What is in your cup ? translation Venkatachalam உங்கள் கோப்பையில் என்ன உள்ளது? . . - You are holding a cup of coffee when someone comes along and bumps into you or shakes your arm, making you spill your coffee everywhere. நீங்கள் கையில் ஒரு காப்பி கப்பை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். யாரோ திடீரென்று வந்து உங்கள் கையில் இடிக்கிறார்கள். பிறகு காப்பி எல்லாம் இடத்திலும் சிந்துகிறது. Why did you spill the coffee? / நீங்கள் ஏன் காப்பியை சிந்தினீர் ? " Because someone bumped into me !!!" / ஏன்னென்றால் யாரோ வந்து உங்களை இடித்ததனால்...... என்று தானே சொல்கிறீர்கள்? WRONG ANSWER. / நோ ! நோ ! தவறு. You spilled the coffee because there was coffee in your cup. / நீங்கள் ஏன் காப்பியை சிந்தினீர் என்றால், உங்கள் கப்பில் காப்பி இருந்ததால் ! Had there been TEA in the cup, you would have spilt TEA. / அதே, உங்கள் கப்பில் டீ இருந்து இருந்தால், நீங்கள் டீயை சிந்தி இருப்பீர்கள் ! * Whatever is INSIDE the cup is what that will spill out.* /...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்