Skip to main content

VENKATACHALAM SALEM HAD A FALL AND HURT HIS LEFT KNEE - HE NARRATES HIS REAL LIFE STORY

 "DRAMA IN REAL LIFE" INCIDENT IN THE LIFE OF EZHILARASAN VENKATACHALAM (24-05-2023 Wednesday). 

எழிலராசன் வெங்கடாசலத்தின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் (24-05-2023 புதன்கிழமை). 

Yesterday (24-05-2023) evening around 4 pm I went for a walk till the saloon shop near the railway line since there was a powercut.

நேற்று மாலை 4 மணியளவில்  பவர் கட் அல்லது மின்தடை இருந்ததால் ரயில் பாதைக்கு அருகிலுள்ள சலூன் கடை வரை நான் நடைபயிற்சியிற்கு சென்றேன். 

 Hard words Tamil meanings

I met my old student running a Dates Shop there and chatted with him for sometime.

அங்கே ஒரு பேரிச்சம் பழக் கடையை நடத்தி வரும் எனது முன்னாள் மாணவரை சந்தித்தேன்.  அவருடன் சிறிது நேரம் பேசினேன். 

He gave me an excellent audition and due respects. 

அவர் நான் கூறுவதை கூர்ந்து கவனித்தார் மற்றும் எனக்கு உரிய மரியாதை கொடுத்தார். 

I was his computer science teacher around 2000. 

நான் 2000 ஆம் ஆண்டு சுமார் அவருடைய கணினி அறிவியல் ஆசிரியராக இருந்தேன். 

Then I started back home around 7.30 pm. 

பின்னர் நான் இரவு 7.30 மணியளவில் வீடு திரும்பினேன்.

The road was paved smoothly with concrete recently and there was a nice pedestrian pathway nearby

அந்த சாலை சமீபத்தில் கான்கிரீட் போடப்பட்டது. அருகிலேயே ஒரு நல்ல நடை பாதை இருந்தது. 

However it was a new terrain for me and obviously I didn't notice a half-foot high concrete ramp. 

இருப்பினும்  எனக்கு அது ஒரு புதிய நிலப்பரப்பு. மேலும் நான் ஒரு அரை அடி உயர கான்கிரீட் சரிவை கவனிக்கவில்லை. 

Hence while trying to climb it, I fell down. 

எனவே அதை ஏற முயற்சிக்கும்போது, நான் கீழே விழுந்து விட்டேன்.

Luckily there was no traffic there and my Vasavi School ex student came to my immediate help. 

அதிர்ஷ்டவசமாக அங்கு போக்குவரத்து இல்லை. மேலும் எனது வாசவி பள்ளி முன்னாள் மாணவர்  உடனடியாக என் உதவிக்கு வந்தார். 

He and others made me stand up. I didn't feel much pain and I was able to walk without anybody's help.

அவரும் மற்றவர்களும் என்னை எழுந்து நிற்க வைத்தார்கள். நான் அதிக வலியை உணரவில்லை.  யாருடைய உதவியும் இல்லாமல் என்னால் நடக்க முடிந்தது. 

However, I could see my left knee hurt and slightly burning due to the fall

இருப்பினும், கீழே விழுந்தததால் என் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டு சற்று எரிச்சல் இருந்தது. 

Of course my pant was torn at the knee portion. 

என் பேன்ட் முழங்கால் பகுதியில் கிழிந்து இருந்தது.  

Inspite of having two teas of course, I was tired and I had low sugar levels.  

இரண்டு முறை டீ குடித்தும், நான் சோர்வாகத் தான் இருந்தேன். என் சர்க்கரை அளவு குறைவாக இருந்து உள்ளது. 

I walked back home alone slowly and cautiously. 

நான் மெதுவாகவும் எச்சரிக்கையாகவும் வீட்டிற்கு தனியாக திரும்பி நடந்தேன். 

I directly had some dressing for my wound in Gurunathan Hospital by the compounder. 

குருநாதன் மருத்துவமனையில் என் காயத்திற்கு கம்பௌண்டரிடம் நான் கட்டுப்போட்டேன்.  

He was about to close the hospital, as the doctor has gone out of station. 

மருத்துவர் வெளி ஊர் சென்றதால் அவர் மருத்துவமனையை மூட இருந்தார். 

Reflecting on this at home the next day made me prepare a list of words relating to --  INJURY. 

இதைப் பற்றி அடுத்த நாள் நான் எண்ணிய போது "காயம்" தொடர்பான சொற்களின் பட்டியலைத் தயாரி செய்து, ஏன் என்‌ மாணவர்களுக்காக ஒரு கட்டுரையை எழுதக்கூடாது என்று தோன்றியது.

This is the English LESSON that I crrated to my students to "lessen" my pain.

அந்த கட்டுரை தான் இது. காயம் தொடர்பான சொற்கள் கீழே உள்ளது. 

என் வலியை "குறைக்க" அல்லது மறக்க என் மாணவர்களுக்கு ஒரு ஆங்கில பாடத்தை உருவாக்கி விட்டேன். 

Hard words Tamil meanings OR VOCABULARY

Or shall I say "TURNING MY SCARS INTO STARS?.

என் "காயம்" இப்போது  மற்றவர்களுக்கு ஒரு ஆங்கில பாடமாக மாறியதால், பலருக்கு "ஆதாயம்"

Ezhilarasan Venkatachalam

Salem

Tamil Based

Online English Trainer 

Comments

Popular posts from this blog

Venkatachalams soft skills clips 25 to 50

Friends, I would like to share a big collection of 25 links for video that I enjoyed with you all [from 25 to 50 in reverse order ].   PLEASE SELECT EACH LINK GIVEN BELOW AND  VIEW THE VIDEOs [50] Rajnikant talks about miracles ... [English] https://youtube.com/shorts/EGaHfZgBZUQ?feature=share   --- (Part 1  ... 1 to 25)   [-][-]  -- P art 3 - links 51 to 100   [-][-] -   PART 4 - CLIPS 101 TO 150 - [48] What  Abraham Lincoln said about cutting a tree? - Madhavan quotes  [revised] https://youtube.com/clip/UgkxOj07LhPKcEqEaz9ORbzAFljjKCBGrr2i   [47] Sudha Murthy - childcare - mobile addition  [English] https://m.youtube.com/watch?v=86UDb51DvuI  [6:04] [46] Secret of a happy married life - Sudha Murthy   https://youtube.com/shorts/rcB4k92NXn8?feature=share [45] The richest people did not follow the regular route of college, job etc ... https://youtube.com/shorts/rjQOH-x2W9w?feature=share   ...

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25  Ezhilarasan Venkatachalam's  LIKED CLIPS COLLECTION - numbered in descending order.  Friends, I have spent lot of time to view many videos and selected the following useful matter from them. Please open the link and watch carefully. //  நண்பர்களே,  நான் பல மணிநேரம் செலவிட்டு பல  வீடியோக்களைப் பார்த்து, பிறகு அவற்றிலிருந்து பயனுள்ள பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். இணைப்பைத் திறந்து கவனமாகப் பார்க்கவும். [25] RIVERS DON'T DRINK THEIR OWN WATER  https://youtube.com/shorts/UX5nZ7ORC-g?feature=share   [2 4] "I CUT MY HAIR TO PLAY TENNIS". Kiran Bedi, IPS, is of course a great personality.  https://youtube.com/shorts/gEfejarZDzI?feature=share - [=]   (Part 2 ..  26 to 50)   [=][=]  Part 3 -- clips 51 to 100   [=][=]  Part 4 - CLIPS 101 TO 150 - 23 -- NA 22 -- NA  [21] Mr Sundar Pichai's early morning routine, in his own words (HIGH ENGLISH) ...

Venkatachalams soft skills clips 101 to 150

Venkatachalams soft skills clips 101 to 150 . (142) Actor Madhavan's speech about his problems in releasing a movie on boxing and his advice from his friend who sold two companies before becoming rich (HIGH ENGLISH) https://m.youtube.com/watch?v=YrBcTAzrRNY      -  (Part 1  ... 1 to 25)   [-][-]  Part 2 ..  26 to 50)   [-][-]  Part 3 -- links 51 to 100    - (141)  -- 17 times my friend tried to meet a famous REAL ESTATE BUSINESSMAN. Finally he jumped into the LIFT ELEVATOR and then got an appointment. (HIGH ENGLISH) https://youtube.com/clip/Ugkxh3m0l5RXul4WWPZKj6dRcgVycBhYaiF_       101 to 142 Soft Skills videos [presently only]  (140) -- Santhamma, teaching at ripe old age. This 94-year-old professor's unwavering passion for teaching is inspiring. She is a great inspiration for all.  https://m.youtube.com/watch?v=v_78hth7MZU   139 -- Buddha Quotes  [Indian English ] https:...