I did it after a few decades. I am grateful to all guys of HCMS78 batch [Holy Cross Matriculation School, Salem 14]. சில பத்தாண்டுகளுக்குப் பிறகு 26 பிப்ரவரி 2023 அன்று ஏற்காட்டில் டேபிள் டென்னிஸ் விளையாடினேன். ஏச். சி. எம். எஸ். [ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சேலம் 14] 1978-ஆம் வருட தோழர்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். WATCH ME PLAY TABLE TENNIS The general public may see me as bald-headed person walking with the help of a walking-stick. It is ok. ஊன்றுகோல் உதவியோடு நடக்கும் ஒரு வழுக்கைத் தலையனாகத் தான் பொது மக்கள் என்னை பார்க்கிறார்கள். அதனால் பரவாயில்லை. However, I ALWAYS CONSIDER ME as an ENTHUSIASTIC TAMIL-BASED ONLINE ENGLISH TRAINER. ஆனால் நான் என்னை "எப்போதும்" ஒரு உற்சாகம் மிகுந்த தமிழ் வழி ஆன்லைன் ஆங்கிலப் பயிற்சியாளராகத் தான் கருதுகிறேன். I am also a MOTIVATIONAL SPEAKER who had done indirect counselling to many people and restored their shipwrecked lives. மேலும் நான் ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளர...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்