Skip to main content

beautiful sayings 02 Tamil soft skills Ezhilarasan

Beautiful sayings 02 in Tamil Ezhilarasan Venkatachalam

.




கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை.
                                                              -      *புத்தர்*
,
.


🚩🚩
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் உறங்குவது இல்லை.
                                                   
*காரல் மாக்ஸ்*

🚩🚩
வெற்றி இல்லாத வாழ்கை இல்லை. வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை.
                                                                         
*பில்கேட்ஸ்*

🚩🚩
வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது.

தோல்வி மட்டுமே சந்த்தித்தவன்
இதயம் இரும்பை விட வலிமையானது.
                                                                         
*விவேகானந்தர்*

🚩🚩
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது.
                                                                     
*விவேகானந்தர்*
🚩🚩
வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை.

வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை
                                                             
*A .P . J . அப்துல்கலாம்*

🚩🚩
ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட தோற்பது எப்படி என்று யோசித்து பார் நீ ஜெயித்து விடுவாய்.
                                                               
*ஹிட்லர்*

🚩🚩
அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்.
                                                                 
*A .R . ரகுமான்*

🚩🚩
தோல்வி உன்னை துரத்துகிறது என்றால் வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்.
                                                                            *நெப்போலியன்*

🚩🚩
தோல்விக்கு இரண்டு காரணம் ஓன்று யோசிக்காமல் செய்வது
இரண்டு யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது.
                                                               
*ஸ்ரீ கிருஷ்ணர்*

🚩🚩
பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை

பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை.
                                                         
*சார்லி சாப்பிளின்*

🚩🚩
உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு
                                                           
*Lion Francis Leonard*

🚩🚩
வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். வெற்றி சிரித்து மகிழ வைக்கும்.  தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்                                                        *Lion Francis Leonard*

🚩🚩
சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை. கவலையை மறக்க
கற்று கொண்டவர்கள்.
                                                               
*Lion. Francis Leonard*

🌹🌹
பூக்களாக இருக்காதே உதிர்ந்து விடுவாய்.
செடிகளாக இரு அப்போது தான்
பூத்து கொண்டே இருப்பாய்.
                                                                       
*விவேகானந்தர்*

💚💚
எல்லோருக்கும் அன்பை கொடுத்து ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை பெற்று
ஏமாற்றி விடாதே.
                                               
*விவேகானந்தர்* 🚩🚩

தன்னை அறிந்தவன் ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன் கோப பட மாட்டான்
இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்ப பட மாட்டான்.
                                     
*பகவத் கீதை*

🚩🚩
யார் என்ன சொன்னாலும் உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே. 

ஒரு சமயம் நீ  மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்.
                                                                                             *கண்ணதாசன்*

Collected and enhanced
by
Ezhilarasan Venkatachalam
Salem, South India.


Comments

Popular posts from this blog

soft skills by EZHILARASAN MENU 0422

MENU 0422 SOFT SKILLS BY EZHILARASAN VENKATACHALAM .. . Online English classes through Tamil . LINKS TO Soft Skills ARTICLES THAT may REDEFINE YOUR LIFE / இந்த கட்டுரைகள் உங்கள் வாழ்வில் புதிய ஒளி ஏற்றலாம் டோண்ட் மிஸ் ப்ளீஸ்  .. 01   PREGNANT DEER .. 02   WHO WILL CRY WHEN YOU DIE ? . . 03   ZEN STORY – BIG TEA CUP & SMALL TEA CUP .. . . . . 04 ZEN STORY – PATIENCE . . . . . . . . . 05   AMITAAB_BACHCHAN MEETS TATA . . 06 BODY LANGUAGE – AN INTRODUCTION .. . . . . . 07 LEARN FROM AN EAGLE – PART 1 . . 08 LEARN FROM AN EAGLE – PART 2 . PSYCHOLOGY IN TAMIL    MENU எழிலரசன் வெங்கடாசலம் சேலம் தமிழ் வழி சிறப்பு ஆங்கில பயிற்சியாளர் EZHILARASAN VENKATACHALAM Tamil Based ENGLISH TRAINER SALEM, South India. WHATSAPP TEXT ONLY = 99526 60402 New contacts WHATSAPP TEXT FIRST  . Online English class _ தமிழ் வழி ஆங்கில பயிற்சி   . . THANKS To   . . BIRDS EYE VIEW

Punctuality and Mr Leo Charles FULL Soft skills training Ezhilarasan

Punctuality and Mr  Leo Charles FULL A Flash back to 1998 .   Tamil translation    தமிழ் மொழிபெயர்ப்பு I happen to work as a computer software developer for a big civil contractor (Pre-qualified Contractor), Mr.Leo Charles.  He was the Managing Director of M/s. BrickSteel Enterprises, Salem. He was a crorepati and a very sincere Christian. A person with good manners and a kind heart. OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   I can’t forget the VIP treatment he gave me in the inauguration function of his new house. Since, I was a physically challenged person, I had difficulty in sitting down on the floor like others and eat.  However, he made me sit in a separate room and made his people serve exclusively for me like a VIP.  It was a great honour for me and could not forget the experience. Very few rich people show such extremely good manners. Meeting Mr.Leo Charles for the first time. I met Mr.Charles for the first time somewhere in 1998...

Who Will Cry When You Die? // soft skills by Ezhilarasan

Who Will Cry When You Die? book by Robin Sharma -translation " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?  " ---  என்ற தலைப்பில் ஒரு புத்தகம்" எழுதியவர்     ராபின் ஷர்மா . * What do you mean when you die? Written in the title ... *  " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? " என்ற இப்புத்தகத்தின்  தலைப்பின் பொருள் என்ன? . Online classes  * "When you were born, * you cried * the world smiled .. *. *“நீ பிறந்த போது, நீ* *அழுதாய்...உலகம் சிரித்தது..*. * When you die, your soul will rest in peace only if many people cry, "says Robin Sharma, *நீ இறக்கும் போது,  பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா... OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   Let's see the amazing ideas of this book . //  இந்த புத்தகத்தில் ஆசிரியர் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...* 1) Those who have money are not rich. The rich man is one who has three best friends. --  பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த ந...