VOCABULARY - WORDS RELATED TO INJURY
1 injury -[n] காயம்
2 fall -[n] கீழே விழுவது
3 bruises - [n] உள் காயங்கள்
4 sprain - [n] சுளுக்கு
5 fracture - [n] எலும்பு முறிவு
CLICK HERE TO READ THE ARTICLE -VENKATACHALAM HAD A FALL -
6 spasm - [n] தசை பிடிப்பு
7 wound - [n] புண்
8 burn - [n] தீக் காயம்
9 blisters - [n] கொப்புளம்
10 suture [n] தோலில் தையல் போடுவது
11 drips [n] - ரத்தக் குழாய் வழியாக சொட்டு சொட்டாக மருத்தை உடலில் செலுத்துவது
12 hurt (v ) - காயம் அடைவது
13 ache (n) வலி
14 head-ache (n) தலை வலி
15 stomach ache (n) வயிற்று வலி
- - -
16 pain - (n) வலி
17 cramp (n) தசைப்பிடிப்பு
18 giddiness (n) மயக்கம்
19 unconscious (adj) நினைவு இழந்த நிலை
20 fatal (adj) இறப்பை ஏற்படுத்தும்
21 unfortunately - துரதிர்ஷ்டவசமாக
22 cut (v) வெட்டு
23 severed (v) துண்டிக்கப்பட்ட
.24 crushed (v) நசுக்கியது
25 bleeding (v) ரத்தம் கசிந்து கொண்டு
26 mishap / mishappening (n) விபத்து
27 head on collision (n) நேருக்கு நேர் மோதல்
28 dashed (v) இடித்தது
29 hit and run (adj) இடித்து விட்டு வண்டியை நிறுத்தாமல் சென்றுவிடுவது
30 wreckage (n) இடிபாடுகள்
-
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based
Online English Trainer
Comments