"You cannot change your future, but you can change your habits, and surely your habits will change your future." ~ Abdul Kalam நீங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் உங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்ளலாம். நிச்சயமாக உங்கள் பழக்கம் உங்கள் எதிர்காலத்தை மாற்றிவிடும். " ~அப்துல் கலாம் . "IF you Salute your work,You do not have to salute anybody. IF you pollute your work,You have to salute everybody." ~ Abdul Kalam நீங்கள் உங்கள் வேலையை வணங்கினால், நீங்கள் வேறு யாரையும் வணங்க வேண்டாம். உங்கள் வேலையை நீங்கள் மாசுபடுத்தினால், எல்லோரையும் நீங்கள் வணங்கியாக வேண்டும். " "Difficulties in your life do not come to destroy you, but to help you realise your hidden potential and power. Let difficulties know that you too are difficult." ~ Abdul Kalam உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் உங்களை அழிக்க வரவில்லை. அது உங்களுடைய மறைக்கப்பட்ட திறமைகளையும் சக்தியையும் நீங்கள் உணர உதவுகின்றன. சிரமங்களுக்கு நீங்கள் மிகவும் கடினமானவர் என்று உணர செய்யுங்கள...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்