I did it after a few decades. I am grateful to all guys of HCMS78 batch [Holy Cross Matriculation School, Salem 14].
சில பத்தாண்டுகளுக்குப் பிறகு 26 பிப்ரவரி 2023 அன்று ஏற்காட்டில் டேபிள் டென்னிஸ் விளையாடினேன். ஏச். சி. எம். எஸ். [ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சேலம் 14] 1978-ஆம் வருட தோழர்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
The general public may see me as bald-headed person walking with the help of a walking-stick. It is ok.
ஊன்றுகோல் உதவியோடு நடக்கும் ஒரு வழுக்கைத் தலையனாகத் தான் பொது மக்கள் என்னை பார்க்கிறார்கள். அதனால் பரவாயில்லை.
However, I ALWAYS CONSIDER ME as an ENTHUSIASTIC TAMIL-BASED ONLINE ENGLISH TRAINER.
ஆனால் நான் என்னை "எப்போதும்" ஒரு உற்சாகம் மிகுந்த தமிழ் வழி ஆன்லைன் ஆங்கிலப் பயிற்சியாளராகத் தான் கருதுகிறேன்.
I am also a MOTIVATIONAL SPEAKER who had done indirect counselling to many people and restored their shipwrecked lives.
மேலும் நான் ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளருமாவேன். பலருக்கு மறைமுக ஆலோசனைகளை அளித்து, பெரும் சிக்கலில் இருந்த அவர்களுடைய வாழ்க்கையை மீட்டெடுத்து தந்து உள்ளேன்.
Ezhilarasan Venkatachalam Salem
Tamil Based Online English Trainer
Comments