Skip to main content

Beautiful sayings translation set A // soft skills Ezhilarasan





 Beautiful sayings translation set A 



Points to become successful.  0722
வெற்றிபெற சில வழிகள்

..


Think for a minute.
ஒரு நிமிடம் யோசியுங்கள்.

Being humane is the starting point for godly traits.
மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம்.

It is a part of life for everyone to try to understand the problems of others, help others with full heart and forgive the mistakes of others. But it is a full time job for God.

மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை.
கடவுளுக்கோ, முழுநேர வேலை.

First try to forgive yourself, then forgive others with full heart. Then celebrate your life total with happiness.

முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – மகிழ்ச்சியாய் – வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.

Approach people voluntarily.
மனிதர்களை நெருங்குங்கள்:

If you hate people for a reason or even without any reason,  that hatred stimulates unwanted enzymes in our body and makes us restless.

இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது.

Try to accept people with their short comings and start loving them.

மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள்.

We cant tell for sure whether it will do good for everybody, if you love everybody. But for sure it will do good for you.

எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

Collected and enhanced by
எழிலரசன் வெஙகடாசலம்
EZHILARASAN VENKATACHALAM

SPECIALIST IN ENGLISH TRAINING THROUGH TAMIL, SALEM, SOUTH INDIA



Comments

Popular posts from this blog

Venkatachalams soft skills clips 101 to 150

Venkatachalams soft skills clips 101 to 150 . . . [150] INSPIRING SPEECH GIVEN DECADES AGO by Denzel Washington  https://m.youtube.com/shorts/SmVTRRcPhos     [149] "YOU SHOULD LEARN TO PASS-BY CERTAIN EMBARRASSING SITUATIONS maintaining GREAT self control. YOU CAN'T EXPECT EVERYTHING TO GO SMOOTH ALWAYS" - SUKI SIVAM SAYS  https://youtube.com/shorts/myGIzDGz0so?si=QdG7gXgneLKLOjqJ   [149] "சில சங்கடமான சூழ்நிலைகளை கடந்து செல்ல நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும், மிகுந்த சுய கட்டுப்பாட்டைப் பேண வேண்டும். எல்லாம் எப்போதும் சீராக நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது" - சுகி சிவம் கூறுகிறார்.  https://youtube.com/shorts/myGIzDGz0so?si=QdG7gXgneLKLOjqJ    148 - [Tamil] Make others read good books - Gu Gnana Sambandam  https://youtube.com/shorts/SrhLNhsRfgU?si=RmupP7OmePKiB_kG    147 [Tamil] Childcare tips for PARENTS  https://m.youtube.com/shorts/rst3AO6uscU         146 Tamil -  "ENJOY REAL...

Venkatachalams soft skills clips 25 to 50

Friends, I would like to share a big collection of 25 links for video that I enjoyed with you all [from 25 to 50 in reverse order ].   PLEASE SELECT EACH LINK GIVEN BELOW AND  VIEW THE VIDEOs [50] Rajnikant talks about miracles ... [English] https://youtube.com/shorts/EGaHfZgBZUQ?feature=share   --- (Part 1  ... 1 to 25)   [-][-]  -- P art 3 - links 51 to 100   [-][-] -   PART 4 - CLIPS 101 TO 150 - [48] What  Abraham Lincoln said about cutting a tree? - Madhavan quotes  [revised] https://youtube.com/clip/UgkxOj07LhPKcEqEaz9ORbzAFljjKCBGrr2i   [47] Sudha Murthy - childcare - mobile addition  [English] https://m.youtube.com/watch?v=86UDb51DvuI  [6:04] [46] Secret of a happy married life - Sudha Murthy   https://youtube.com/shorts/rcB4k92NXn8?feature=share [45] The richest people did not follow the regular route of college, job etc ... https://youtube.com/shorts/rjQOH-x2W9w?feature=share   ...

sandwich - COUNSELLING A 35 YEAR OLD ENGINEER.

sandwich - COUNSELLING A 35 YEAR OLD ENGINEER. -- . COUNSELLING  A 35 YEAR OLD ENGINEER and my ex English student or SISYA (2010) and restoring his shipwrecked life.  35 வயது பொறியாளர் மற்றும் எனது முன்னால் ஆங்கில மாணவர் (அ)  சிஷ்யனின்ண திசைமாறிய வாழ்க்கையை பேசிப் பேசியே மீட்ட நிகழ்வு (2010) SAME MATTER TAMIL =TOP -- ENGLISH =BOTTOM VERSION   Around Dec 2009, for almost 20 days I was pumping positive thinking into one of my sishyas whom I liked  very much.  டிசம்பர் 2009 வாக்கில், கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு, நான் என் சிஷ்யனின் மூளைக்குள் மிகுந்த முயற்சியுடன் நேர்மறை சிந்தனைகளை (positive thinking) விதைத்துக் கொண்டு இருந்தேன்.  He has lot of reverence towards me as a Guru. He had learnt English from me for about four months, a year ago.  அவர் என்னை ஒரு  நல்ல குருவாக  கருதி, என்னிடம்  பயபக்தியுடன் ஒரு வருடம் முன்பு சுமார் நான்கு மாதங்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.  He was around 35 years old and a bachelor.  அவருக்கு சுமார் 35...