Skip to main content

God sent me Rs.10 translation // soft skills training Ezhilarasan

God sent me Rs.10 through a stranger !!** Translation sandwiched
-

-

HARD WORDS TAMIL MEANINGS 
-
கடவுள் எனக்கு ஒரு அந்நியர் வழியாக ரூபாய் 10 அனுப்பினார் !!

Part 1 - Preface

I used to xerox useful articles from newspapers for Rs.10 or Rs.15 and circulate them freely to all. I will give to people I  meet in my friend's shops. Sometimes I go to certain broad minded people's place and give it. -- நான் பயனுள்ள கட்டுரைகளை ரூ.10 அல்லது ரூ.15 க்கு செய்தித்தாள்களில் இருந்து ஸெரொக்ஸ் எடுத்து, அனைவருக்கும் அவற்றை இலவசமாக விநியோகிக்கிறேன். என் நண்பர் கடைகளில் நான் சந்திக்கும் மக்களுக்கு நான் இதை கொடுப்பேன். சில நேரங்களில் நான் சில பரந்த மனப்பான்மை உடைய மக்களின் இடம் தேடிச் சென்று அதை கொடுப்பேன்.

Once a few years ago (2014) I took ten xerox copies of an article and was distributing them with great physical efforts. Climbing staircases, spending my time i.e. waiting for my turn to talk with the owner etc. And also ensure that the person is in a receptive mood. -- ஒரு சில வருடங்களுக்கு முன்பு (2014) ஒரு கட்டுரையின் பத்து  பிரதிகளை நான் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டேன்.
பிறகு அதை விநியோகம் செய்தேன். எனது நேரத்தை செலவழித்து, அதை கொடுத்தேன்... படிகள் ஏறி இறங்கி, பல உரிமையாளருடன் பேசுவதற்கு காத்திருக்கிறது, மேலும் நபர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பதை உறுதி செய்து பின் பேசி இப்படியாக.

I liked doing it because it was for a noble cause. For me it was like waiting in a queue in a temple, to have a glimpse of God. -- அது ஒரு உன்னதமான காரணத்திற்காக இருந்தது, அதனால் நான் அதை விரும்பினேன். இது கடவுளின் பார்வையைப் பெற ஒரு கோவிலில் வரிசையில் காத்திருப்பதைப் போல எனக்கு இருந்தது.

Part 2 

On that day, I entered the yarn Association building at Muniappan Temple Street in Shevapet. -- அந்த நாளில், நான் செவ்வாய் பேட்டையில் உள்ள முனியப்பன் கோயில் தெருவில் நூல் சங்கத்தின் கட்டிடத்தில் நுழைந்தேன். அந்த நாள் நினைவுகள்! 
Nostalgia ! It was a building complex that has 12 shops, about four shops in each floor. It was in that building, decades ago my maternal uncle ran a yarn business. I had gone there many times when I was a small boy. -- இது 12 கடைகள் கொண்ட ஒரு கட்டிட வளாகம். ஒவ்வொரு தளத்திலும் நான்கு கடைகள் உள்ளன. அந்த கட்டிடத்தில் பல தசாப்தங்களுக்கு முன்னர் எனது தாய் மாமா ஒரு நூல் வியாபாரத்தை நடத்தியது நினைவிற்கு வந்தது. நான் ஒரு சிறு பையனாக இருந்தபோது பல முறை அங்கு சென்றிருந்தேன்.

I entered the first shop and said I wanted to meet the manager of the building. I got a vague reply. And that he will not always be there. -- நான் முதல் கடையில் நுழைந்தேன் மற்றும் கட்டிடத்தின் மேலாளரை சந்திக்க விருப்பம் தெரிவித்தேன். எனக்கு தெளிவற்ற பதில் கிடைத்தது. அவர் எப்போதும் அங்கு இருக்க மாட்டார் என்று. 
I said that I have nothing important to discuss with him. And said that I just came to distribute some notices. I added that it contains useful matter and issued a copy to him. --நான் அவருடன்  எனக்கு முக்கியமான வேலை ஒன்றுமல்லை என்று சொன்னேன். சில நோடீக்களை விநியோகிக்க வந்தேன் என்று சொன்னேன். அது பயனுள்ள விஷயத்தைக் கொண்டிருப்பதாகவும், கூறி அவருக்கு ஒரு பிரதியை கொடுக்க சொன்னேன்.

Part 3 

The owner of the shop  was keenly hearing what I said. I gave the notices with my left hand. He was hearing me talk to him very boldly. கடையின் உரிமையாளர் நான் சொல்வதை கவனமாக கேட்டார். அவருக்கும் ஒரு  நோட்டீஸ் கொடுத்தேன். நான் என் இடது கையில் நோட்டீஸ் கொடுத்தேன். அவரிடம் நான் மிகவும் தைரியமாக  பேசினேன்.
He thought that I was one of those physically challenged persons who give a paper and seek some alms. It will be written in the paper that "this person is deaf and mute, and if possible please help him/her." -- அவர் என்னை தவறாக நினைத்து விட்டார் போல தெரிகிறது. உடல் சவால் உடைய நபர்கள்  "இவருக்கு பேசவராது, காது கேட்டாது" என்று டாக்டரால்  எழுதிய ஒரு காகிதத்தை கொடுத்து காசு கேட்கும் நபர்களில் ஒருவர் நான் என்று நினைத்துவிட்டார்.

So the person immediately gave me Rs.10. He was afraid that if I stay there a moment more, I may demand more money. -- எனவே உடனடியாக எனக்கு ரூ .10 வழங்கினார். நான் இன்னும் ஒரு கணம் அங்கு இருந்தால் கூட நான் அதிக பணம் கேட்கலாம் என்று அவர் பயந்துவிட்டார் போல.

For a second I felt very insulted, like a beggar. However, I suppressed my anger and pacified myself and became normal. -- ஒரு கனம் ஒரு பிச்சைக்காரனைப் போல, நான் மிகவும் அவமானமாக உணர்ந்தேன். எனினும், நான் என் கோபத்தை ஒடுக்கி, என்னை சமாதானப்படுத்தி சாதாரணமாக ஆனேன்.

Soon my inner voice said, "Hey Ezhilarasan, God had given you Rs.10 more for your noble cause. Dont hesitate, please get it and go ahead. Make ten more copies and give to ten more people. That's it." -- விரைவில் என் உள் குரல், "ஹே எழிலரசா, கடவுள் உனக்கு ரூபாய் 10 இவர் மூலமாக கொடுத்திருக்கிறார், தயங்காதே, தயவுசெய்து அதைப் பெற்றுக் கொள், மேலும் பத்து ஜெராக்ஸ் எடுத்து இன்னும் 10 பேருக்கு  கொடு்" என்றது.
I immediately went to the same xerox shop and made ten more copies. Then I distributed it to ten extra people as per God's wish. -- நான் உடனடியாக அதை வாங்கி க் கொண்டு அதே ஜெராக்ஸ் கடைக்குச் சென்று இன்னும் பத்து நகல்கள் எடுத்தேன். பின்னர் நான்  "கடவுளின் விருப்பப்படி" பத்து கூடுதல் மக்களுக்கு அதை விநியோகித்தேன்.

Part 4

LESSON FOR DOING GOOD DON'T BOTHER ABOUT WHAT OTHERS THINK OR SAY.  WHAT  "YOU" THINK ABOUT YOURSELF AND YOUR ACTIONS MATTERS.
EZHILARASAN VENKATACHALAM

நீதி: நல்லது செய்வதற்கு அடுத்தவர்கள் உங்களை பற்றி (அ) உங்கள் செயலை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று குழம்பாதீர்கள். முதலில். "உங்களைப் பற்றியும் உங்கள் செயல்களைப் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சிந்தித்து தெளிவுடன் இருக்கவும்.


Part 5

Hindus do poojas every Friday spending about Rs.100 each time. But due to my special family background we don't do it in our house at all right from my childhood. So in lieu of this, for years, I used to do a simple social service.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுமார் நூறு ரூபாய்க்கு இந்துக்கள் பூஜை செலவு செய்கிறார்கள். ஆனால் என் "சிறப்பு" குடும்ப பின்னணி காரணமாக நான் என் குழந்தை பருவத்தில் இருந்து எங்கள் வீட்டில் அதை செய்வதில்லை.
எனவே, இதற்கு பதிலாக, ஒரு எளிய சமூக சேவையை நான் பல ஆண்டுகளாக செய்கிறேன்.

எழிலரசன் வெங்கடாசலம்
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer 

Comments

Popular posts from this blog

Venkatachalams soft skills clips 25 to 50

Friends, I would like to share a big collection of 25 links for video that I enjoyed with you all [from 25 to 50 in reverse order ].   PLEASE SELECT EACH LINK GIVEN BELOW AND  VIEW THE VIDEOs [50] Rajnikant talks about miracles ... [English] https://youtube.com/shorts/EGaHfZgBZUQ?feature=share   --- (Part 1  ... 1 to 25)   [-][-]  -- P art 3 - links 51 to 100   [-][-] -   PART 4 - CLIPS 101 TO 150 - [48] What  Abraham Lincoln said about cutting a tree? - Madhavan quotes  [revised] https://youtube.com/clip/UgkxOj07LhPKcEqEaz9ORbzAFljjKCBGrr2i   [47] Sudha Murthy - childcare - mobile addition  [English] https://m.youtube.com/watch?v=86UDb51DvuI  [6:04] [46] Secret of a happy married life - Sudha Murthy   https://youtube.com/shorts/rcB4k92NXn8?feature=share [45] The richest people did not follow the regular route of college, job etc ... https://youtube.com/shorts/rjQOH-x2W9w?feature=share   [44] There is no "problem free life". Accept your problems in life and move on.  [TAMIL] 

Punctuality and Mr Leo Charles FULL Soft skills training Ezhilarasan

Punctuality and Mr  Leo Charles FULL A Flash back to 1998 .   Tamil translation    தமிழ் மொழிபெயர்ப்பு I happen to work as a computer software developer for a big civil contractor (Pre-qualified Contractor), Mr.Leo Charles.  He was the Managing Director of M/s. BrickSteel Enterprises, Salem. He was a crorepati and a very sincere Christian. A person with good manners and a kind heart. OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   I can’t forget the VIP treatment he gave me in the inauguration function of his new house. Since, I was a physically challenged person, I had difficulty in sitting down on the floor like others and eat.  However, he made me sit in a separate room and made his people serve exclusively for me like a VIP.  It was a great honour for me and could not forget the experience. Very few rich people show such extremely good manners. Meeting Mr.Leo Charles for the first time. I met Mr.Charles for the first time somewhere in 1998 or so in the interview for a computer

Venkatachalams soft skills clips 51 to 100

BIG COLLECTION OF EXCELLENT VIDEOS THAT I RELISHED Clips from 51 to 100 [Reverse order] [100]  Sudha Murthy about being called the "CATTLE CLASS" in Heathrow Airport  https://m.youtube.com/watch?v=nbJwHcXnDG4    -+ [99] This GENIUS KID -- is shouting at the audience --  NOT TO CLAP BEFORE HE FINISHES -- Great future awaiting ! He explains  about "Lawrence Force"  [English] https://youtube.com/shorts/kjpPbk-LKNk?feature=share -- Part 1 # clips 1 to 25  [-][-]  Part 2 # clips 26 to 50   [-][-]  THIS IS PART 3   [-][-] Part 4 - CLIPS 101 TO 150 [98] Sundar Pichai about Chrome 2009 and making data and knowledge accessible to all. https://youtube.com/shorts/rTsTB8WGnRY?feature=share  [97] Kalam tells that the true character of a good leader is to accept the failure of his juniors as "his failure". But when they succeed, bringing them to limelight and give them the credit.  https://youtube.com/shorts/mib583DdRro?feature=share   [96] When about 5,000 farmers com