றும் நான் டேபிள் டென்னிஸ்   மற்றும் சட்டில்க...

translation - Muniba Mazari, Pakistan wheelchair heroine

Recently I came across an amazing talk of wheelchair heroine of Pakistan, Ms. Muniba Mazari. சமீபத்தில் பாகிஸ்தானின் சக்கர நாற்காலியுடன் வாழும் நாயகி திருமதி முனிபா மசாரியின்  ஒரு அற்புதமான பேச்சைக் கேட்டேன் / கண்டேன். Video LINK - Why I am ALIVE ?  [6:38] The younger generation need to know about her. இளைய தலைமுறையினர் இவரைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். After a car accident she was confined to a wheelchair. But her mind refused to be confined.  ஒரு கார் விபத்துக்குப் பிறகு அவர் வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கியது.  ஆனால் அவளது மனம் கட்டுப்பட மறுத்தது. She won over her physical limitations and became a hero or more precisely a heroine. அவர் தனது உடல் வரம்புகளை வென்றார். பிறகு ஒரு ஹீரோ ஆனார் அல்லது இன்னும் துல்லியமாக கூற வேண்டுமானால் ஒரு கதாநாயகி ஆனார். Although wheel chair bound, her spirit and artistry knows no bounds.  சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டாலும், அவருடைய உற்சாகத்திற்கும்  கலைத்திறனுக்கும் எல்லையே இல்லை. Besides being an artist she ...

ROOM DOOR LOCK OPENING at midnight

  REAL LIFE ANECDOTE // உண்மை நிகழ்வு Opening our bachelor's room lock by a colleague, using a hairpin.  எங்கள் பேச்சிலர் அறையின் பூட்டை ஒரு சக ஊழியர், ஹேர்பின் மூலம் திறந்த உண்மை நிகழ்வு. It happen around 1989-1990, when I was a bachelor.  1989-1990 வாக்கில் நான் திருமணமாகாத இளைஞனாக இருந்தபோது இது நடந்தது.   In Hosur, one Saturday night, we all went to our mess, had our dinner and went to a movie in a TENT THEATRE nearby.  ஓசூரில், ஒரு சனிக்கிழமை இரவு, நாங்கள் அனைவரும் எங்கள் மெஸ்ஸுக்குச் சென்று, இரவு உணவு சாப்பிட்டு விட்டு, அருகிலுள்ள ஒரு டெண்ட் கொட்டகையில் ஒரு திரைப்படம் பார்க்கச் சென்றோம். When we returned after the second show,  say about 1 a.m, one guy the asked another to open the door. He said that he didn't have the key.  செகண்ட் ஷோ முடிந்து நாங்கள் திரும்பியபோது, ​​ இரவு 1 மணி சுமார் இருக்கும். ஒருவன் இன்னொருவனை பார்த்து கதவைத் திறக்கச் சொன்னான்.  சாவி தன்னிடம் இல்லை என்று அவன் கூறினான். Then he asked the another guyto open it. He t...

Tamil America TV - interview by Aekalaivan

 . Translation -We travel thousands of kilometres spending our time and money to get the blessings of God.  It is not wrong. இறைவனின் அருளைப் பெறுவதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நாம் பயணிக்கிறோம். இது தவறு இல்லை. But I feel that we have totally forgotten to feed the old, aged and disabled people in our city. ஆனால் நம் நகரத்தில் உள்ள முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு உணவளிக்க நாம் முற்றிலும் மறந்துவிட்டதாக உணர்கிறேன். Futher I feel that we don't fully recognise noble souls who help such unfortunate people who live in our city. மேலும் நம் ஊரில் வசிக்கும் அத்தகைய துரதிர்ஷ்டவசமான மக்களுக்கு உதவும் உன்னத ஆத்மாக்களையும் நாம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை என்று நான் எண்ணுகிறேன்.  From my point of view, these good people can be compared with great personalities like Mother Terasa or Ramalinga Vallalar. என் பார்வையில் இந்த உன்னதமானவர்களை நாம் அன்னை தெரசா அல்லது ராமலிங்க வள்ளலார் போன்ற சிறந்த ஆளுமைகளுடன் ஒப்பிடலாம். One such person whom I came acr...

Imman Annachi interviews in tamil

 Interviews in Tamil about his struggle and success  Sir / friends, Recently heard about the 18 years ordeal or struggle of IMMAN ANNACHI to enter the Tamil cinema industry. Then I tried to compile info about him through google.   I prepared this for my ONLINE ENGLISH LEARNERS. HOWEVER ANY ADULT CAN RELISH ITS ESSENSE AND ENHANCE THEIR LIVES. என்னிடம் எதிர்காலத்தில் மற்றும் தற்போது ஆங்கில கற்பவர்களுக்காக இதை நான் தொகுத்தேன். இருந்தாலும் வயது வந்த எவருக்கும் அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த இதன் உட்கருத்து உதவும் என்று எண்ணுகிறேன்.  m.m.m.m.m.m.m.m.m இமான் அண்ணாச்சியின்  போராட்டம் மற்றும் வெற்றி குறித்து தமிழில் நேர்காணல்கள் -=-=-=-=- part 1 சொந்தங்களே உதவி செய்யாத போது நண்பர்கள் உதவினார்கள் - இமான் அண்ணாச்சி | (9:51) -=-=-=-=- part 2 சென்னையில் இம்மான் பார்த்த முதல் வேலை? சம்பளம்? (10:33) -=-=-=-=- part 3 18 வருஷம் தெருவில காய்கறி விற்பனை.... (11:47) ஒரு நாளிலே சம்பளம் இரண்டு மடங்காச்சு, நேர்மையா வேலை செஞ்சா எப்பவும் உயர்வு உண்டு இமான் அண்ணாச்சி (24:51) WIKIPEDI...