Skip to main content

Posts

WASHERMAN AND A SHINNING STONE -ZEN STORY // SOFT SKILLS BY EZHILARASAN

. A washer-man was once washing the clothes in the river. Suddenly, he saw a very shinning stone in the riverbed. He picked it up and tied it on his donkey's neck. When he came back to the town for returning the washed clothes, a jewelry merchant noticed the glittering stone hanging from the donkey's neck. He called the washer-man and wanted to purchase the stone. He offered one Rupee for the stone. But the washer-man demanded five Rupees. The merchant did not agree, he was persistently bargaining with him. He was slowly increasing the bidding value rupee by rupee. Noticing this, another merchant from a nearby shop came near and said, "Okay, man, I will give Rs.1000 for this and it is the final price. No bargain. What you say?" For this, the washer-man immediately agreed. The merchant gave away Rs.1000 got the stone and went away hurriedly.  After this the first merchant came near the washer-man and told, "You fool! It was a diamond. It...

BODY LANGUAGE PDF BY ALLEN PEASE // SOFT SKILLS EZHILARASAN

FREE SPOKEN ENGLISH THROUGH TAMIL - SOFT SKILLS -EZHILARASAN BODY LANGUAGE BY ALLAN PEASE CLICK ON LINK BELOW READ IN PDF EZHILARASAN VENKATACHALAM SPOKEN ENGLISH TRAINER FOR TAMIL SPEAKING PEOPLE SALEM , SOUTH INDIA

GOOD WORDS CHANGED LIFE // SOFT SKILLS BY EZHILARASAN

A few words that changed a beggar's life. [INSTRUCTIONS ]   வாழ்க்கையை மாற்றும் வார்த்தை நெடும்காலத்துக்கு முன்பாக, காசியில் ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான். Many years ago a beggar live in KAASI.  கையேந்தி காசு கேட்பதே அவனது வாழ்க்கை. ஒரு நாள் காசிக்கு ஞானி ஒருவர் வந்திருந்தார். Begging for alms was his life. Once a wise man came there. அவரிடம் ‘‘என் வாழ்க்கையை மாற்ற ஏதாவது உபதேசம் செய்யுங்கள்’’ எனக் கேட்டான். He asked him, "Please give me some advice to change my life". அதற்கு அந்த ஞானி, ‘‘நாளை முதல் நீ எவரை சந்தித்தாலும் காசு கொடுங்கள் எனக் கேட்பதற்குப் பதிலாக, நன்றாக இருங்கள் என வாழ்த்த வேண்டும். He said to the beggar, "From tomorrow instead of asking for money from people, you tell to each person that you see, 'I WISH YOU SUCCESS'  . இந்தப் பழக்கத்தைக் கைக்கொண்டால் உன் வாழ்க்கை மாறிவிடும்’’ என்றார். If you do this your life will change."  பிச்சைக்காரனுக்கு நம்பிக்கையில்லை. But the beggar was doubtful.  ஆனாலும், ஞ...

NEIGHBOUR FRIEND OR ENEMY ? // SOFT SKILLS EZHILARASAN

Whom do who want as your neighbour?  An enemy or a friend?    [INSTRUCTIONS ]  நண்பனா? எதிரியா? முடிவு செய் சிறு கதை .. Short story அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். There was a poor farmer in a village.  அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். There lived a hunter next to his house. வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. The hunter had a few dogs that he used for hunting. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன. Frequently, the hunter's dogs used to cross the fence and chase and attack  or maul  the farmer's goats. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து... The farmer was worried about this. Hence he met the hunter and said ..  “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன...

KAMARAJAR saved a fly's life. // SOFT SKILLS BY Ezhilarasan

Translation -KAMARAJAR saved a fly's life - காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. . One day the Tamilnadu Chief Minister Mr.Kamarajar called a Collector to his office for some discussion. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. During the discussion, he asked for tea.   And tea was supplied. "டீயக் குடிங்கன்னேன்.". என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். The collector was just watching the tea and didnt drink it. அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... A fly had fallen in the tea and it was struggling for its life. Then Kamarajar stood up and went near him and peeped into the tea cup. He saw a fly in the tea struggling for its life. ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... Immediately he took it out with his hand and released it. He saved the fly's life. பிறகு கலேக்ட்டரிடம்...  "...டீயைக் குடிப்பதா வேண்டா...

தவறுகளை குறைக்கும் கண்ணாடி! // soft skills by Ezhilarasan

Mirrors reduces our mistakes Tamil தவறுகளை குறைக்கும் கண்ணாடி! சதீஷ் கிருஷ்ணமூர்த்தி பிடிக்கிறதோ இல்லையோ தினம் நம் முகத்தை நாமே பார்க்க வேண்டியிருக்கிறது. கடனே என்று சிலர் பார்க்க, காதலியை பார்ப்பது போல் சிலர் கண்ணாடியே கதி என்று கிடக்கிறோம். கண்ணாடி நம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் பிரதிபலிக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். நாம் எப்பேற்பட்டவர், நம்மை மற்றவர்களுக்கு எப்படி காட்ட விரும்புகிறோம் என்பதைக் கூட கண்ணாடி கூறுமாம். முகம் பார்க்கும் கண்ணாடியில் மனம் பார்க்கும் விதம் பற்றி கொஞ்சம் பேசுவோம். சமூக உளவியலாளர் `ஆர்தர் பீமென்’ மற்றும் அவர் சகாக்கள் அமெரிக்க ஹாலோவீன் பண்டிகையின்போது செய்த ஆய்விலிருந்து துவங்குவோம். அந்த ஆய்வு பற்றி கூறும் முன் ஹாலோவீன் பற்றி கூற வேண்டியிருக்கிறது. ஹாலோவீன் இறந்தவர்களை நினைத்து பார்க்கும் வித்தியாசமான அமெரிக்க பண்டிகை. அன்றைய தினம் குழந்தைகள் பேய், பிசாசு போல் உடையணிந்து அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சென்று ‘ட்ரிக் ஆர் ட்ரீட்?’ என்று கேட்பார்கள். ‘சாக்லெட் தரியா இல்லை உன்னை பயமுறுத்தட்டுமா’ என்று அர்த்தம். வீட்டிலுள்ளவர்கள் ஹாலோவீன் அன...

Thanthi Responsible Son // SOFT SKILLS EZHILARASAN VENKATACHALAM

Thanthi Responsible Son //  (THANTHI 2016) . [INSTRUCTIONS ]     --- ---   ---  WRITTEN ENGLISH TRAINING SAMPLE LESSON Written English Training 02 (Pain there, happiness here) வலி அங்கே .. மகிழ்ச்சி இங்கே .. நான் கடைத் தெருவிற்கு சென்றிருந்த போது ஓரு இளைஞர் மூன்று சக்கர சைக்கிளில் அட்டைப் பெட்டி  பார்சல்களை  வைத்து தள்ளிக் கொண்டு வந்தார். //  When I had been to the market, I happen to see a person pushing a tricycle with some cardboard boxes in it. அதை பார்த்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. காரணம் அவர் டிப்ளமோ படித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில் சூப்ரவைசராக பணி புரியும் எங்கள் பகுதியை சேர்ந்தவர். //  I was shocked to see that, because he was a diploma qualified person of our area, who was working as a supervisor in a private company. வியர்க விறுவிறுக்க வந்த அவர் அருகில் சென்று, "உங்கள் வேலை என்னாச்சு? படித்த நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  வந்துவிட்டீர்கள்?"  என்று கேட்டேன். //  I went near t...