Skip to main content

Translation - MY STUNT USING THE RISKY RAMP on January 29

My stunt - என் சாகசம் 

Part 1 - On 29th January 2023 - I went to Shanmugam Hospital to receive an award 

Part 2 -- My stunt - என் சாகசம் 

I went to the hall in the second floor in a lift. While returning, I stopped and I thought of using the lengthy ramp used for wheel-chairs. 

இரண்டாவது மாடியில் உள்ள அரங்கத்திற்கு லிப்டில் சென்றேன்.  திரும்பி வரும்போது, ​​சக்கர நாற்காலிகளுக்குப் பயன்படுத்தப்படும் நீளமான சாய்வுப் பாதையைப் பயன்படுத்தலாமா என்று யோசித்து நின்றேன். 

The young nurses there noticed this and insisted me to use the lift, but I differed. 

அங்குள்ள இளம் செவிலியர்கள் என்னை கவனித்து பின் லிப்டைப் பயன்படுத்த வற்புறுத்தினர். ஆனால் நான் அப்படி செய்யவில்லை.

I told them that in school and college I was a sportsman. And said that I had played table-tennis and shuttle-cock games and won cups then. 

பள்ளியிலும் கல்லூரியிலும் நான் ஒரு விளையாட்டு வீரராக இருந்தேன் என்று அவர்களிடம் சொன்னேன். மற்றும் நான் டேபிள் டென்னிஸ்   மற்றும் சட்டில்காக் விளையாட்டுகள் விளையாடி கப் வென்றவன் என்றேன். 

Hence, I added that they need not worry about me. 

ஆகையால் நீங்கள் என்னைப் பற்றி கவலைபட வேண்டாம் என்றேன். 

I told them that those skills are now going to help me in my day to day life.

அந்தத் திறமைகள் இப்போது என் அன்றாட வாழ்க்கையில் எனக்கு உதவப் போகின்றன என்றேன்.

I didn't wait for their approval and started moving towards the sloppy pathway.

நான் அவர்களுடைய ஒப்புதலுக்காக காத்திருக்காமல் சரிவு பாதையை நோக்கி நகர தொடங்கினேன். 

I decided to try this risky adventure today.  

நான் இன்று ஒரு ஆபத்தான சாகச முயற்சியை செய்ய முடிவு செய்தேன்.   

I thought nobody is going to give me any certificate to me today, and yet it was ok.

யாரும் எனக்கு எந்த ஒரு சான்றிதழையும் கொடுக்க போவதில்லை இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணிக் கொண்டேன். 

I had never done this before, so it was really a challenge to my mind and body.

நான் இப்படி முன்பு இதை செய்ததே இல்லை.  அதனால் உண்மையில் இது என் மனதிற்கும் உடலுக்கும் ஒரு சவாலாக இருந்தது.

It was really like a marathon challenge to come down holding my walking stick in my right hand and descending holding the hand rails with my left hand !

வலது கையில் என் ஊன்றுகோலைப் பிடித்துக் கொண்டும் இடது கையால் இரும்பு கைப்பிடியை பிடித்துக் கொண்டு இறங்குவது உண்மையிலேயே ஒரு மாரத்தான் சவாலைப் போலத் தான் இருந்தது !

I stopped for my a while after descending one floor. There again another nurse reminded me to use the lift.

நான் ஒரு மாடி இறங்கிய பிறகு

சற்று நேரம் நின்றேன்.  மீண்டும் மற்றொரு செவிலியர் என்னை லிப்ட் பயன்படுத்த நினைவுபடுத்தினார். 

I repeated something similar and took rest for a ten seconds or so.

நான் ஒரு பத்து விநாடிகள் ஓய்வு எடுத்து இருப்பேன். அப்போது மீண்டும் என்னைப் பற்றி கவலைபட வேண்டாம் என்று சுருக்கமாக கூறினேன்.  

I SAFELY REACHED THE GROUND FLOOR AND CONGRATULATED MYSELF FOR TRYING OUT A RISKY ADVENTURE!

நான் பாதுகாப்பாக தரை தளத்தை அடைந்து, ஆபத்தான சாகசத்தை முயற்சித்ததற்காக என்னை நானே பாராட்டிக் கொண்டேன்!  

I took a few photos in front of the Shanmuga  Hospital and also with another differently-abled social worker, before returning home.  

வீடு திரும்பும் முன் சண்முகா  மருத்துவமனை முன்பும் வேறு ஒரு மாற்றுத்திறனாளி சமூக சேவகருடன் சேர்ந்தும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். 

MY SELF-CONFIDENCE BOOSTING ARTICLES 

1] My traveling to a village school in a town bus with my walking stick made the conductor shudder.

.

2] My table tennis and shuttle cock playing at Hosur - Premier Mills 

Ezhilarasan Venkatachalam, Salem

Online English Trainer


Comments

Popular posts from this blog

soft skills by EZHILARASAN MENU 0422

MENU 0422 SOFT SKILLS BY EZHILARASAN VENKATACHALAM .. . Online English classes through Tamil . LINKS TO Soft Skills ARTICLES THAT may REDEFINE YOUR LIFE / இந்த கட்டுரைகள் உங்கள் வாழ்வில் புதிய ஒளி ஏற்றலாம் டோண்ட் மிஸ் ப்ளீஸ்  .. 01   PREGNANT DEER .. 02   WHO WILL CRY WHEN YOU DIE ? . . 03   ZEN STORY – BIG TEA CUP & SMALL TEA CUP .. . . . . 04 ZEN STORY – PATIENCE . . . . . . . . . 05   AMITAAB_BACHCHAN MEETS TATA . . 06 BODY LANGUAGE – AN INTRODUCTION .. . . . . . 07 LEARN FROM AN EAGLE – PART 1 . . 08 LEARN FROM AN EAGLE – PART 2 . PSYCHOLOGY IN TAMIL    MENU எழிலரசன் வெங்கடாசலம் சேலம் தமிழ் வழி சிறப்பு ஆங்கில பயிற்சியாளர் EZHILARASAN VENKATACHALAM Tamil Based ENGLISH TRAINER SALEM, South India. WHATSAPP TEXT ONLY = 99526 60402 New contacts WHATSAPP TEXT FIRST  . Online English class _ தமிழ் வழி ஆங்கில பயிற்சி   . . THANKS To   . . BIRDS EYE VIEW

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25  Ezhilarasan Venkatachalam's  LIKED CLIPS COLLECTION - numbered in descending order.  Friends, I have spent lot of time to view many videos and selected the following useful matter from them. Please open the link and watch carefully. //  நண்பர்களே,  நான் பல மணிநேரம் செலவிட்டு பல  வீடியோக்களைப் பார்த்து, பிறகு அவற்றிலிருந்து பயனுள்ள பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். இணைப்பைத் திறந்து கவனமாகப் பார்க்கவும். [25 ] "I CUT MY HAIR TO PLAY TENNIS". Kiran Bedi, IPS, is of course a great personality.  https://youtube.com/shorts/gEfejarZDzI?feature=share [24] RIVERS DON'T DRINK THEIR OWN WATER  https://youtube.com/shorts/UX5nZ7ORC-g?feature=share   - [=]   (Part 2 ..  26 to 50)   [=][=]  Part 3 -- clips 51 to 100   [=][=]  Part 4 - CLIPS 101 TO 150 - 23 -- NA 22 -- NA  [21] Mr Sundar Pichai's early morning routine, in his own words (HIGH ENGLISH) ...

TATA and AMITHAAB BACCHAN first meet // soft skills Ezhilarasan

TATA and AMITHAAB BACCHAN first meet. டாடா மற்றும் அமிதாப் பச்சன் முதல் சந்திப்பு .  * அமிதாப் பச்சன்  * கூறுகிறார் ..  *Amitabh Bacchan* says...  " என் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் நான் இருந்த போது ஒரு முறை  விமானம் மூலம் பயணம் சென்றேன்.   எனக்கு அடுத்த இருந்த பயணி வயதான ஜென்டில்மேன்  ஒரு எளிய சட்டை மற்றும் பேண்டுடன் இருந்தார். அவர் நன்கு படித்த மத்திய வர்க்க நபர் போல தோன்றினார். OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   "At the peak of my career, I was once travelling by plane. The passenger next to me was elderly gentleman dressed in a simple shirt  and pants. He appeared to be middle class, and well educated. --  Online English class _ தமிழ் வழி ஆங்கில பயிற்சி   ..  மற்ற பயணிகள் யார் நான் என்று அங்கீகரித்து போல இருந்தது. ஆனால் இந்த ஜென்டில்மேன் என்னை கண்டு கொள்ளவே இல்லை. அவர் நியூஸ் பேப்பர் படித்தார்,  ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தார், டீ வந்த போது அமைதியாக அதை குடித்தார்.  ஆனால் என்னை கண்டு ...