Skip to main content

SOCIAL SERVICE AT AN ORPHANAGE Sandwich TRANSLATION soft skills Ezhilarasan

SOCIAL SERVICE AT AN ORPHANAGE  Sandwich TRANSLATION 

Dear friends, You may know that in 2010, I went to an orphanage called NESAKARANGAL at Ayanthiru maligai, Salem~8 and took English classes for about 25 Sundays.

.
அன்புள்ள நண்பர்களே, ஒரு அனாதை இல்லத்தில் நான் ஆங்கிலம் வகுப்புகள் எடுத்துள்ளது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைக்கிறேன்.  2010 இல், நான் அங்கு சுமார் 25 ஞாயிறுகள் சென்றேன். இடம் நேசக் கரங்கள், ஐயன்திரு மாளிகை, சேலம்~8.

.
I should thank many philanthropists friends like Magnum Manikandan, Mr.Ravi CBI ~Central Bank of India and others who had sponsored for the auto rickshaw fair and other materials cost.

இதற்கு மேக்னம் கம்ப்யூட்டர்ஸ் திரு.மணிகண்டன், திரு. ரவி (சிபிஐ ~ சென்ரெல் பேங்க் ஆப் இந்திய) போன்ற நண்பர்கள் மற்றும் பல கொடையாளிகள் நிதி உதவி செய்தனர். (என் ஆட்டோ ரிக்க்ஷா  மற்றும் மற்றம் ஜெராக்ஸ் நேட்ஸ் செலவுகளுக்கு). நான் அவர்களுக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளேன்.

It was a very soul satisfying experience. I was there for about 4 hours on each day. The first two or three weeks, I took classes only for girls. Then, I decided to also take classes to boys there. Hence, I made up my mind to eat the "sponsored" lunch to enable me to take classes to the boys there.

அது ஒரு ஆத்ம திருப்தி நிறைந்த  அனுபவம். ஒவ்வொரு நாளும் நான் அங்கு சுமார் 4 மணி நேரம் இருந்தேன். முதல் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நான் பெண் குழந்தைகளுக்கு மட்டும் வகுப்புகள் எடுத்தேன். பின்னர், நான் ஆண் குழந்தைகளுக்கும் வகுப்புகள் எடுக்க முடிவு  செய்தேன். அதற்காக நான்  அவர்களுக்கு போடப்படும் மதிய "தர்ம சாப்பட்டை" சாப்பிட  என் மனதை தயார் செய்து கொண்டேன்.


There were about 70 odd inmates then. Right from 3 years old to grownup college going boys and girls. On Sundays, before each meal there will be some sponsors. They will visit with their families. The orphans will assemble and shout at the peak of their voice and with a hungry stomach, a long script that starts
like ...

அங்கு சுமார் 70 அதரவற்ற குழந்தைகள் இருந்தனர். 3 வயது முதல்  வளர்ந்துவிட்ட கல்லூரி செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் வரை இருந்தனர்.

ஒவ்வொரு ஞாயிறும் உணவிற்கும் நிதி கொடுத்த ஆதரவாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் அங்கு வருவார்கள். அந்த பிஞ்சு அனாதை குழந்தைகள்  வரிசையாக நின்று, பசித்த வயிறுடன், பலத்த குரலில் ஒரு நீண்ட நெடிய நன்றி  உரையை கூறுவார்கள்.

"Let God bless the family and members of  Mr.XXX to have a long and happy life ...and we too wish him or her a very happy xxxxx (occasion) blah, blah, blah.. Or for late sponsors i.e. those who are nomore alive, message that starts like ... "Let the soul of Mr.XXX rest in peace blah, blah, blah."

அந்த உரை இப்படி  தொடங்கும்...

நிதி உதவி செய்த திரு.xxx உம், அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நீண்ட ஆயுளும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையையும் வாழ கடவுளிடம் வேண்டுகிறோம்.... அல்லது  ...

இந்த நினைவு நாளில் திரு.xxx  அவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து அவர் குடும்பத்திற்கு அனைத்து விதமான நல்லதும் நடக்க கடவுளிடம் வேண்டுகிறோம்...


Tears will start filling my eyes when I see a 3 year old child proclaiming with solidarity and blessing the sponsored family in his full-throated voice.

ஒரு 3 வயது குழந்தை முழு சக்தியுடன் பலத்த குரலில் ஆதரவாளர்களையும் அவர்கள் குடும்ப நபர்களையும் ஆசீர்வதித்து பிரகடனம் செய்வதை பார்க்கும் போது ... என் கண்களில் கண்ணீர் நிறம்ப தொடங்கும்.

He hardly knows the meaning of the words that he is telling. He only knows that he will be allowed to eat only after telling this long message in a loud voice.

அந்த 3 வயது குழந்தையிற்கு தான் கூறும் வார்த்தைகளின் முழு அர்த்தமும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அதற்கு ஒன்று மட்டும் தான் தெரியும். அது என்வென்றால் சொல்லி முடித்த பின் சாப்பாடு கிடைக்கும் என்பது தான் அது.

Forgoing my afternoon siesta was really a tough job for me. And taking the classes one more level difficult. However each minute in that campus there, I felt like visiting a sacred temple and felt near God.

அங்கு என் பிற்பகல் தூக்கத்தை ஒத்திவைப்பது உண்மையில் எனக்கு ஒரு கடினமான வேலையாக இருந்தது. மற்றும் வகுப்புகள் எடுப்பது இன்னும் ஒரு நிலை என் கடினத்தை கூட்டியது. 

எனினும் அந்த வளாகத்தில் நான் இருந்த ஒவ்வொரு நிமிடமும், நான் ஒரு புனிதமான கோயிலில் இருப்பது போல் உணர்ந்தேன் மற்றும் கடவுள் அருகில் இருப்பது போல் உணர்ந்தேன்.

Friends,  I am interested to again take English classes in an orphanage. Sponsors they may contact me.

நண்பர்களே, இப்படி மீண்டும்  ஒரு அனாதை இல்லத்தில் ஆங்கிலம் வகுப்புகள் எடுக்க விருப்பம் உள்ளது. நிதி உதவி செய்ய விரும்பும் சமூக அக்கறை உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.

Thanks and regards, Ezhilarasan Venkatachalam, Salem, South India.

நன்றி.

எழிலரசன் வெங்கடாசலம்,
சேலம், தென் இந்தியா.

Thanks to
THE TIMES OF INDIA, COIMBATORE
covered this happening on TUESDAY, JANUARY 1, 2013
(Thanks to Mr Senthil Kumar).

When time permits, please visit the link and read about an article that was published in Times of India newspaper. Article title, "Social Service at an orphanage in Salem"  ...

நேரம் அனுமதி கொடுக்கும் போது  தயவு செய்து கீழே உள்ள இணைப்பை திறந்து 
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ்.
"சமூக சேவை ஒரு சேலம் அனாதை இல்லத்தில்" என்ற தலைப்பில் என்னைப்பற்றி வெளிவந்த கட்டுரையின் நகழை எனது வலைப்பதிவை பார்க்க ..
.
TOI NEWS IN 2013 

.
நன்றி :
திரு. செந்தில் குமார்,
டைம்ஸ் ஆப் இந்தியா.


GOD SENT ME RS.20 - ARTICLE 


Ezhilarasan Venkatachalam
Tamil Based English Trainer
Salem, South India.

Comments

Popular posts from this blog

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25  Ezhilarasan Venkatachalam's  LIKED CLIPS COLLECTION - numbered in descending order.  Friends, I have spent lot of time to view many videos and selected the following useful matter from them. Please open the link and watch carefully. //  நண்பர்களே,  நான் பல மணிநேரம் செலவிட்டு பல  வீடியோக்களைப் பார்த்து, பிறகு அவற்றிலிருந்து பயனுள்ள பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். இணைப்பைத் திறந்து கவனமாகப் பார்க்கவும். [25] RIVERS DON'T DRINK THEIR OWN WATER  https://youtube.com/shorts/UX5nZ7ORC-g?feature=share   [2 4] "I CUT MY HAIR TO PLAY TENNIS". Kiran Bedi, IPS, is of course a great personality.  https://youtube.com/shorts/gEfejarZDzI?feature=share (Part 2 ..  26 to 50)    [23]  S. P. KALIYA MURTHY: Thomas Alva Edison was rejected from his school. His teacher wrote a letter to his mother asking her not to send him to school because he is mentally retarded. BUT HER MOTHER NEVER TOLD HIM THIS. SHE TOLD HIM THE OPPOSITE.  https://you

Venkatachalams soft skills clips 25 to 50

Friends, I would like to share a big collection of 25 links for video that I enjoyed with you all [from 25 to 50 in reverse order ].   PLEASE SELECT EACH LINK GIVEN BELOW AND  VIEW THE VIDEOs [50] Rajnikant talks about miracles ... [English] https://youtube.com/shorts/EGaHfZgBZUQ?feature=share   --- [42] -People "think" money can solve all problems, but Sudha Murthy says it can solve only 10%.  https://youtube.com/shorts/Uf-qC58l61s?feature=share  (Part 1  ... 1 to 25)   -- Part 3 -- links 51 to 100    [48]  What Abraham Lincoln said about cutting a tree? -    Madhavan quotes  [NA]  https://youtube.com/clip/UgkxOj07LhPKcEqEaz9ORbzAFljjKCBGrr2i   [47] Sudha Murthy - childcare - mobile addition  [English] https://m.youtube.com/watch?v=86UDb51DvuI  [6:04] [46] Secret of a happy married life - Sudha Murthy   https://youtube.com/shorts/rcB4k92NXn8?feature=share [45] The richest people did not follow the regular route of college, job etc ... https://youtube.com/shorts/rjQOH-x2W9w?

soft skills by EZHILARASAN MENU 0422

MENU 0422 SOFT SKILLS BY EZHILARASAN VENKATACHALAM .. . Online English classes through Tamil . LINKS TO Soft Skills ARTICLES THAT may REDEFINE YOUR LIFE / இந்த கட்டுரைகள் உங்கள் வாழ்வில் புதிய ஒளி ஏற்றலாம் டோண்ட் மிஸ் ப்ளீஸ்  .. 01   PREGNANT DEER .. 02   WHO WILL CRY WHEN YOU DIE ? . . 03   ZEN STORY – BIG TEA CUP & SMALL TEA CUP .. . . . . 04 ZEN STORY – PATIENCE . . . . . . . . . 05   AMITAAB_BACHCHAN MEETS TATA . . 06 BODY LANGUAGE – AN INTRODUCTION .. . . . . . 07 LEARN FROM AN EAGLE – PART 1 . . 08 LEARN FROM AN EAGLE – PART 2 . PSYCHOLOGY IN TAMIL    MENU எழிலரசன் வெங்கடாசலம் சேலம் தமிழ் வழி சிறப்பு ஆங்கில பயிற்சியாளர் EZHILARASAN VENKATACHALAM Tamil Based ENGLISH TRAINER SALEM, South India. WHATSAPP TEXT ONLY = 99526 60402 New contacts WHATSAPP TEXT FIRST  . Online English class _ தமிழ் வழி ஆங்கில பயிற்சி   . . THANKS To   . . BIRDS EYE VIEW