Beautiful sayings translation set A
Points to become successful. 0722
வெற்றிபெற சில வழிகள்
Think for a minute.
ஒரு நிமிடம் யோசியுங்கள்.
Being humane is the starting point for godly traits.
மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம்.
It is a part of life for everyone to try to understand the problems of others, help others with full heart and forgive the mistakes of others. But it is a full time job for God.
மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை.
கடவுளுக்கோ, முழுநேர வேலை.
First try to forgive yourself, then forgive others with full heart. Then celebrate your life total with happiness.
முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – மகிழ்ச்சியாய் – வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.
Approach people voluntarily.
மனிதர்களை நெருங்குங்கள்:
If you hate people for a reason or even without any reason, that hatred stimulates unwanted enzymes in our body and makes us restless.
இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது.
Try to accept people with their short comings and start loving them.
மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள்.
We cant tell for sure whether it will do good for everybody, if you love everybody. But for sure it will do good for you.
எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.
Collected and enhanced by
எழிலரசன் வெஙகடாசலம்
EZHILARASAN VENKATACHALAM
SPECIALIST IN ENGLISH TRAINING THROUGH TAMIL, SALEM, SOUTH INDIA
..

Comments