Benefits Of Gratitude Amy Morin
--TRANSLATION
.
"7 Scientifically Proven Benefits Of Gratitude That Will Motivate You To Give Thanks Year-Round" TRANSLATION
Written by Amy Morin
Written by Amy Morin
.
.
நன்றிக்கடன் மனப்பான்மையும் அதனால் கிடைக்கும் 7_நன்மைகளும்
(அல்லது)
ஆண்டு முழுவதும் நீங்கள்
மற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்க
உங்களை ஊக்குவிக்க அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட 7_நன்மைகள் / உண்மைகள்
(சிறிய வடிவம்)
ஆங்கிலத்தில் எழுதியது : ஆமி மோறின்
Developing an “attitude of gratitude” is one of the simplest ways to improve your satisfaction with life.
உங்கள் வாழ்க்கை திருப்தி நிறைந்ததாக இருக்க ஒரு சுலபமான வழி ... நன்றிக் கடன் மனப்பான்மையை அல்லது அணுகுமுறையை வளர்த்துக் கொள்வது தான்.
In fact, gratitude may be one of the most overlooked tools that we all have access to every day.
உண்மையில், "நன்றிக்கடன் மனப்பான்மை" என்ற "கருவி" மேல் நாம் போதிய கவனம் செலுத்த தவறிவிட்டோம் என்று கூறலாம்.
Cultivating gratitude doesn’t cost any money and it certainly doesn’t take much time, but the benefits are enormous.
"நன்றி மனப்பான்மை" யை வளர்த்துக் கொள்ள நாம் பணம் எதுவும் செலவு செய்ய தேவை இல்லை. ஆனால் அதனால் நாம் பெறும் நன்மைகளோ மிகவும் அதிகம்.
Research reveals gratitude can have these seven benefits:
ஆராய்ச்சிகள் "நன்றி மனப்பான்மை" பற்றி இந்த ஏழு நன்மைகளை வெளிப்படுத்துகிறது :
Gratitude improves physical health.
"நன்றி மனப்பான்மை" உடல் சுகாதாரத்தை மேம்படுத்துகிறது.
Grateful people experience fewer aches and pains and they report feeling healthier than other people, according to a 2012 study...
2012 ஆய்வு படி நன்றி செலுத்தும் பொருட்டு மக்களுக்கு குறைவான வலி உணர்வுகள் ஏற்பட்டு மற்றவர்களை விட ஆரோக்கியமாக உணர்கிறார்கள் என்று அவர்கள் அறிக்கை கூறிகிறது.
Not surprisingly, grateful people are also more likely to take care of their health. They exercise more often and are more likely to attend regular check-ups with their doctors, which is likely to contribute to further longevity.
ஆகையால் "நன்றி மனப்பான்மை" உடைய மக்கள் தங்கள் சுகாதாரத்தை நன்கு பாதுகாப்பு செய்கின்றனர். அவர்கள் உடற்பயிற்சி அடிக்கடி செய்வார்கள் மற்றும் அதிகமாக மருத்துவர்களை சந்தித்து
தங்கள் உடல்நிலையை
சரிபார்த்துக் கொள்வார்கள்.
அவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க மேலும் இது பங்களிக்கின்றது...
***
To read the rest of the article
click on link
...
Translated into Tamil by
Ezhilarasan Venkatachalam
Salem, South India

Comments