Skip to main content

Donating Rs.30 to a school boy translation // soft skills Ezhilarasan

Sandwich ~ Donating Rs.30 to a school boy in a book stall   


புத்தக கடையில் ஒரு பையனுக்கு ரூ.30_ஐ நன்கொடையாக கொடுத்தது
.
.



GENUINE HAPPINESS AND SERVICE
CAN NOT BE TRULY MEASURED.


உண்மையான மகிழ்ச்சியின் அளவையும் சேவையின் தரத்தையும் உங்களால் கச்சிதமாக அளவிட முடியாது.

A few years ago, around 2014, I did some counselling to a 35-year old student or sishya. Soon he became normal after about 45 days. Thereafter, he used to visit me often. We used to go out together for dinner, movies, book fairs etc, once in a while.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு,  (2014~இல் இருக்கலாம்), 35 வயதுடைய ஒரு மாணவருக்கு நான் சில நாட்கள் மன நல ஆலோசனை செய்தேன். அவர் சுமார் 45 நாட்களுக்கு பிறகு சாதாரணமாக ஆனார். பிறகு, அவர் என்னை அடிக்கடி சந்தித்தார். சில சமயம் நாங்கள் சாயந்திரம் அல்லது இரவு நேரங்களில், திரைப்படங்கள், புத்தக கண்காட்சிகள் முதலியனவற்றிற்கு  ஒன்றாக போயிருக்கிறோம்.

He has lot of reverence to me as a GURU. He also used to borrow my books and read and return them promptly. I used to insist him to buy good books every month. And tell him that I am what I am only because of reading good book and following a little from them.

அவர் என்னை ஒரு குருவாக ஏற்று என்னிடம் மிகவும் பயபக்தியுடன் இருந்தார். அவர் என்னிடம் உள்ள புத்தகங்களை வாங்கி அவற்றை வாசித்து விட்டு  உடனடியாக  திரும்பி கொடுப்பார். ஒவ்வொரு மாதமும் நல்ல புத்தகங்கள் வாங்குவதற்கு நான் அவரை வலியுறுத்தியிருக்கிறேன். நான் அப்படி பல நல்ல புத்தகங்களை படித்து, அதில் கூறியுள்ள வற்றில் சிலவற்றை பின்பற்றியதால் தான் தற்போது உள்ள நிலையை அடைந்தேன் என்பேன்.

Once we visited a book stall in Salem Old Bus Stand. After about one hour of browsing the books and buying some, we came out and sat for a while. Then the time was about 5.30pm. We got some snacks and were eating them.

ஒரு சமயம் சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஒரு புத்தகம் கடைக்கு நாங்கள் சென்றோம். சுமார் ஒரு மணி நேரம் புத்தகங்களை தேடி சிலவற்றை வாங்கினோம். பிறகு, நாங்கள் வெளியே வந்து சிறிது நேரம் உட்கார்ந்தோம். அப்போது நேரம் 5.30 இருக்கும் என்று எண்ணுகிறேன்.  நாங்கள் சில தின்பண்டங்களை வாங்கி அவற்றை சாப்பிட்டோம்.

Then I saw a ten year old boy coming out of the book stall. He was wearing his school uniform and carrying his school bag. I became inquisite. I called the boy with a loud voice. When he came near me, I asked in a threatening voice, "What books have you bought? Show me ". He said in a feeble voice, "Nothing". Immediately I took out Rs.20 from my pocket and gave him. I also ordered my 35 year old student or sishya to pay him Rs.10. Which he immediately did.

பின்னர் புத்தகத்தின் கடைக்குள்ளே ஒரு பத்து வயது சிறுவன் நுழைவதை கண்டேன். அவன் பள்ளி சீருடை அணிந்து தனது பள்ளி பையைச் சுமந்துகொண்டிருந்தான். அவன் மேல் எனக்கு ஆர்வம் உண்டானது. அவன் சிறிது நேரம் கழித்து வெளியே வந்த போது, நான் அவனை உரத்த குரலில் அழைத்தேன். பிறகு ​​"என்ன புத்தகங்கள் வாங்கினாய்?  காண்பி" என்ற அச்சுறுத்தும் குரலில் விசாரித்தேன். அவனோ பலவீனமான குரலில், "ஒன்றும் இல்லை" என்றான்.

உடனடியாக நான் எனது பாக்கெட்டிலிருந்து ரூ.20 எடுத்து அவனிடம் கொடுத்தேன். மேலும் எனது 35 வயது மாணவரை சிறுவனுக்கு10.ரூபாய் கொடுக்கும் படி உத்தரவிட்டேன். அவர் உடனடியாக அதை செய்தார்.

Then, I ordered the boy, "NOW YOU CAN GO AND BUY BOOKS. BUT YOU SHOULD NOT SPEND THIS MONEY FOR ANYTHING ELSE". He said "YES" and  quickly disappeared into the book stall. We left the place after sometime and didnt check him.

பின்னர், நான் பையனை பார்த்து  கட்டளையிட்டேன், "இப்போது நீ இந்த பணத்தில் புத்தகங்களை வாங்கலாம்,  ஆனால் வேறு எதற்கும் இந்த பணத்தை செலவழிக்கக்கூடாது".
என்றேன். அவன் "சரி"  என்று விரைவாக புத்தக கடைக்குள் மறைந்துவிட்டான். நாங்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த இடத்தைவிட்டு வெளியேறினோம். அவனைப் பிறகு நான் பார்க்கவில்லை.

On the way back, I asked my student or sishya a question which he could not answer properly. "Hey, XYZ, WHEN I WAS READY TO DONATE RS.20 FOR THE BOY. I COULD ALSO HAVE GIVEN TEN RUPEES MORE. CAN YOU TELL ME WHY I ASKED YOU TO PAY RS.10 ?"

வீடு திரும்பும் போது என் மாணவரை ஒரு கேள்வி் கேட்டேன். அது என்னவென்றால், "தம்பி. ரமேஷ், நான் சிறுவனுக்கு ரூபாய்.20 தானம் செய்ய தயாராக இருந்த போது, ​​நானே இன்னும் ரூ.10 கூடுதலாக கொடுத்திருக்க முடியாதா?  உன்னை ஏன் ரூ.10 கொடுக்க நான் கூற வேண்டும்?" என்பதே என் கேள்வி.
அதற்கு அவரால் சரியாக பதிலளிக்க முடியவில்லை.

I told him "If I do good today and I die tomorrow, people doing good will get reduced. But if I MAKE YOU DO GOOD, even after my life, you may continue DOING GOOD. He was happy to hear my explanation.

"நான் இன்று நல்லதை செய்தால், நாளை நான் இறந்துவிட்டால் நல்லது செய்யும் மக்களின் எண்ணிக்கை ஒன்று குறைந்துவிடும். ஆனால் மேலும் உங்கள் போன்றவரை நல்லதை செய்ய நான் பழக்கி விட்டால், என் மறைவிற்கு பிறகும் நீங்கள் நல்லதை தொடர்ந்து செய்யலாம் இல்லையா?"  என்றேன். அவர் மகிழ்ச்சியுடன் ஆமோதித்தார்.

I also asked him to put "happiness value" for the Rs.10 charity he did on that day. HE SAID IT WAS EQUAL TO RUPEES THOUSAND.

பிறகு அன்று அவர் செய்த ரூபாய் 10 தானத்திற்கு சரியான மன நிறைவு எவ்வளவு இருக்கும் என்று கேட்டேன். (பண அளவில்) அதாவது  அவர் அடைந்த "மகிழ்ச்சியின் பண மதிப்பை"    கூற சொன்னேன். அவர் "அது எனக்கு ஆயிரம் ரூபாய் தானம் செய்த மன நிறைவை  தருகிறது" என்று கூறினார்.

I was glad that he understood my point and will try to help others even in my absence.

அவர் என் கருத்தை நன்கு புரிந்து கொண்டார் என்று நான் மகிழ்ச்சி அடைந்தேன். மற்றும் நான் இல்லாத நிலையிலும் மற்றவர்களுக்கு உதவ முயற்சி செய்வார் என்று திருப்தி அடைந்தேன்.

LET US MAKE THE WORLD A BETTER PLACE TO LIVE.

உலகத்தை ஒரு சிறந்த இடமாக ஆக்கலாம் வாருங்கள்.

Ezhilarasan Venkatachalam
Salem, South India.
எழிலரசன் வெங்கடாசலம்
சேலம், தென் இந்தியா.

Art is long, life is short.
கற்றது கையளவு, உள்ளது கடலளவு


Comments

Popular posts from this blog

Venkatachalams soft skills clips 25 to 50

Friends, I would like to share a big collection of 25 links for video that I enjoyed with you all [from 25 to 50 in reverse order ].   PLEASE SELECT EACH LINK GIVEN BELOW AND  VIEW THE VIDEOs [50] Rajnikant talks about miracles ... [English] https://youtube.com/shorts/EGaHfZgBZUQ?feature=share   --- (Part 1  ... 1 to 25)   [-][-]  -- P art 3 - links 51 to 100   [-][-] -   PART 4 - CLIPS 101 TO 150 - [48] What  Abraham Lincoln said about cutting a tree? - Madhavan quotes  [revised] https://youtube.com/clip/UgkxOj07LhPKcEqEaz9ORbzAFljjKCBGrr2i   [47] Sudha Murthy - childcare - mobile addition  [English] https://m.youtube.com/watch?v=86UDb51DvuI  [6:04] [46] Secret of a happy married life - Sudha Murthy   https://youtube.com/shorts/rcB4k92NXn8?feature=share [45] The richest people did not follow the regular route of college, job etc ... https://youtube.com/shorts/rjQOH-x2W9w?feature=share   ...

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25

VENKATACHALAMs soft skills CLIPS 1 TO 25  Ezhilarasan Venkatachalam's  LIKED CLIPS COLLECTION - numbered in descending order.  Friends, I have spent lot of time to view many videos and selected the following useful matter from them. Please open the link and watch carefully. //  நண்பர்களே,  நான் பல மணிநேரம் செலவிட்டு பல  வீடியோக்களைப் பார்த்து, பிறகு அவற்றிலிருந்து பயனுள்ள பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். இணைப்பைத் திறந்து கவனமாகப் பார்க்கவும். [25] RIVERS DON'T DRINK THEIR OWN WATER  https://youtube.com/shorts/UX5nZ7ORC-g?feature=share   [2 4] "I CUT MY HAIR TO PLAY TENNIS". Kiran Bedi, IPS, is of course a great personality.  https://youtube.com/shorts/gEfejarZDzI?feature=share - [=]   (Part 2 ..  26 to 50)   [=][=]  Part 3 -- clips 51 to 100   [=][=]  Part 4 - CLIPS 101 TO 150 - 23 -- NA 22 -- NA  [21] Mr Sundar Pichai's early morning routine, in his own words (HIGH ENGLISH) ...

Venkatachalams soft skills clips 101 to 150

Venkatachalams soft skills clips 101 to 150 . (142) Actor Madhavan's speech about his problems in releasing a movie on boxing and his advice from his friend who sold two companies before becoming rich (HIGH ENGLISH) https://m.youtube.com/watch?v=YrBcTAzrRNY      -  (Part 1  ... 1 to 25)   [-][-]  Part 2 ..  26 to 50)   [-][-]  Part 3 -- links 51 to 100    - (141)  -- 17 times my friend tried to meet a famous REAL ESTATE BUSINESSMAN. Finally he jumped into the LIFT ELEVATOR and then got an appointment. (HIGH ENGLISH) https://youtube.com/clip/Ugkxh3m0l5RXul4WWPZKj6dRcgVycBhYaiF_       101 to 142 Soft Skills videos [presently only]  (140) -- Santhamma, teaching at ripe old age. This 94-year-old professor's unwavering passion for teaching is inspiring. She is a great inspiration for all.  https://m.youtube.com/watch?v=v_78hth7MZU   139 -- Buddha Quotes  [Indian English ] https:...