Skip to main content

Lee Iacocca Quotes translation venkatachalam salem

Lee Iacocca Quotes translation 

லீ ஐகோக்காவின் பொன்மொழிகள் 

..


.

.

(+) In times of great stress or adversity, it's always best to keep busy, to plow your anger and your energy into something positive.

மிகுந்த மன அழுத்தம் அல்லது துன்ப காலங்களில், பரபரப்பாக அல்லது பிஸியாக இருப்பது நல்லது. அந்த சமயத்தில் உங்கள் கோபத்தையும் சக்தியையும் ஆக்கப்பூர்வமான வழிகளில் செலுத்துவது எப்போதும் சிறந்தது.

(+) We are continually faced by great opportunities brilliantly disguised as insoluble problems. 

தொடர்ச்சியாக தீர்க்கமுடியாத பல சிக்கல்களில் தான் அற்புதமான பல பெரிய வாய்ப்புகள் புதைந்து கிடைக்கின்றன. 

(+) You can have brilliant ideas, but if you can't get them across, your ideas won't get you anywhere.

உங்களிடம் அற்புதமான   யோசனைகள் இருக்கலாம், ஆனால் அவற்றை மற்றவரிடம் உங்களால் எடுத்துக் கூற முடியவில்லை என்றால், அதனால் ஒரு பயனும் இல்லை.

(+) Management is nothing more than motivating other people.

மேலாண்மை என்பது மற்றவர்களை ஊக்குவிப்பதைத் தவிர வேறில்லை.

(+) The speed of the boss is the speed of the team.

முதலாளி அல்லது மேல் அதிகாரியின் வேகம் தான் அவருடைய அணியின் வேகமாகும்.  

(+) My father always used to say that when you die, if you've got five real friends, then you've had a great life.

நீ இறக்கும் போது, ​​உனக்கு ஐந்து உண்மையான நண்பர்கள் கிடைத்திருந்தால், நீ ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறாய் என்று என் தந்தை சொல்லுவார்.

(+) The only rock I know that stays steady, the only institution I know that works is the family.

எனக்குத் தெரிந்த ஆடாத ஒரே பாறை (ராக்) குடும்பம் தான். அதே போல எனக்குத் தெரிந்து தொடர்ச்சியாக இயங்கும் ஒரே நிறுவனம் "குடும்பம்" மட்டும் தான். 

(+) In the end, all business operations can be reduced to three words: people, product, and profits.

முடிவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் மூன்று சொற்களில் கூறிவிடலாம் :மக்கள், தயாரிப்பு மற்றும் இலாபம்

(+) The discipline of writing something down is the first step toward making it happen.

எதையாவது செய்வதற்கான முதல் படி, அதை எழுது வடிவில் முதலில் உருவாக்குவது தான்.

(+) We at Chrysler borrow money the old-fashioned way. We pay it back.

கிறைஸ்லரில் நாங்கள் பழைய முறையிலேயே கடன் வாங்குகிறோம். அதாவது நாங்கள் அதை முழுமையாக திருப்பிச் செலுத்துவிடுகிறோம்.

ABOUT LEE IACOCCA

Lee Iacocca (October 15, 1924 – July 2, 2019) was an American automobile executive and writer.

லீ ஐகோக்கா (அக்டோபர் 15, 1924 - ஜூலை 2, 2019) ஒரு அமெரிக்க ஆட்டோமொபைல் நிர்வாகி மற்றும் எழுத்தாளர் ஆவார்.

He was born in Allentown, Pennsylvania. Iacocca created the Ford Pinto in 1971 and the Ford Mustang in 1964. 

இவர் பென்சில்வேனியாவின் அலெண்டவுனில் பிறந்தார்.  லீ ஐகோக்கா 1971~இல்-- ஃபோர்டு பிண்டோவையும், --1964~இல் ஃபோர்டு முஸ்டாங்கையும் உருவாக்கினார்.

He was best known for his time as chairman of the Chrysler Corporation from 1979 until his retirement in 1992.  

கிறைஸ்லர் கார்ப்பரேஷனின் தலைவராக 1979 முதல் 1992 ல் அவர் ஓய்வு பெறும் வரை மிகவும் பிரபலமானவராக இருந்தார். 

"Portfolio" magazine named Iacocca the 18th greatest American CEO of all time.

"போர்ட்ஃபோலியோ" பத்திரிகை ஐகோக்காவை 18 வது சிறந்த அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரி என்று பெயரிட்டது.

In 1984, he released his autobiography. In 2007, Iacocca released "Where Have All the Leaders Gone?", a New York Times bestseller.

 1984 இல், அவர் தனது சுயசரிதை வெளியிட்டார்.  2007 ஆம் ஆண்டில், நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனை புத்தகமான -- "வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் கான்?--  லீ ஐகோக்கா எழுதியது.

Iacocca died on July 2, 2019 at his home in Bel Air, Los Angeles, California at the age of 94. 

ஐகோக்கா ஜூலை 2, 2019 அன்று கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெல் ஏர் நகரில் தனது 94 வது வயதில் காலமானார்..

source 

.
..

Compilation and Tamil

Translation

by 

Ezhilarasan Venkatachalam Salem

Tamil Based English Trainer

WHATSAPP = 99526 60402

Talk - 861080 2637 

Comments

Popular posts from this blog

soft skills by EZHILARASAN MENU 0422

MENU 0422 SOFT SKILLS BY EZHILARASAN VENKATACHALAM .. . Online English classes through Tamil . LINKS TO Soft Skills ARTICLES THAT may REDEFINE YOUR LIFE / இந்த கட்டுரைகள் உங்கள் வாழ்வில் புதிய ஒளி ஏற்றலாம் டோண்ட் மிஸ் ப்ளீஸ்  .. 01   PREGNANT DEER .. 02   WHO WILL CRY WHEN YOU DIE ? . . 03   ZEN STORY – BIG TEA CUP & SMALL TEA CUP .. . . . . 04 ZEN STORY – PATIENCE . . . . . . . . . 05   AMITAAB_BACHCHAN MEETS TATA . . 06 BODY LANGUAGE – AN INTRODUCTION .. . . . . . 07 LEARN FROM AN EAGLE – PART 1 . . 08 LEARN FROM AN EAGLE – PART 2 . PSYCHOLOGY IN TAMIL    MENU எழிலரசன் வெங்கடாசலம் சேலம் தமிழ் வழி சிறப்பு ஆங்கில பயிற்சியாளர் EZHILARASAN VENKATACHALAM Tamil Based ENGLISH TRAINER SALEM, South India. WHATSAPP TEXT ONLY = 99526 60402 New contacts WHATSAPP TEXT FIRST  . Online English class _ தமிழ் வழி ஆங்கில பயிற்சி   . . THANKS To   . . BIRDS EYE VIEW

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25  Ezhilarasan Venkatachalam's  LIKED CLIPS COLLECTION - numbered in descending order.  Friends, I have spent lot of time to view many videos and selected the following useful matter from them. Please open the link and watch carefully. //  நண்பர்களே,  நான் பல மணிநேரம் செலவிட்டு பல  வீடியோக்களைப் பார்த்து, பிறகு அவற்றிலிருந்து பயனுள்ள பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். இணைப்பைத் திறந்து கவனமாகப் பார்க்கவும். [25 ] "I CUT MY HAIR TO PLAY TENNIS". Kiran Bedi, IPS, is of course a great personality.  https://youtube.com/shorts/gEfejarZDzI?feature=share [24] RIVERS DON'T DRINK THEIR OWN WATER  https://youtube.com/shorts/UX5nZ7ORC-g?feature=share   - [=]   (Part 2 ..  26 to 50)   [=][=]  Part 3 -- clips 51 to 100   [=][=]  Part 4 - CLIPS 101 TO 150 - 23 -- NA 22 -- NA  [21] Mr Sundar Pichai's early morning routine, in his own words (HIGH ENGLISH) ...

TATA and AMITHAAB BACCHAN first meet // soft skills Ezhilarasan

TATA and AMITHAAB BACCHAN first meet. டாடா மற்றும் அமிதாப் பச்சன் முதல் சந்திப்பு .  * அமிதாப் பச்சன்  * கூறுகிறார் ..  *Amitabh Bacchan* says...  " என் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் நான் இருந்த போது ஒரு முறை  விமானம் மூலம் பயணம் சென்றேன்.   எனக்கு அடுத்த இருந்த பயணி வயதான ஜென்டில்மேன்  ஒரு எளிய சட்டை மற்றும் பேண்டுடன் இருந்தார். அவர் நன்கு படித்த மத்திய வர்க்க நபர் போல தோன்றினார். OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   "At the peak of my career, I was once travelling by plane. The passenger next to me was elderly gentleman dressed in a simple shirt  and pants. He appeared to be middle class, and well educated. --  Online English class _ தமிழ் வழி ஆங்கில பயிற்சி   ..  மற்ற பயணிகள் யார் நான் என்று அங்கீகரித்து போல இருந்தது. ஆனால் இந்த ஜென்டில்மேன் என்னை கண்டு கொள்ளவே இல்லை. அவர் நியூஸ் பேப்பர் படித்தார்,  ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தார், டீ வந்த போது அமைதியாக அதை குடித்தார்.  ஆனால் என்னை கண்டு ...