Skip to main content

Posts

Link for Priyanka Chopra's motivational talk Venkatachalam Salem

Priyanka Chopra's  motivational talk  (with subtitles) .. VIDEO LINK    (9:20) Ezhilarasan Venkatachalam Salem Tamil Based English Trainer

Translation - success picture 02 Venkatachalam Salem

SUCCESS PICTURES 02 /// வெ ற்றிப் படங்கள்  02 [1] YOU GET WHAT YOU GIVE. நீங்கள் மற்றவர்களுக்கு  என்ன கொடுக்கின்றீரோ அது தான் பிறகு உங்களுக்கும் கிடைக்கும்.  [2] IMAGINATION IS EVERYTHING. IT IS THE PREVIEW OF LIFE’S ATTRACTIONS.  கற்பனை தான் எல்லாம். இது வாழ்க்கையில் நீங்கள் செல்லப் போகும் இடங்களின் ஒரு  முன்னோட்டமாகும். [3] Learn to say "NO" to the things you really don’t want on your mind .   உங்கள் மனதிற்கு விருப்பம் இல்லாத விஷயங்களுக்கு "நோ" அல்லது "இல்லை" என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்.  [4] YOU CAN'T EXPERIENCE SUCCESS WITHOUT FIRST EXPERIENCING FAILURE.   நீங்கள் முதலில் தோல்வியுற்றால் தான்  பிறகு வெற்றியைஅ னுபவிக்க முடியும்.  [5] NEVER GIVE UP.  முயற்சியை என்றும் தளரவிடாதீர்கள்.  [6] BE GOOD TO EVERYBODY BECAUSE LIFE CAN TAKE A TURN VERY FAST AND YOU WILL NEVER KNOW WHOSE HELP YOU WILL NEED.  அனைவருக்கும் நல்லதே செய்யுங்கள். யாருடைய உதவி எப்போது தேவைப்படும் என்று உங்களுக்கு தெரியாது. வாழ்க்கை மிகவும...

Translation - SUCCESS PICTURES 01 venkatachalam Salem

Translation - SUCCESS PICTURES 01  (1) NOT EVERYONE WILL UNDERSTAND YOUR JOURNEY.  எல்லோரும் உங்கள் வாழ்க்கை பயணத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள்.  THAT’S OKAY.  அதனால் பரவாயில்லை . YOU’RE HERE TO LIVE YOUR LIFE, NOT TO MAKE EVERYONE  UNDERSTAND. உங்கள் வாழ்க்கையை வாழத் தான் நீங்கள் பிறந்து இருக்கிறீர்கள். எல்லோருக்கும் அதை விளக்கிக் கூறுவதற்காக அல்ல. (2) EVERY DAY YOU HAVE A CHOICE TO MAKE. ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய ஒரு தேர்வு உள்ளது. MAKE AN EFFORT TO CHOOSE THE GOOD EVERY DAY.    ஒவ்வொரு நாளும் நல்லதையே தேர்வு செய்ய முயற்சிக்கவும்.  (3) Are you mindful or is your mind full?  நீங்கள் கவனமாக இருக்கிறீர்களா அல்லது உங்கள் மனம் பலவற்றால் நிரம்பி வழிகிறதா? (4) OUR THOUGHTS AND FEELINGS, HAVE AN ELECTROMAGNETIC REALITY. MANIFEST WISELY.  உங்கள் எண்ணங்களுக்கும்  உணர்வுகளுக்கும், ஒரு மின்காந்த அதிர்வுகள் உண்டு. ஆகையால் அதை புத்திசாலித்தனமாக வெளிப்படுத்துங்கள்.  (5) THERE IS NO SUCH A THING LIKE AN EASY WIN. "எளிதான" வெற்றி என்ற...

Lee Iacocca Quotes translation venkatachalam salem

Lee Iacocca Quotes translation  லீ ஐகோக்காவின் பொன்மொழிகள்  .. .. QUOTES MENU 0722   . . BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works . . (+) In times of great stress or adversity, it's always best to keep busy, to plow your anger and your energy into something positive. மிகுந்த மன அழுத்தம் அல்லது துன்ப காலங்களில், பரபரப்பாக அல்லது பிஸியாக இருப்பது நல்லது. அந்த சமயத்தில் உங்கள் கோபத்தையும் சக்தியையும் ஆக்கப்பூர்வமான வழிகளில் செலுத்துவது எப்போதும் சிறந்தது. (+) We are continually faced by great opportunities brilliantly disguised as insoluble problems.  தொடர்ச்சியாக தீர்க்கமுடியாத பல சிக்கல்களில் தான் அற்புதமான பல பெரிய வாய்ப்புகள் புதைந்து கிடைக்கின்றன.  (+) You can have brilliant ideas, but if you can't get them across, your ideas won't get you anywhere. உங்களிடம் அற்புதமான   யோசனைகள் இருக்கலாம், ஆனால் அவற்றை மற்றவரிடம் உங்களால் எடுத்துக் கூற முடியவில்லை என்றால், அதனால் ஒரு பயனும் இல்லை. (+) Management is nothing more than motivating other people. ம...

LOVING LETTER FROM KSM, MY MENTOR VENKATACHALAM SALEM

FOREWORD I worked under KSM for less than a year in Premier Mills, HOSUR. (Total 8 years).  But the POSITIVE IMPACT he made on my LIFE and CAREER is EXTRAORDINARY. I AM INDEBTED TO HIM. LET GOD GIVE IN ALL THE HAPPINESS HE DESERVES IN HIS LIFE. .. Below is a set of 4 pages of a hurriedly written letter he wrote to me (after I left my job). This shows his genuine feeling towards me. I feel honoured by this act. ALONG WITH THE images of 4 pages, I HAD RETYPED IT FOR PEOPLE WHO ARE NOT SO GOOD IN READING " FAST HAND WRITING" Read, relish, share. Ezhilarasan Venkatachalam m.m.m.m.m.m.m.m.m Dated : 2005 / 2006 LETTER FROM KSM,MY MENTOR. (Premier Mills, HOSUR) m.m.m.m.m.m.m.m.m Dear Ezhil, I am fantastic. Hope to hear the same from you. I am amazed to receive your most affectionate letter and I submit my sincere apology for not responding immediately. I wish you all the best in your new endeavour.  Recently I read best seller : " TOUGH ...

SOFT SKILLS MENU 602 Venkatachalam Salem

SOFT SKILLS MENU 602  Venkatachalam Salem .  . ONLINE English classes  -April 2021 . A collection of articles from my blogs   (LINKS ALONE) (+) Shivani Gupta young lady using wheelchair, inspired me after an accident in 2007. . . (+) My travelling experience to a village school . . (+) Let us start celebrating New Year at sunrise . . (+) Ants and Leadership skills . . (+) Cockroach theory explained by Sundar Pichai . . (+) How the Japanese workers conduct a strike ? . . (+) Irresponsible Whatsapp messages -- Surya Laments about (Tamil) . Ezhilarasan Venkatachalam  Salem Online English Trainer

BLIND COUPLE gets food items from AEKALAIVAN's TRUST

BLIND COUPLE gets food items from AEKALAIVAN's  NAMBIKKAI VAASAL TRUST AEKALAIVAN does  an excellent job of going to the homes of DIFFERENTLY ABLED PERSONS in his tricycle and giving them food items during CORONA QUARANTINE through his TRUST. . Even after CORONA subsides, he plans to do this every week. Please try to support him in his NOBLE VISION of feeding the unfortunate in Salem. HE SHARES HIS HAPPINESS AFTER GIVING FOOD ITEMS TO A BLIND COUPLE. His words in Tamil v v v m.m.m.m.m.m.m.m. 21.05.2020 Thursday இறைவனுக்கு நன்றி! இந்தக் கொரோனா காலத்தில், பசியோடிருக்கிற சாலையோர மக்களுக்கு உணவும், ஒரு சில மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமாவது, பதினைந்து நாட்கள் பசியைத் தீர்க்க உதவ வேண்டும் என்கிற எண்ணத்தோடு அரிசி + பருப்பு + காய்கறிகள் போன்றவற்றை அவர்களின் இல்லம் தேடிச்சென்று கொடுத்தல் என்கிற இரண்டையும் தொடங்கினோம். ஒரு பயனாளிக்கு சுமார் 500 - 600 ரூ வரை பொருட்கள் கொண்ட பையை அன்பளிப்பாக வழங்கிய போது, இந்த சுமையை எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்கிற கேள்வியோடுதான்...