Ramraj Cotton Mr Nagaraj's TV interview link library
.நண்பரே,
இது அனைத்து கல்லூரி மாணவர்களும் பார்க்க வேண்டிய பொக்கிஷம்.
ராம்ராஜ் காட்டன் உரிமையாளர், திரு. நாகராஜன் அவர்கள் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விவரிக்கிறார்.
....
TV INTERVIEW LINK
(45:53)
எப்படி ஏழ்மையான நெசவாளர்களின் வாழ்க்கையை ஒளிமயமாகக்க வேண்டும் என்ற அற சிந்தனை அவருக்கு படிப்படியாக வாழ்க்கையில் வெற்றியை கொடுத்தது...
எப்படி அவமானங்களையே தலைகீழாக மாற்றி தானே ஒரு
விளம்பர படத்தை இயக்கினார்.
பிறகு வேட்டி எப்படி ஒரு கம்பீரத்தின் சின்னமாக மாற்றி அமைத்தார்...
காணுங்கள்
பகிருங்கள்
காணுங்கள்
பகிருங்கள்
எழிலரசன் வெங்கடாசலம்
தமிழ் வழி ஆங்கில ஆசிரியர்
சேலம்
/./././././././././././.
Sir /friend,
An excellent interview by
Ramraj Cotton owner, Mr Nagarajan.
Please note as a young employee he was touched to see the Weaver's poverty.
He decided to make them to earn enough money to buy and wear shirts. And in the process he too became a giant personality and a rich person.
All young people should watch this interview and get inspired in life.
..
TV INTERVIEW LINK
(45:53)
TIME INVESTMENT
BY
EZHILARASAN VENKATACHALAM
TAMIL BASED ENGLISH TRAINER
SALEM.
Comments