Skip to main content

Posts

Showing posts from May, 2018

Blockchain technology in Dubai // soft skills Ezhilarasan translation

DUBAI adopts "BLOCKCHAIN" technology, many may lose jobs TRANSLATION  (Version 01) New Computer Technology : புதிய கணினி தொழில்நுட்பம்: "பிளாக் செயின்" (blockchain)  என்ற புதிய கணினி தொழில்நுட்பம், துபாய்-ல் 2020~குள்  பலரை வேலை இழக்க செய்யும். Dubai is planning to remove middlemen like lawyers, accountants, bankers, immigration officers & govt. officials by year 2020 by adapting to blockchain technology.   துபாய் . பிளாக் செயின் ~blockchain தொழில்நுட்பத்தை 100% தழுவ 2020~ குள் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக பலர் வேலையில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. அவர்கள் பட்டியல் ... வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், வங்கியாளர்கள், குடியேற்ற அதிகாரிகள் மற்றும் அரசு. அதிகாரிகள். What will governments look like 5 years from now? 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசாங்கங்கள் எப்படி இருக்கும்? Today Dubai announced its plan to be “The World’s first blockchain powered government” with a plan to move 100% on blockchain by 2020: 2020~குள் 100%   "பிளாக் செயின...

Bitter Gourd dipped in holy water // soft skills by Ezhilarasan

Bitter Gourd dipped in holy water  ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர்  சென்று... நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!  நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...! ஞானியோ, இப்போது வருவதற்கான  சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''  என்று அவர்களை பார்த்துக் கேட்டார். அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்"  என்றனர். ''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.  நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம்  இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம்  திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார். அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..! திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர். அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..! புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...! ஆர்வமுடன் வாங்க...

CONFIDENT COW translation // soft skills by Ezhilarasan

THE CONFIDENT COW .. TRANSLATION . . ஒரு விவசாயின்  வறண்ட கிணறில் "பசு " ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது ...! A cow accidentally fell into a dry well of a farmer. பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் விவசாயால் முடியவில்லை. All the efforts to bring out the cow was a failure. இறுதியில் அந்த பசுவை கிணறுக்குள் மண்ணை போட்டு மூடி விடுவதாக ஒரு முடிவுக்கு வந்தார். Finally he decided to fill the well with mud and bury the cow. பசுவின் மீது மண்ணை போட ஆரம்பித்தார். பசு சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தது. He started pushing the mud on the cow. It stayed calm and quiet. It believed that it will be out some way or the other. விவசாயிகள் மண்ணை அதன் மீது போட போட பசு உடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் அழுத்தி அதன் மேல் நின்றது.  இறுதியில் தானாகவே வெளியே வந்தது. As the farmer started to push the mud on it, it shaked its body, stamped on the mud and stood on it. Finally it was out. "மற்றவர்கள் உங்களை ஒரு முடிவுக்...

Sculptor and Excellence // soft skills by Ezhilarasan

Sculptor and Excellence in the statue  Excellence is not for someone else to notice..  but for your own satisfaction and efficiency. . A German once visited a temple under construction where he saw a sculptor making an idol of God. Suddenly he noticed a similar idol lying nearby. Surprised, he asked the sculptor, "Do you need two statues of the same idol?"   "No," said the sculptor without looking up, "We need only one, but the first one got damaged at the last stage..." The gentleman examined the idol and found no apparent damage.  "Where is the damage?" he asked.  "There is a scratch on the nose of the idol." said the sculptor, still busy with his work. "Where are you going to install the idol?"  The sculptor replied that it would be installed on a pillar twenty feet high. "If the idol is that far who is going to know that there is a scratch on the nose?" the gentleman asked. The sculptor stopped work, l...

மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை // CCTV INTERVIEW // soft skills Ezhilarasan.

ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு. மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. ‘ஃபேனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ... ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,... பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.... ......இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டு இடருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதை எல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. "வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்”  என்று எண்ணிக் கொண்டான். நேர்காணலுக்கு கிளம்பினான்.  “கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல், தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள்", என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன். கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்...

Chatting with an Engineering College Secretary // soft skills Ezhilarasan

Diary : 25, April, 2018. (PUBLIC VERSION) CHATTING WITH THE COLLEGE SECRETARY Friends, An unforgettable day's happening !! Today I went to my younger daughter's ENGINEERING college ABCDE, Salem. Tamil translation / தமிழ் மொழிபெயர்ப்பு It was to pay the Fees and thank the college Secretary, Smt. LALITHA KUMARI (name changed) for her support. It seems all these 4 years she had been a great FAN of my younger daughter, Saroja (name changed). Therefore, after I gave the cash to her, she started to praise my daughter. I was very elated.  She even told,  if my daughter agrees, she is ready to offer her a job in her college after completion of B.E. Since madam was very casual, I started to narrate one or two real life pranks that my younger daughter did when she was a child. I told madam they are readily available as detailed article in my SOFT SKILL BLOG. Then I gave my mobile phone and made her read an article. She liked the article and was not in a hurry to close...

Match sticks Demo // SOFT SKILLS BY EZHILARASAN

Match sticks lighting Demo with one hand by  EZHILARASAN VENKATACHALAM . . .. நண்பரே, இளைஞர்களுக்கு  தன் நம்பிக்கை கொடுக்கும் ... என்னுடைய ஒரு சிறிய செயல் முறை விளக்க வீடியோ . . மாற்றுத்திறனாளி ஆங்கில பயிற்சியாளர் எழிலரசன் வெங்கடாசலம் =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥ FRIEND ,  .. MATCH STICKS  VIDEO 181  CLICK HERE..  ** SELF CONFIDENCE inspiring LECTURE cum DEMO TO YOUTH by PHYSICALLY CHALLENGED Or DIFFERENTLY  ABLED EZHILARASAN Venkatachalam SALEM, South India. Tamil Based English Trainer

7 Scientifically Proven Benefits Of Gratitude // soft skills by Ezhilarasan

Benefits Of Gratitude  Amy Morin -- TRANSLATION . .  "7 Scientifically Proven Benefits Of Gratitude That Will Motivate You To Give Thanks Year-Round" TRANSLATION Written by Amy Morin . . நன்றிக்கடன்  மனப்பான்மையும் அதனால் கிடைக்கும் 7_நன்மைகளும் (அல்லது) ஆண்டு முழுவதும் நீங்கள் மற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்க உங்களை ஊக்குவிக்க அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட 7_நன்மைகள் / உண்மைகள் (சிறிய வடிவம்) ஆங்கிலத்தில் எழுதியது   :  ஆமி மோறின் Developing an “attitude of gratitude” is one of the simplest ways to improve your satisfaction with life. உங்கள் வாழ்க்கை திருப்தி நிறைந்ததாக இருக்க ஒரு சுலபமான வழி ... நன்றிக் கடன் மனப்பான்மையை அல்லது அணுகுமுறையை வளர்த்துக் கொள்வது தான். In fact, gratitude may be one of the most overlooked tools that we all have access to every day. உண்மையில்,  "நன்றிக்கடன்    மனப்பான்மை" என்ற "கருவி" மேல் நாம் போதிய கவனம் செலுத்த தவறிவிட்டோம் என்று கூறலாம். Cultivating gratitude doesn’t cost any money and it cer...

உலக நீதி பாடல் 1 // soft skills by Ezhilarasan ulaga neethi

ulaganathan's ulaga neethi  WISDOM FOR THE WORLD .. Primary School songs for all.  It is embedded wisdom for a lifetime for young and old. . . உலகநாதர்   இயற்றிய   உலகநீதி Song 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம். Let no day pass without learning something new. Let us not talk ill of others. மாதாவை ஒருநாளும் மறக்க  வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு  இணங்க வேண்டாம் Let us not forget our mother even for a day. Let us not get along with bad people . போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் Let us not go to forbidden places. Let us not talk ill of others when they are absent. வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. Let us worship Lord Muruga who travels in a peacock. Let us pray to Lord Muruga the husband of the tribal girl,...

ஒளிரும் நட்சத்திரம்: அஜித் (சுறுக்கப்பட்டது) // SOFT SKILLS by Ezhilarasan

 Olirum natchathiram - Ajith Kumar - Tamil - Abridged  ஒளிரும் நட்சத்திரம்: அஜித்  (சுறுக்கப்பட்டது)  . . English translation 1.அஜித் என்றால் உழைப்பு, அஜித் என்றால் துணிவு என அர்த்தம் சொல்கிறார்கள் ரசிகர்கள். அதை ஒப்புக்கொள்ளும்விதமாக இருக்கிறது அஜித்தின் வாழ்க்கை. 16 வயதில் 11-ம் வகுப்பைத் தொடர விரும்பாத ‘ட்ராப் –அவுட்’ மாணவர். 19 வயதில் டூ வீலர் மெக்கானிக். 20 வயதில் தொழில் அதிபர். 22 வயதில் சினிமாவில் கதாநாயகன். 24 வயதில் பைக் பந்தய வீரர். மாநில அளவிலான பைக் பந்தயம் ஒன்றில் பங்கேற்றபோது, நேர்ந்த விபத்தில் அஜித்தின் முதுகெலும்பு முறிந்துபோனது. ஆனால், இன்றுவரை தனது தன்னம்பிக்கையைக் கைவிட்டதில்லை அஜித். 2. *** 3.அஜித்தின் அண்ணனோ (அனூப் குமார்), அவருடைய தம்பியோ(அணில் குமார்) தொட விரும்பாத அப்பாவின் பைக்கைப் பள்ளி நாட்களில் துணிவுடன் எடுத்து ஓட்டுவார் அஜித். பத்தாம் வகுப்புக்குப் பின்னர் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருசக்கர வாகன மெக்கானிக்காக ஒரு வருடம் பயிற்சி பெற்று, டிப்ளமோ பெற்றார். அப்போது பைக் பந்தயம் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்தது. இந்த நேரத்தில் ஈரோட்டில் உ...

ஒளிரும் நட்சத்திரம்: அஜித் FULL // SOFT SKILLS BY EZHILARASAN

Olirum natchathiram - Ajith Kumar - Tamil  . .  ஒளிரும் நட்சத்திரம்: அஜித் English translation 1.அஜித் என்றால் உழைப்பு, அஜித் என்றால் துணிவு என அர்த்தம் சொல்கிறார்கள் ரசிகர்கள். அதை ஒப்புக்கொள்ளும்விதமாக இருக்கிறது அஜித்தின் வாழ்க்கை. 16 வயதில் 11-ம் வகுப்பைத் தொடர விரும்பாத ‘ட்ராப் –அவுட்’ மாணவர். 19 வயதில் டூ வீலர் மெக்கானிக். 20 வயதில் தொழில் அதிபர். 22 வயதில் சினிமாவில் கதாநாயகன். 24 வயதில் பைக் பந்தய வீரர். மாநில அளவிலான பைக் பந்தயம் ஒன்றில் பங்கேற்றபோது, நேர்ந்த விபத்தில் அஜித்தின் முதுகெலும்பு முறிந்துபோனது. ஆனால், இன்றுவரை தனது தன்னம்பிக்கையைக் கைவிட்டதில்லை அஜித். 2.சென்னைத் தமிழரான சுப்ரமணியம் – கொல்கத்தாவைப் பூர்வீகமாகக் கொண்ட மோகினி தம்பதியின் இரண்டாவது மகனாக மே-1-ம் தேதி 1971-ல் ஹைதராபாத்தில் பிறந்தவர் அஜித் குமார். சென்னை எழும்பூரில் உள்ள ஆசான் மெமோரியல் பள்ளியில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்தார். படிப்பின் மீது ஆர்வமில்லாத நிலையில், பள்ளியில் தேசிய மாணவர் படை, கிரிக்கெட் போன்றவற்றில் ஆர்வம் காட்டினார். அப்போது அஜித் அப்பாவின் நண்பர்களில் ஒருவரான ...