Skip to main content

Attending Aekalaivan's RISHI HALL meeting TAMIL Venkatachalam Salem

Attending magilvoor mandram meeting at Rishi Hall

நண்பர்களே, டாக்டர் திரு. செல்வரங்கம் அவர்களுடைய ... மகிழ்வோர் மன்ற மீட்டிங்கில் பங்கு பெற்றது எனக்கு ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சியான நிகழ்ச்சி.

அவருக்கும் ஏகலைவனுக்கும் நன்றி.

..
..
இவ்வளவு எளிமையாக ஒரு டாக்டர் இருப்பார் என்று நான் கனவிலும்  நினைத்தது இல்லை.

நம் சமுதாயத்தில் உடல் உழைப்பு குறைந்து வருவதாலும், பல விஞ்ஞான வளர்ச்சிகளை நாம் சரிவர பயன்படுத்த தவறியதாலும் நம் மன நலம் பாதிப்பு அடைய ஆரம்பித்து விட்டது என்று 2 வருடங்களுக்கு முன்பு ஒரு மருத்துவ  கட்டுரையில் படித்தேன்.

அதை எதிர்கொள்ள நாம் என்னைன்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு வருடதிற்கும் மேலாக தமிழிலும் ஆங்கிலத்திலும் திரட்டி, என்னுடைய பல பிளாகுகளில் (blogspot.com) பதிவு செய்து உள்ளேன்.  படித்து  பயன்பெறவும்.

கண்ணாடியில் நம்மை நாமே பார்த்து சிரித்தால் நல்லதாம். ஒரு ஆங்கில கட்டுரையில் படித்தேன்.

லிங்க் கீழே  ..

LAUGH AT YOUR IMAGE IN MIRROR AND BE HEALTHY 

சேலத்தில் டாக்டர் அவர்கள் இதற்காக ஒரு மன்றம் அமைத்து மக்களுக்கு நன்மை செய்ய விழைவது மிக மிக அற்புதமான ஒரு செயல். டாக்டருக்கு என் நன்றிகள்.

நண்பர்களே நான் இப்போது முழு ஓய்வில் உள்ளேன். ஆகையால் அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக தமிழ் வழி ஆங்கில  வகுப்புகள் எடுக்க ஆர்வத்துடன் உள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி. வணக்கம்.

எழிலரசன் வெங்கடாசலம்
தமிழ் வழி சிறப்பு ஆங்கில ஆசிரியர்
சேலம்

தொலைபேசி :

99526 60402 / 861080 2637

(நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை கவனித்தில் வைக்க வேண்டுகிறேன்).

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=

 ஆங்கில கற்க உதவும் என் ஒலிஒளி படங்களையும், எழுத்து வடிவில்  பாடங்களை இலவசமாக இன்டெர்நெட்டில்  பார்க்க கூகிளில் ..  type in google ...

"VENKATACHALAM SALEM ENGLISH TRAINER"  ......... என்று அடித்தால் போதும்.

இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டதை   பற்றி என் நீ.. நீ.. நீண்ட ஆங்கில கட்டுரையை  படிக்க ஆவல் இருப்பின் ...

SAME MATTER IN ENGLISH


=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
(கண்ணாடியில் நம்மை நாமே பார்த்து சிரித்தால் நல்லதாம்) ..

LAUGH AT YOUR IMAGE IN MIRROR AND BE HEALTHY 

**
ஆங்கிலம் கற்க, உடல் மற்றும் மன ஆரோக்கியம், குழந்தை வளர்ப்பு, வாழ்வியல் பர்சலாலிட்டி டெவலப்மெண்ட .. என்று பல தளங்களில் கட்டுரைகளை தொகுத்து உள்ளேன். சிலற்றை எழுதி உள்ளேன். கீழே உள்ள லீங்குகள் மூலம் அதை நீங்கள் படிக்கலாம்.

I had written / translated / collected hundreds of articles on English improvement, personality development, health tips, childcare etc.  They are available at :  

மென்திறன் / SOFT SKILLS
.

உடல் மற்றும் மன நலம் / HEALTH TIPS
.

குழந்தை வளர்ப்பு / CHILDCARE
.

தமிழ் வழி ஆங்கிலம் கற்க 

My FACEBOOK -- LINK
.

ENGLISH LEARNING VIDEOS

Ezhilarasan Venkatachalam 
Salem
Tamil Based English Trainer



Comments

Popular posts from this blog

Venkatachalams soft skills clips 101 to 150

Venkatachalams soft skills clips 101 to 150 . . . [150] INSPIRING SPEECH GIVEN DECADES AGO by Denzel Washington  https://m.youtube.com/shorts/SmVTRRcPhos     [149] "YOU SHOULD LEARN TO PASS-BY CERTAIN EMBARRASSING SITUATIONS maintaining GREAT self control. YOU CAN'T EXPECT EVERYTHING TO GO SMOOTH ALWAYS" - SUKI SIVAM SAYS  https://youtube.com/shorts/myGIzDGz0so?si=QdG7gXgneLKLOjqJ   [149] "சில சங்கடமான சூழ்நிலைகளை கடந்து செல்ல நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும், மிகுந்த சுய கட்டுப்பாட்டைப் பேண வேண்டும். எல்லாம் எப்போதும் சீராக நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது" - சுகி சிவம் கூறுகிறார்.  https://youtube.com/shorts/myGIzDGz0so?si=QdG7gXgneLKLOjqJ    148 - [Tamil] Make others read good books - Gu Gnana Sambandam  https://youtube.com/shorts/SrhLNhsRfgU?si=RmupP7OmePKiB_kG    147 [Tamil] Childcare tips for PARENTS  https://m.youtube.com/shorts/rst3AO6uscU         146 Tamil -  "ENJOY REAL...

Venkatachalams soft skills clips 25 to 50

Friends, I would like to share a big collection of 25 links for video that I enjoyed with you all [from 25 to 50 in reverse order ].   PLEASE SELECT EACH LINK GIVEN BELOW AND  VIEW THE VIDEOs [50] Rajnikant talks about miracles ... [English] https://youtube.com/shorts/EGaHfZgBZUQ?feature=share   --- (Part 1  ... 1 to 25)   [-][-]  -- P art 3 - links 51 to 100   [-][-] -   PART 4 - CLIPS 101 TO 150 - [48] What  Abraham Lincoln said about cutting a tree? - Madhavan quotes  [revised] https://youtube.com/clip/UgkxOj07LhPKcEqEaz9ORbzAFljjKCBGrr2i   [47] Sudha Murthy - childcare - mobile addition  [English] https://m.youtube.com/watch?v=86UDb51DvuI  [6:04] [46] Secret of a happy married life - Sudha Murthy   https://youtube.com/shorts/rcB4k92NXn8?feature=share [45] The richest people did not follow the regular route of college, job etc ... https://youtube.com/shorts/rjQOH-x2W9w?feature=share   ...

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25  Ezhilarasan Venkatachalam's  LIKED CLIPS COLLECTION - numbered in descending order.  Friends, I have spent lot of time to view many videos and selected the following useful matter from them. Please open the link and watch carefully. //  நண்பர்களே,  நான் பல மணிநேரம் செலவிட்டு பல  வீடியோக்களைப் பார்த்து, பிறகு அவற்றிலிருந்து பயனுள்ள பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். இணைப்பைத் திறந்து கவனமாகப் பார்க்கவும். [25 ] "I CUT MY HAIR TO PLAY TENNIS". Kiran Bedi, IPS, is of course a great personality.  https://youtube.com/shorts/gEfejarZDzI?feature=share [24] RIVERS DON'T DRINK THEIR OWN WATER  https://youtube.com/shorts/UX5nZ7ORC-g?feature=share   - [=]   (Part 2 ..  26 to 50)   [=][=]  Part 3 -- clips 51 to 100   [=][=]  Part 4 - CLIPS 101 TO 150 - 23 -- NA 22 -- NA  [21] Mr Sundar Pichai's early morning routine, in his own words (HIGH ENGLISH) ...