.
ஒரு விவசாயின் வறண்ட கிணறில் "பசு " ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது ...!
A cow accidentally fell into a dry well of a farmer.
பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் விவசாயால் முடியவில்லை.
All the efforts to bring out the cow was a failure.
இறுதியில் அந்த பசுவை கிணறுக்குள் மண்ணை போட்டு மூடி விடுவதாக ஒரு முடிவுக்கு வந்தார்.
Finally he decided to fill the well with mud and bury the cow.
பசுவின் மீது மண்ணை போட ஆரம்பித்தார். பசு சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தது.
He started pushing the mud on the cow. It stayed calm and quiet. It believed that it will be out some way or the other.
விவசாயிகள் மண்ணை அதன் மீது போட போட பசு உடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் அழுத்தி அதன் மேல் நின்றது. இறுதியில் தானாகவே வெளியே வந்தது.
As the farmer started to push the mud on it, it shaked its body, stamped on the mud and stood on it. Finally it was out.
"மற்றவர்கள் உங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு சூழ்ச்சியாக ஏளனம், நையாண்டி, பழி சுமத்தல், சேறு பூசுதல் என்று பல மாறுபட்ட கோணங்களில் வருவார்கள்".
Many will approach you with a bad intention to undermine you. They may use strategies like teasing you, accusing you, looking you down and embarrassing you.
நீங்கள் அவற்றை அடித்தளமாக வைத்து உண்மையை நிலைநாட்ட, விடாமல் முன்னேறி வாருங்கள், இந்த பாதிக்கப்பட்ட பசுவை போல.
You should use them as a stepping stone and constantly struggle to reach the top ... like this cow.
எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்தே விடாதீர்கள்.
..
Never loose your self confidence.
TAMIL SOURCE : UNKNOWN
Translated by
Ezhilarasan Venkatachalam
SALEM, SOUTH INDIA.
Comments