Lee Iacocca Quotes translation லீ ஐகோக்காவின் பொன்மொழிகள் .. .. QUOTES MENU 0722 . . BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works . . (+) In times of great stress or adversity, it's always best to keep busy, to plow your anger and your energy into something positive. மிகுந்த மன அழுத்தம் அல்லது துன்ப காலங்களில், பரபரப்பாக அல்லது பிஸியாக இருப்பது நல்லது. அந்த சமயத்தில் உங்கள் கோபத்தையும் சக்தியையும் ஆக்கப்பூர்வமான வழிகளில் செலுத்துவது எப்போதும் சிறந்தது. (+) We are continually faced by great opportunities brilliantly disguised as insoluble problems. தொடர்ச்சியாக தீர்க்கமுடியாத பல சிக்கல்களில் தான் அற்புதமான பல பெரிய வாய்ப்புகள் புதைந்து கிடைக்கின்றன. (+) You can have brilliant ideas, but if you can't get them across, your ideas won't get you anywhere. உங்களிடம் அற்புதமான யோசனைகள் இருக்கலாம், ஆனால் அவற்றை மற்றவரிடம் உங்களால் எடுத்துக் கூற முடியவில்லை என்றால், அதனால் ஒரு பயனும் இல்லை. (+) Management is nothing more than motivating other people. ம...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்