Skip to main content

Posts

Girl murdered by rejected lover in public - PSYCHIATRIST SPEAKS

பெண்ணின் நிராகரிப்பை ஆண் ஏற்றுக்கொள்ள வேண்டும் சிவபாலன் இளங்கோவன் மன நல மருத்துவர். சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அவர்கள் இருவரும் சில காலங்கள் பழகியதாகவும், அதற்குப் பிறகு அந்தப் பெண் அவரிடம் பேசுவதைத் தவிர்த்ததாகவும், அதனால் கோபமடைந்த இளைஞன் இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகளில் தெரியவந்தது.  சமீப காலங்களில் நாம் தொடர்ச்சியாக இது போன்ற செய்திகளைக் கவனித்துவருகிறோம். ஒரு பெண் தன்னை நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அந்தப் பெண்ணைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிவது பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு பெண் தனக்குக் கட்டுப்பட வேண்டும், அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் ஏதும் இருக்கக் கூடாது, தன்னைப் பற்றியே சிந்திக்க வேண்டும், தன்னைத் தாண்டி அவளுக்கு வேறு எதுவும் முக்கியமானதாக இருக்கக் கூடாது என்ற மூர்க்கத்தனமான பழமைவாத ஆண்மையச் சிந்தனையின் நீட்சியே ஒருவனை இப்படிப்பட்ட மனநிலையை நோக்கித் தள்ளுகிறது.  ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளைப் பின்தொடர்வதோ ...

Donating Rs.30 to boy in a book stall ver3 - Venkatachalam Salem

Donating Rs.30 to a boy in book stall (sandwich version) புத்தக கடையில் ஒரு பையனுக்கு ரூ.30_ஐ நன்கொடையாக கொடுத்தது GENUINE HAPPINESS AND SERVICE CAN NOT BE TRULY MEASURED. உண்மையான மகிழ்ச்சியின் அளவையும் சேவையின் தரத்தையும் உங்களால் கச்சிதமாக அளவிட முடியாது. . A few years ago, around 2014, I did some counselling to a 35-year old student or sishya.  ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு,  (2014~இல் இருக்கலாம்), 35 வயதுடைய ஒரு மாணவருக்கு நான் சில நாட்கள் மன நல ஆலோசனை செய்தேன்.  Soon he became normal after about 45 days.  அவர் சுமார் 45 நாட்களுக்கு பிறகு சாதாரணமான நிலையிற்கு திரும்பினார்.  Thereafter, he used to visit me often. பிறகு, அவர் என்னை அடிக்கடி சந்தித்தார்.  We used to go out together for dinner, movies, book fairs etc, once in a while.  சில சமயம் நாங்கள் சாயந்திரம் அல்லது இரவு நேரங்களில், திரைப்படங்கள், புத்தக கண்காட்சிகள் முதலியனவற்றிற்கு  ஒன்றாக போயிருக்கிறோம். He has lot of reverence to me as a GURU. அவர் என்னை ஒரு குருவாக ஏற்று என்னிடம் மிகவும் ...

Translation -RECALLING PLAYING TT GAME and SHUTTLE COCK Venkatachalam Salem

Playing Table Tennis and Shuttle cock See preface at the bottom PLAYING TABLE TENNIS IN YERCAUD ON 26 FEBRUARY 2023 -- video link Premier Mills and Sports /// பிரீமியர் மில்ஸ் மற்றும் விளையாட்டு I worked in HOSUR, Premier Mills for about 8 years (1986 to 1992) in the computer department. -.  நா ன் ஓசுர், பிரீமியர் மில்ஸில் சுமார் 8 ஆண்டுகள் (1986 முதல் 1992 வரை) கணினித் துறையில் வேலை செய்தேன். Premier Mills Quarters had an excellent in-door auditorium.-  பி ரீமியர் மில்ஸ் குவார்ட்டர்ஸ் ஒரு சிறந்த  உள்-விளையாட்டு  அரங்கத்தைக் கொண்டிருந்தது.    In that big auditorium, there will be a shuttle cock (wooden) court, table tennis board, playing cards table and magazines and TV for recreation. -- அந்த பெரிய ஆடிட்டோரியத்தில், ஷட்டில்  காக் கோர்ட் (மரத்தாலான), டேபிள் டென்னிஸ் போர்டு, சீட்டு கட்டுகள் விளையாட வட்ட மேஜை மற்றும் வார மாத இதழ்கள் மற்றும் டிவி முதலியவை பொழுதுபோக்குக்காக இருக்கும். There were about 200 and odd staff members who can utilise the club and ...

Translation -What is Luxury? Venkatachalam Salem

What is Luxury? சொகுசு என்றால் என்ன? Luxury is not getting treatment from the most expensive hospital. Luxury is being healthy. மிகவும் விலையுயர்ந்த மருத்துவமனையில் இருந்து உயர்தர சிகிச்சை பெறுவது சொகுசு அல்ல.  ஆரோக்கியமாக இருப்பது தான் "சொகுசு." .  Luxury is not going on a cruise or luxury ship and eating food prepared by a renowned chef. Luxury is eating fresh organic food grown in your own backyard. ஒரு ஆடம்பர கப்பலில் செல்வதும் ஒரு புகழ்பெற்ற சமையல்காரரால் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவதும் சொகுசு அல்ல.  உங்கள் வீட்டின்  கொல்லைப்புறத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி வளர்க்கப்படும் காய்கறிகளை  சமைத்து சாப்பிடுவது தான் "சொகுசு." Luxury is not having an elevator in your house. Luxury is the ability to climb 3 or 4 floors of staircases  without difficulty. உங்கள் வீட்டில் ஒரு "லிஃப்ட்" - மின்தூக்கி - இருப்பது சொகுசு அல்ல.  3 அல்லது 4 மாடி படிக்கட்டுகளில் சிரமமின்றி ஏறும் திறன் உங்களுக்கு  இருப்பது தான் "சொகுசு." Luxury is not the ability to afford ...

Translation QUOTES of Kalam Venkatachalam Salem

"You cannot change your future, but you can change your habits, and surely your habits will change your future."   ~ Abdul Kalam நீங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் உங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்ளலாம். நிச்சயமாக உங்கள் பழக்கம் உங்கள் எதிர்காலத்தை மாற்றிவிடும். " ~அப்துல் கலாம் . "IF you Salute your work,You do not have to salute anybody.   IF you pollute your work,You have to salute everybody." ~ Abdul Kalam நீங்கள் உங்கள் வேலையை வணங்கினால், நீங்கள் வேறு யாரையும் வணங்க வேண்டாம்.  உங்கள் வேலையை நீங்கள் மாசுபடுத்தினால், எல்லோரையும் நீங்கள் வணங்கியாக வேண்டும். " "Difficulties in your life do not come to destroy you, but to help you realise your hidden potential and power. Let difficulties know that you too are difficult." ~ Abdul Kalam உங்கள் வாழ்க்கையில்  கஷ்டங்கள் உங்களை அழிக்க வரவில்லை. அது உங்களுடைய மறைக்கப்பட்ட திறமைகளையும்  சக்தியையும் நீங்கள் உணர உதவுகின்றன.  சிரமங்களுக்கு நீங்கள் மிகவும் கடினமானவர் என்று உணர செய்யுங்கள...

I am indebted to dr Rajkumar says Venkatachalam Salem

I AM INDEBTED TO DR Rajkumar  says Venkatachalam Salem [THIS IS A DUPLICATE AND IMPROVED VERSION] . A GOOD DOCTOR AND A NICE HUMAN BEING.  (This article was written on the eve of Deepawali) A flashback. In 2010, I was running an English training institute at Salem Four Roads (Muniappan Temple near). My English institute was in a complex with about 5 rooms. An electrical shop, medical shop and three doctors were also there. My room was at the last. Dr. Rajkumar, an Ortho Specialist and his wife Dr. Niraimathi were also practising in the same complex in adjacent rooms. Dr. Rajkumar was a friend of my younger cousin, Dr. Premnath. I just used to visit him once a while and give my institute notices. I used to be flattered by his sweet nature and down to the earth approach.  Even his wife, Dr. Niraimathi, a skin specialist used to chat with me once a while. She had lot of interest in the Tamil language. Of course, as you may have noticed, her name is a pure Tamil word, meaning...

I am indebted to Dr S V Soundarajan says Venkatachalam Salem

I am indebted to Dr S V Soundarajan, MBBS, D.Ortho  ..  Friends,  Today I am going to elaborate about my unforgettable encounters with Dr.SVS or Dr.S.V.Soundarajan.  Tamil translation   --தமிழ் மொழிபெயர்ப்பு  He was one of rare doctors who talked with patients with a smiling face and a soothing voice. Basically he was a good human being.  About me - A Polio paralysis victim Let me tell about my exact health problem before I proceed further. I am a polio victim since the age of 3 years. My right limbs are affected by polio paralysis. Hence,  I can use my right hand only about 15% percent and my right leg about 60%. (How I overcame my physical disability and achieved many things in life, given at the bottom). For all my inquisitive questions he will calmly answer with a smiling face. Very soon, he understood that I grasped the point in my health problem 100%, he would casually say, "SEE, YOU HAVE COMPLETELY UNDERSTOOD YOUR PROBLEM. AFTER ALL YO...