Skip to main content

Posts

Showing posts from 2022

translation - Muniba Mazari, Pakistan wheelchair heroine

Recently I came across an amazing talk of wheelchair heroine of Pakistan, Ms. Muniba Mazari. சமீபத்தில் பாகிஸ்தானின் சக்கர நாற்காலியுடன் வாழும் நாயகி திருமதி முனிபா மசாரியின்  ஒரு அற்புதமான பேச்சைக் கேட்டேன் / கண்டேன். Video LINK - Why I am ALIVE ?  [6:38] The younger generation need to know about her. இளைய தலைமுறையினர் இவரைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். After a car accident she was confined to a wheelchair. But her mind refused to be confined.  ஒரு கார் விபத்துக்குப் பிறகு அவர் வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கியது.  ஆனால் அவளது மனம் கட்டுப்பட மறுத்தது. She won over her physical limitations and became a hero or more precisely a heroine. அவர் தனது உடல் வரம்புகளை வென்றார். பிறகு ஒரு ஹீரோ ஆனார் அல்லது இன்னும் துல்லியமாக கூற வேண்டுமானால் ஒரு கதாநாயகி ஆனார். Although wheel chair bound, her spirit and artistry knows no bounds.  சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டாலும், அவருடைய உற்சாகத்திற்கும்  கலைத்திறனுக்கும் எல்லையே இல்லை. Besides being an artist she ...

ROOM DOOR LOCK OPENING at midnight

  REAL LIFE ANECDOTE // உண்மை நிகழ்வு Opening our bachelor's room lock by a colleague, using a hairpin.  எங்கள் பேச்சிலர் அறையின் பூட்டை ஒரு சக ஊழியர், ஹேர்பின் மூலம் திறந்த உண்மை நிகழ்வு. It happen around 1989-1990, when I was a bachelor.  1989-1990 வாக்கில் நான் திருமணமாகாத இளைஞனாக இருந்தபோது இது நடந்தது.   In Hosur, one Saturday night, we all went to our mess, had our dinner and went to a movie in a TENT THEATRE nearby.  ஓசூரில், ஒரு சனிக்கிழமை இரவு, நாங்கள் அனைவரும் எங்கள் மெஸ்ஸுக்குச் சென்று, இரவு உணவு சாப்பிட்டு விட்டு, அருகிலுள்ள ஒரு டெண்ட் கொட்டகையில் ஒரு திரைப்படம் பார்க்கச் சென்றோம். When we returned after the second show,  say about 1 a.m, one guy the asked another to open the door. He said that he didn't have the key.  செகண்ட் ஷோ முடிந்து நாங்கள் திரும்பியபோது, ​​ இரவு 1 மணி சுமார் இருக்கும். ஒருவன் இன்னொருவனை பார்த்து கதவைத் திறக்கச் சொன்னான்.  சாவி தன்னிடம் இல்லை என்று அவன் கூறினான். Then he asked the another guyto open it. He t...

Tamil America TV - interview by Aekalaivan

 . Translation -We travel thousands of kilometres spending our time and money to get the blessings of God.  It is not wrong. இறைவனின் அருளைப் பெறுவதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நாம் பயணிக்கிறோம். இது தவறு இல்லை. But I feel that we have totally forgotten to feed the old, aged and disabled people in our city. ஆனால் நம் நகரத்தில் உள்ள முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு உணவளிக்க நாம் முற்றிலும் மறந்துவிட்டதாக உணர்கிறேன். Futher I feel that we don't fully recognise noble souls who help such unfortunate people who live in our city. மேலும் நம் ஊரில் வசிக்கும் அத்தகைய துரதிர்ஷ்டவசமான மக்களுக்கு உதவும் உன்னத ஆத்மாக்களையும் நாம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை என்று நான் எண்ணுகிறேன்.  From my point of view, these good people can be compared with great personalities like Mother Terasa or Ramalinga Vallalar. என் பார்வையில் இந்த உன்னதமானவர்களை நாம் அன்னை தெரசா அல்லது ராமலிங்க வள்ளலார் போன்ற சிறந்த ஆளுமைகளுடன் ஒப்பிடலாம். One such person whom I came acr...