COUNSELLING A 35 YEAR OLD ENGINEER.
(Tamil =Top:Bottom =English)
நான் செய்த மன நல ஆலோசனை 01.
35 வயதுடைய என் இன்ஜினியர் சிஷியனின் திசைமாற இருந்த வாழ்க்கையை பேசிப் பேசியே [கௌண்சலிங் செய்து] மீட்டு கொடுத்த நிகழ்வு (2010) ENGLISH VERSION AT THE BOTTOM

டிசம்பர் 2009 வாக்கில், கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு, நான் என் சிஷ்யனின் மூளைக்குள் மிகுந்த முயற்சியுடன் நேர்மறை சிந்தனைகளை (positive thinking) விதைத்துக் கொண்டு இருந்தேன். அவர் என்னை ஒரு நல்ல குருவாக கருதி, என்னிடம் பயபக்தியுடன் ஒரு வருடம் முன்பு தான் நான்கு மாதங்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவருக்கு திருமணம் ஆகவில்லை.
சேலத்தில் விலையுயர்ந்த எலக்ட்ரானிக் கருவிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்தார். சிவகுமார் (பெயர் மாற்றப்பட்டது) என்ற இவர் மிக உயரமானவர். சுமார் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கடின உழைப்புக்குப் பிறகு, அவர் திடீரென்று அற்ப காரணங்களுக்காக தனது நிறுவனத்திலிருந்து திடீரென்று வெளியேற்றப்பட்டார்.
அவர் அந்த கம்பெனியின் மிகவும் விசுவாசமான தொழிலாளி என்பதால், அவரால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிகவும் மனது ஒடிந்து போனார்.
எனவே, அவர் முன்னால் முதலாளி மீது பழிவாங்கல் எண்ணத்துடன் மனம் கொதித்து இருந்தார். மற்றும் நிறுவனத்தில் தன்னை செய்யாத குற்றத்திற்காக காட்டிக் கொடுத்தவர்களையும் பழிவாங்க துடித்தார்.
அவர் என்னை சந்திக்க வைத்ததில் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். இல்லையெனில், அவர் சில மோசமான நடவடிக்கைகளில் சிக்கி அவரது வாழ்க்கை யே திசை மாறி கெட்டுபோயிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
தினமும் அவர் என் ஓய்வு நேரத்தில் என்னைப் பார்க்க வருவார், அதாவது 2 மணி முதல் மாலை 5 மணி வரை. நான் உண்மையில் அந்த நேரத்தில் மிகவும் சோர்வாக இருப்பேன். எனினும், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், நான் சிரமப்பட்டு அவரது பிரச்சனையைக் கேட்டேன். முதல் நாளில் அவருடைய முழு கதையையும் நான் கேடடு புரிந்து கொண்டேன்.

ஆனால் அடுத்தடுத்த நாட்களிலும் அவர் மீண்டும் மீண்டும், ஒரு கிளிப்பிள்ளையைப் போல, கூறியதையே என்னிடம் திரும்ப திரும்ப கூறினார்.
நான் பொறுமையாக ஒரு சில நாட்கள் மௌனம் காத்தேன். அவர் என்னுடன் தன் காய உணர்வை பகிர்வது அவருக்கு உண்மையில் ஒரு நல்ல நிவாரணம் கொடுக்கும் என்று எனக்கு தெரியும்.
திடீரென்று ஒரு நாள், நான், "உங்கள் நிறுவனம் மற்றும் முன்னால் முதலாளி பற்றி பேசுவதை நிறுத்து" என்று ஆனையிட்டேன். "இந்த நிமிடத்தில் இருந்து உங்கள் முன்னால் முதலாளி இனி இந்த உலகில் இல்லை" என்று கருது (அல்லது இறந்து விட்டார்).
"என்ன நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. இனி என்ன நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்" என்றேன். (கீதை).
அவர் மிகவும் கடவுள் பக்தியுள்ள மனிதர். அவரிடம் நான் "தயவுசெய்து ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, அதில்
"என் முன்னால் மேல் அதிகாரி. தங்கவேல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இந்த உலகில் இல்லை. அவர் இறந்து விட்டார்" .... என்று எழுதி பின்னர், கடவுளின் படத்திற்கு அருகில் வைத்து, ஜெபித்து முடித்த பிறகு அதை பார்த்து உரத்த குரலில் சொல்லுங்கள் " என்றேன்.

நான் சொன்னதை அவர் அப்படியே செய்தார். அது அவருக்கு அற்புதங்களை செய்ய ஆரம்பித்தது. ஆமாம், அவர் மாறத் தொடங்கினார். அவருடைய காதிற்கு பிடித்த "நான் கூறிய கற்பனை செய்தி", அவரது காயத்தை ஆரச் செய்ய தொடங்கியது.
அவர் தனது முன்னால் முதலாளி மேல் வெறுப்பை உமிழ்வதை விட "அடுத்தது என்ன?" என்று சிந்திக்க தொடங்கினார். அவர் தனது திறமைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். மேலும், நான் மீண்டும் மீண்டும் அதை அவருக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தேன்.
நான் அவருக்கு ஆலோசனை வழங்குவதில் முதன்முதலாக ஒரு படி முன்னேறி உள்ளேன் என்று சந்தோஷப்பட்டேன்.
பிறகு நான் மீண்டும் மீண்டும் அவரை நல்வழியில் செல்ல தூண்டத் தொடங்கினேன். "இப்போது முதல் நேர்மறையாக எண்ண வேண்டும்" என்றேன்.
மற்றும் அவரது துறையில் அவருக்கு பல ஆண்டுகள் அனுபவம் உள்ளதால் அவரால் கூட ஒரு வங்கி கடன் பெற்று, அதே போல ஒரு புதிய நிறுவனம் தொடங்க முடியும் என்றேன். மற்றும் அவரது நிறுவனம் விரைவில் தனது முன்னால் நிறுவனத்திற்கே ஒரு போட்டி நிறுவனமாக வளர முடியும் என்றும் கூறினேன்.
அடுத்ததாக அவர் செய்யக்கூடிய பிற நல்ல விஷயங்களின் மேல் அவரை கவனம் செலுத்த வைத்தேன்.
உதாரணமாக, அவர் கணினி மற்றும் ஆங்கிலத்தில் தனது திறன்களை மேம்படுத்த இப்போது உள்ள உபரி நேரத்தை பயன்படுத்தலாம் என்றேன். தான் கம்பெனி வெளியே அனுப்பப்பட்டதையே நினைத்து நினைத்து புலம்பாமல், மேலும் அவரது முடிவுக்கு பங்களித்த அனைவரையும் பழிவாங்க திட்டமிடுவதற்கும் பதில், இது சிறந்தது என்றேன்.
விரைவில், என் சிஷ்யர் ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொண்டார். அவர் நான் ஏற்கனவே சொன்னதையே அவரிடம் மீண்டும் கூறியுள்ளார். அதைக்கேட்டு என் சிஷ்யர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார்.
அப்போது தான், அவர் எனது தெளிவான சிந்தனைகளையும் சரியான பாதையில் அவரை வைப்பதற்கான என் உண்மையான முயற்சியையும் முழுமையாக உணர்ந்துள்ளார்.
அப்போது தான் நாம் யாரையாவது உண்மையாக நேசிக்கிறோம் என்றால், நம் இதயத்தில் இருந்து அவர்களுக்கு உதவும் படி நமக்கு தோன்றும் எண்ணங்கள் அவர்களுக்கு அது "மிகவும் சரியானதாக" இருக்கும் என நானே உணர்ந்தேன்.
கடைசியாக அவரை நேர்மறையான விஷயங்களை நோக்கி முழுமையாக திசை திருப்பி, அவரை ஒரு புதிய வேலையில் சீக்கிரத்திலேயே நிறுத்திவிட்டேன். நான் என் புரோஜெக்டில் வெற்றி பெற்று விட்டேன்.
அவரை எதிர்மறையான காரியங்களிலிருந்து விலக்கிவிட்டு, அவரை அவருடைய பலத்தில் கவனம் செலுத்த செய்து, அறிவொளி கொடுத்து அவரை வாழ்க்கையில் வெற்றி பெற செய்துவிட்டேன்.
இதற்காக 20 நாட்களுக்கு என் ஓய்வு நேரங்களை நான் தியாகம் செய்தேன். விரைவில் அவர் தனக்குரிய சிறந்த பாதையில் செல்ல வேண்டும். மேலும் கடவுள் அவருக்கு இதில் உதவட்டும்.
இது 2010 ஆம் ஆண்டுக்கு நான் எனக்கே வழங்கிக் கொண்ட புத்தாண்டு பரிசு. "அறம் செய்ய விரும்பு" - தமிழ் மொழியில் அறிச்சுவடியில் கூறுவார்கள். அப்பாடா, நான் ஒரு அறச் செயல் செய்து விட்டேன்.
கவனிக்க:
கற்றது கையளவு.
உள்ளது கடலளவு. - ஒரு தமிழ் பழமொழி.
"நீங்கள் சேகரித்திருக்கக்கூடிய அறிவு ஒரு கைப்பிடி மணல் போன்றது. இன்னும் கற்க உள்ளதோ முழு கடற்கரை மணல் போன்றது"
பல மாதங்கள் கழித்து என்னிடம் மீண்டும் வந்த அவர். தக்க சமயத்தில் என்னை நல்வழி காட்டியதற்கு நான் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன என்று கூறிச் சென்றார்.
எழிலரசன் வெங்கடாசலம்
...
SOFT SKILLS TRAINING EZHILARASAN COUNSELLING A 35 YEAR OLD ENGINEER.
A HEART-FELT COUNSELING I DID TO A 35 YEAR OLD SISYA (2010)
Around Dec 2009, for almost 20 days I was pumping positive thinking into one of my sishyas whom I like very much. He has lot of reverence towards me as a guru. He had learnt English from me for about four months, a year ago. He was around 35 years old and a bachelor.
He was working as an Assistant Manager in a factory that manufactures costly Electric gadgets in Salem. He was a very tall guy named Sivakumar (named changed). After about 10 or so years of hard working, he was suddenly thrown out of his company for petty reasons. Since he had been a very loyal worker of that company, he was deeply hurt by this.
Hence, he was brewing with vengeance to tarnish the image of his ex-boss and company which had betrayed him. Thank God, he met me, otherwise, I think, he would have entangled himself in some bad activities and spoilt his name.
Daily he used to visit me in my rest hours i.e. between 2pm and 5pm. I would really be really tired at that time. However, since I like him very much, I spared some energy and heard his problem. I heard the full story on the first day. But day after day, he was repeatedly telling me the same thing like a parrot.
I patiently listened and kept mum for a few days, because I knew that his sharing the hurt feelings with me will really give him a good relief.
Suddenly one day, I said, “STOP talking about your company and ex-boss. From this moment consider that your ex-boss don’t exist in this world any more (or is dead).

And what has happened is for good and what will happen hereafter will also be for good (Geetha)”.
Since he was a very pious man, I said, “Please take a piece of paper and write in it, ‘MY EX-BOSS, Thangavel (name changed), NO MORE EXISTS IN THIS WORLD OR IS DEAD’. And then, keep it near the God’s photo and tell it loud every day after you finish praying to God”. He did exactly what I said and it seemed to work out miracles for him.
Yes, he started to become normal soon. My “read out loud a message he liked” technique gave a vent to his hurt feelings.
He started to think “what next” rather than being betrayed by his ex-boss. He started to focus on his talents, which I was repeatedly high-lighting. I was happy that I had made my first step in counseling him.
Then I repeatedly started telling him motivating things. From now onwards think positive. And that with so many years of experience in his field, he can even start a new company by getting a bank loan sooner or later. And that his company can soon be a competitor to his ex-company.
For example, he can use the spare time to update his skills in computers and English. This is better that than ruminating about being sent out of the company and planning to take revenge for all those who contributed for his termination.
I made him “focus” on other positive elements that he can do next.
Soon, my sisya contacted an advocate, he told that he was surprised to hear the advocate him repeat almost what I had already told him. Only then, he realized my clarity of thought and my sincere efforts to put him on the right track. I too realized that if we like someone and give them advice from our heart, with true empathy, then, it can be very correct.
Finally, I succeeded in fully diverting him to positive things that soon made him land in a new job. I was successful in enlightening him and instructing him to be away from negative things and made him focus on his strengths.
I sacrificed my rest hours for almost 20 days for putting this budding entrepreneur meticulously on the right track. Soon he should be going to better pastures. God is Great.
This is the NEW YEAR GIFT that I gave myself for 2010. “Aram Saiya Virumbu” – they say in Tamil.
The knowledge that you could have amassed is still like a handful of sand. There is yet the whole beach’s sand is still left out.
- A great Tamil saying goes.
After a few months he visited me and thanked me for putting his life back into track exactly at the critical moment. And that he is indebted to me.

EZHILARASAN VENKATACHALAM
ENGLISH TRAINING THROUGH TAMIL
SALEM, SOUTH INDIA.
.
ENGLISH TRAINING THROUGH TAMIL
SALEM, SOUTH INDIA.
.
Comments