Skip to main content

Blockchain technology in Dubai // soft skills Ezhilarasan translation

DUBAI adopts "BLOCKCHAIN" technology, many may lose jobs TRANSLATION
 (Version 01)

New Computer Technology :

புதிய கணினி தொழில்நுட்பம்:

"பிளாக் செயின்" (blockchain)  என்ற புதிய கணினி தொழில்நுட்பம், துபாய்-ல் 2020~குள்  பலரை வேலை இழக்க செய்யும்.

Dubai is planning to remove middlemen like lawyers, accountants, bankers, immigration officers & govt. officials by year 2020 by adapting to blockchain technology.
 
துபாய் . பிளாக் செயின் ~blockchain தொழில்நுட்பத்தை 100% தழுவ 2020~ குள் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக பலர் வேலையில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. அவர்கள் பட்டியல் ... வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், வங்கியாளர்கள், குடியேற்ற அதிகாரிகள் மற்றும் அரசு. அதிகாரிகள்.

What will governments look like 5 years from now?

5 ஆண்டுகளுக்கு பிறகு அரசாங்கங்கள்
எப்படி இருக்கும்?

Today Dubai announced its plan to be “The World’s first blockchain powered government” with a plan to move 100% on blockchain by 2020:

2020~குள் 100%   "பிளாக் செயின்" (blockchain) திட்டத்தை செயல்படுத்த இன்று துபாய் அறிவித்தது.  "உலகின் முதல் "பிளாக் செயின்" ~ல் (blockchain ) இயங்கும் அரசு" ஆக  இருக்க வேண்டும் என்பது அதன் திட்டம்

 "ArabianChain" is moving all Dubai’s government paperwork onto the blockchain, so it doesn’t need lawyers and government departments for verification.

"arabianchain" தொழில்நுட்பம்
 துபாய் அரசின் அனைத்து கடித போக்கு வரத்தும்    இனி blockchain, தொழில்நுட்பம்  திற்கு மாறிவருகிறது. ஆகையால் சரிபார்ப்பு செய்ய வழக்கறிஞர்கள் மற்றும் அரசு துறைகள் அலுவளர்கள்
இனி தேவை இருக்காது.

 In October, Dubai launched "emCash", its own cryptocurrecny for citizens to pay for all services via digital cash.

அக்டோபர் மாதம், முதல் துபாய் ~இல் எம்.கேஸ் (emcash) அமல் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் அதன் குடிமக்களுக்கு மற்றும் அனைத்து சொந்த சேவைகளுக்கு  கொடுக்க வேண்டிய பணம் அனைத்தும் "டிஜிட்டல் கேஸ்" வழியாக கொடுக்க படுகிறது.  இது கிரிப்டோ நாணயம் ஆகும். (cryptocurrency).  *** 

Blockchain smart contracts and cryptocurrency track all transactions that take place with any agreement or transferable asset.

பிளாக் செயின் ( blockchain) ஸ்மார்ட் ஒப்பந்தங்களும்  மற்றும்  கிரிப்டோ நாணயமும் (cryptocurrency) அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பு செய்கின்றன. எந்த ஒப்பந்தம் அல்லது சொத்து பரிமாற்றத்திற்கும் இது பொருந்தும்.

That means the end-point of Dubai’s blockchain adoption is that there will be no further need for the middlemen in our day-to-day transactions.

கடைசியாக இது எங்கு வந்து நிற்கின்றது என்றால் .... துபாயில்  இனி அன்றாட நடவடிக்கைகளுக்கு  பல இடைப்பட்ட வேலை செய்பவர்கள்  மேலும் தேவை இருக்காது.

No more lawyers.
No more accountants.
No more bankers.
No more immigration officers.
No more government officials.

இனி வழக்கறிஞர்கள். இல்லை.
இனி கணக்காளர்கள். இல்லை.
இனி வங்கியாளர்கள்.  இல்லை.
இனி குடியேற்ற அதிகாரிகள். இல்லை.
இனி அரசாங்க அதிகாரிகள். இல்லை.

This is a warning for people who have worked for years in middle management jobs.

இது பல ஆண்டுகள் மத்திய மேலாண்மை வேலைகள் செய்யும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை.

 This is a warning for people who are employed with specific skill sets such as lawyers, engineers, etc

இது குறிப்பிட்ட திறன்களுடன் உள்ள வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், போன்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

We can safely assume that a mass exodus of Indians back from Dubai is not far away.

****
பல இந்தியர்கள் மீண்டும் துபாயில் இருந்து இந்தியா திரும்பும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை எனலாம்.

Hong Kong is also following suit, so is Singapore.

ஹாங்காங் இதை பின் தொடரும், பிறகு சிங்கப்பூர்.

சேகரிப்பு, சுருக்கம் மற்றும்
தமிழ் மொழிபெயர்ப்பு

எழிலரசன் வெங்கடாசலம்

Collected and abridged  by
Ezhilarasan Venkatachalam
Salem, South India.

For more also visit the source :
மூலம். // நன்றி:

https://regionalpost.com/dubai-to-become-the-worlds-first-blockchain-powered-city-by-2020/

and

http://softskillstrainingezhilarasans.blogspot.in


Comments

Popular posts from this blog

soft skills by EZHILARASAN MENU 0422

MENU 0422 SOFT SKILLS BY EZHILARASAN VENKATACHALAM .. . Online English classes through Tamil . LINKS TO Soft Skills ARTICLES THAT may REDEFINE YOUR LIFE / இந்த கட்டுரைகள் உங்கள் வாழ்வில் புதிய ஒளி ஏற்றலாம் டோண்ட் மிஸ் ப்ளீஸ்  .. 01   PREGNANT DEER .. 02   WHO WILL CRY WHEN YOU DIE ? . . 03   ZEN STORY – BIG TEA CUP & SMALL TEA CUP .. . . . . 04 ZEN STORY – PATIENCE . . . . . . . . . 05   AMITAAB_BACHCHAN MEETS TATA . . 06 BODY LANGUAGE – AN INTRODUCTION .. . . . . . 07 LEARN FROM AN EAGLE – PART 1 . . 08 LEARN FROM AN EAGLE – PART 2 . PSYCHOLOGY IN TAMIL    MENU எழிலரசன் வெங்கடாசலம் சேலம் தமிழ் வழி சிறப்பு ஆங்கில பயிற்சியாளர் EZHILARASAN VENKATACHALAM Tamil Based ENGLISH TRAINER SALEM, South India. WHATSAPP TEXT ONLY = 99526 60402 New contacts WHATSAPP TEXT FIRST  . Online English class _ தமிழ் வழி ஆங்கில பயிற்சி   . . THANKS To   . . BIRDS EYE VIEW

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25  Ezhilarasan Venkatachalam's  LIKED CLIPS COLLECTION - numbered in descending order.  Friends, I have spent lot of time to view many videos and selected the following useful matter from them. Please open the link and watch carefully. //  நண்பர்களே,  நான் பல மணிநேரம் செலவிட்டு பல  வீடியோக்களைப் பார்த்து, பிறகு அவற்றிலிருந்து பயனுள்ள பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். இணைப்பைத் திறந்து கவனமாகப் பார்க்கவும். [25 ] "I CUT MY HAIR TO PLAY TENNIS". Kiran Bedi, IPS, is of course a great personality.  https://youtube.com/shorts/gEfejarZDzI?feature=share [24] RIVERS DON'T DRINK THEIR OWN WATER  https://youtube.com/shorts/UX5nZ7ORC-g?feature=share   - [=]   (Part 2 ..  26 to 50)   [=][=]  Part 3 -- clips 51 to 100   [=][=]  Part 4 - CLIPS 101 TO 150 - 23 -- NA 22 -- NA  [21] Mr Sundar Pichai's early morning routine, in his own words (HIGH ENGLISH) ...

TATA and AMITHAAB BACCHAN first meet // soft skills Ezhilarasan

TATA and AMITHAAB BACCHAN first meet. டாடா மற்றும் அமிதாப் பச்சன் முதல் சந்திப்பு .  * அமிதாப் பச்சன்  * கூறுகிறார் ..  *Amitabh Bacchan* says...  " என் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் நான் இருந்த போது ஒரு முறை  விமானம் மூலம் பயணம் சென்றேன்.   எனக்கு அடுத்த இருந்த பயணி வயதான ஜென்டில்மேன்  ஒரு எளிய சட்டை மற்றும் பேண்டுடன் இருந்தார். அவர் நன்கு படித்த மத்திய வர்க்க நபர் போல தோன்றினார். OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   "At the peak of my career, I was once travelling by plane. The passenger next to me was elderly gentleman dressed in a simple shirt  and pants. He appeared to be middle class, and well educated. --  Online English class _ தமிழ் வழி ஆங்கில பயிற்சி   ..  மற்ற பயணிகள் யார் நான் என்று அங்கீகரித்து போல இருந்தது. ஆனால் இந்த ஜென்டில்மேன் என்னை கண்டு கொள்ளவே இல்லை. அவர் நியூஸ் பேப்பர் படித்தார்,  ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தார், டீ வந்த போது அமைதியாக அதை குடித்தார்.  ஆனால் என்னை கண்டு ...