Skip to main content

Posts

Tamil America TV - interview by Aekalaivan

 . Translation -We travel thousands of kilometres spending our time and money to get the blessings of God.  It is not wrong. இறைவனின் அருளைப் பெறுவதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நாம் பயணிக்கிறோம். இது தவறு இல்லை. But I feel that we have totally forgotten to feed the old, aged and disabled people in our city. ஆனால் நம் நகரத்தில் உள்ள முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு உணவளிக்க நாம் முற்றிலும் மறந்துவிட்டதாக உணர்கிறேன். Futher I feel that we don't fully recognise noble souls who help such unfortunate people who live in our city. மேலும் நம் ஊரில் வசிக்கும் அத்தகைய துரதிர்ஷ்டவசமான மக்களுக்கு உதவும் உன்னத ஆத்மாக்களையும் நாம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை என்று நான் எண்ணுகிறேன்.  From my point of view, these good people can be compared with great personalities like Mother Terasa or Ramalinga Vallalar. என் பார்வையில் இந்த உன்னதமானவர்களை நாம் அன்னை தெரசா அல்லது ராமலிங்க வள்ளலார் போன்ற சிறந்த ஆளுமைகளுடன் ஒப்பிடலாம். One such person whom I came acr...

Imman Annachi interviews in tamil

 Interviews in Tamil about his struggle and success  Sir / friends, Recently heard about the 18 years ordeal or struggle of IMMAN ANNACHI to enter the Tamil cinema industry. Then I tried to compile info about him through google.   I prepared this for my ONLINE ENGLISH LEARNERS. HOWEVER ANY ADULT CAN RELISH ITS ESSENSE AND ENHANCE THEIR LIVES. என்னிடம் எதிர்காலத்தில் மற்றும் தற்போது ஆங்கில கற்பவர்களுக்காக இதை நான் தொகுத்தேன். இருந்தாலும் வயது வந்த எவருக்கும் அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த இதன் உட்கருத்து உதவும் என்று எண்ணுகிறேன்.  m.m.m.m.m.m.m.m.m இமான் அண்ணாச்சியின்  போராட்டம் மற்றும் வெற்றி குறித்து தமிழில் நேர்காணல்கள் -=-=-=-=- part 1 சொந்தங்களே உதவி செய்யாத போது நண்பர்கள் உதவினார்கள் - இமான் அண்ணாச்சி | (9:51) -=-=-=-=- part 2 சென்னையில் இம்மான் பார்த்த முதல் வேலை? சம்பளம்? (10:33) -=-=-=-=- part 3 18 வருஷம் தெருவில காய்கறி விற்பனை.... (11:47) ஒரு நாளிலே சம்பளம் இரண்டு மடங்காச்சு, நேர்மையா வேலை செஞ்சா எப்பவும் உயர்வு உண்டு இமான் அண்ணாச்சி (24:51) WIKIPEDI...

Translation -WHICH TYRE BURST

எந்த டயர் வெடித்தது ? . One night 4 IIT students were playing cards till late night and could not study for the test which was scheduled for the next day. ஒரு இரவு 4 ஐஐடி மாணவர்கள் தாமதமாக இரவில் வெகு நேரம் வரை சீட்டுக்கட்டு விளையாடி விட்டனர். அதனால் அடுத்த நாள் பரிசட்சையிற்கு  திட்டமிடப்பட்டபடி அவர்களால்  படிக்க முடியவில்லை.    In the morning they thought of a plan.  அதனால் காலையில் அவர்கள் ஒரு திட்டத்தை தீட்டினார்கள். They made themselves look dirty with grease and dirt.  அவர்கள் தங்கள் ஆடையில் கிரீஸ் மற்றும் அழுக்கை பூசிக்  கொண்டார்கள். Then they went up to the Dean and said that they had gone out to a wedding last night and on their return the tyre of their car burst.  பின்னர் அவர்கள் டீன்னிடம் சென்றார்கள். அவரிடம் நேற்று இரவு ஒரு திருமணத்திற்கு சென்றோம். திரும்ப வரும் போது எங்கள் கார் டையர் ஒன்று வெடித்து விட்டது என்றனர். Therefore they had to push the car all the way back and that they were not in a condition to appear for the test.  ...

Girl murdered by rejected lover in public - PSYCHIATRIST SPEAKS

பெண்ணின் நிராகரிப்பை ஆண் ஏற்றுக்கொள்ள வேண்டும் சிவபாலன் இளங்கோவன் மன நல மருத்துவர். சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அவர்கள் இருவரும் சில காலங்கள் பழகியதாகவும், அதற்குப் பிறகு அந்தப் பெண் அவரிடம் பேசுவதைத் தவிர்த்ததாகவும், அதனால் கோபமடைந்த இளைஞன் இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகளில் தெரியவந்தது.  சமீப காலங்களில் நாம் தொடர்ச்சியாக இது போன்ற செய்திகளைக் கவனித்துவருகிறோம். ஒரு பெண் தன்னை நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அந்தப் பெண்ணைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிவது பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு பெண் தனக்குக் கட்டுப்பட வேண்டும், அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் ஏதும் இருக்கக் கூடாது, தன்னைப் பற்றியே சிந்திக்க வேண்டும், தன்னைத் தாண்டி அவளுக்கு வேறு எதுவும் முக்கியமானதாக இருக்கக் கூடாது என்ற மூர்க்கத்தனமான பழமைவாத ஆண்மையச் சிந்தனையின் நீட்சியே ஒருவனை இப்படிப்பட்ட மனநிலையை நோக்கித் தள்ளுகிறது.  ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளைப் பின்தொடர்வதோ ...

Donating Rs.30 to boy in a book stall ver3 - Venkatachalam Salem

Donating Rs.30 to a boy in book stall (sandwich version) புத்தக கடையில் ஒரு பையனுக்கு ரூ.30_ஐ நன்கொடையாக கொடுத்தது GENUINE HAPPINESS AND SERVICE CAN NOT BE TRULY MEASURED. உண்மையான மகிழ்ச்சியின் அளவையும் சேவையின் தரத்தையும் உங்களால் கச்சிதமாக அளவிட முடியாது. . A few years ago, around 2014, I did some counselling to a 35-year old student or sishya.  ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு,  (2014~இல் இருக்கலாம்), 35 வயதுடைய ஒரு மாணவருக்கு நான் சில நாட்கள் மன நல ஆலோசனை செய்தேன்.  Soon he became normal after about 45 days.  அவர் சுமார் 45 நாட்களுக்கு பிறகு சாதாரணமான நிலையிற்கு திரும்பினார்.  Thereafter, he used to visit me often. பிறகு, அவர் என்னை அடிக்கடி சந்தித்தார்.  We used to go out together for dinner, movies, book fairs etc, once in a while.  சில சமயம் நாங்கள் சாயந்திரம் அல்லது இரவு நேரங்களில், திரைப்படங்கள், புத்தக கண்காட்சிகள் முதலியனவற்றிற்கு  ஒன்றாக போயிருக்கிறோம். He has lot of reverence to me as a GURU. அவர் என்னை ஒரு குருவாக ஏற்று என்னிடம் மிகவும் ...

Translation -RECALLING PLAYING TT GAME and SHUTTLE COCK Venkatachalam Salem

Playing Table Tennis and Shuttle cock See preface at the bottom PLAYING TABLE TENNIS IN YERCAUD ON 26 FEBRUARY 2023 -- video link Premier Mills and Sports /// பிரீமியர் மில்ஸ் மற்றும் விளையாட்டு I worked in HOSUR, Premier Mills for about 8 years (1986 to 1992) in the computer department. -.  நா ன் ஓசுர், பிரீமியர் மில்ஸில் சுமார் 8 ஆண்டுகள் (1986 முதல் 1992 வரை) கணினித் துறையில் வேலை செய்தேன். Premier Mills Quarters had an excellent in-door auditorium.-  பி ரீமியர் மில்ஸ் குவார்ட்டர்ஸ் ஒரு சிறந்த  உள்-விளையாட்டு  அரங்கத்தைக் கொண்டிருந்தது.    In that big auditorium, there will be a shuttle cock (wooden) court, table tennis board, playing cards table and magazines and TV for recreation. -- அந்த பெரிய ஆடிட்டோரியத்தில், ஷட்டில்  காக் கோர்ட் (மரத்தாலான), டேபிள் டென்னிஸ் போர்டு, சீட்டு கட்டுகள் விளையாட வட்ட மேஜை மற்றும் வார மாத இதழ்கள் மற்றும் டிவி முதலியவை பொழுதுபோக்குக்காக இருக்கும். There were about 200 and odd staff members who can utilise the club and ...

Translation -What is Luxury? Venkatachalam Salem

What is Luxury? சொகுசு என்றால் என்ன? Luxury is not getting treatment from the most expensive hospital. Luxury is being healthy. மிகவும் விலையுயர்ந்த மருத்துவமனையில் இருந்து உயர்தர சிகிச்சை பெறுவது சொகுசு அல்ல.  ஆரோக்கியமாக இருப்பது தான் "சொகுசு." .  Luxury is not going on a cruise or luxury ship and eating food prepared by a renowned chef. Luxury is eating fresh organic food grown in your own backyard. ஒரு ஆடம்பர கப்பலில் செல்வதும் ஒரு புகழ்பெற்ற சமையல்காரரால் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவதும் சொகுசு அல்ல.  உங்கள் வீட்டின்  கொல்லைப்புறத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி வளர்க்கப்படும் காய்கறிகளை  சமைத்து சாப்பிடுவது தான் "சொகுசு." Luxury is not having an elevator in your house. Luxury is the ability to climb 3 or 4 floors of staircases  without difficulty. உங்கள் வீட்டில் ஒரு "லிஃப்ட்" - மின்தூக்கி - இருப்பது சொகுசு அல்ல.  3 அல்லது 4 மாடி படிக்கட்டுகளில் சிரமமின்றி ஏறும் திறன் உங்களுக்கு  இருப்பது தான் "சொகுசு." Luxury is not the ability to afford ...