VOCABULARY - WORDS RELATED TO INJURY 1 injury -[n] காயம் 2 fall -[n] கீழே விழுவது 3 bruises - [n] உள் காயங்கள் 4 sprain - [n] சுளுக்கு 5 fracture - [n] எலும்பு முறிவு . CLICK HERE TO READ THE ARTICLE - VENKATACHALAM HAD A FALL - 6 spasm - [n] தசை பிடிப்பு 7 wound - [n] புண் 8 burn - [n] தீக் காயம் 9 blisters - [n] கொப்புளம் 10 suture [n] தோலில் தையல் போடுவது 11 drips [n] - ரத்தக் குழாய் வழியாக சொட்டு சொட்டாக மருத்தை உடலில் செலுத்துவது 12 hurt (v ) - காயம் அடைவது 13 ache (n) வலி 14 head-ache (n) தலை வலி 15 stomach ache (n) வயிற்று வலி - - - 16 pain - (n) வலி 17 cramp (n) தசைப்பிடிப்பு 18 giddiness (n) மயக்கம் 19 unconscious (adj) நினைவு இழந்த நிலை 20 fatal (adj) இறப்பை ஏற்படுத்தும் 21 unfortunately - துரதிர்ஷ்டவசமாக 22 cut (v) வெட்டு 23 severed (v) துண்டிக்கப்பட்ட .24 crushed (v) நசுக்கியது 25 bleeding (v) ரத்தம் கசிந்து கொண்டு 26 mish...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்