Donor stood up instinctively Rs.33 donation by Mr. Bhoopathy Sir / friend, An interesting episode ! I am donating a small amount monthly to NAMBIKKAI VAASAL TRUST run by differently abled, AEKALAIVAN. ஐயா / நண்பரே, ஒரு சுவையான நிகழ்ச்சி. நான் மாதா மாதம் ஒரு சிறு தொகையை நண்பர் ஏகலைவன் நடத்தும் நம்பிக்கை வாசல் டிரஸ்டிற்கு அனுப்பி வருகிறேன். Recently I found out that if I ask people whom I frequently meet, they too may join with me. And they may contribute at least Rs.33 every month. நான் அடிக்கடி சந்திக்கும் மக்களிடம் நிதி உதவி கேட்டால், அவர்களும் என்னுடன் சேரலாம் என்று சமீபத்தில் உணர்ந்தேன். ஒவ்வொரு மாதமும் அவர்கள் குறைந்தது ரூ.33 ஆவது பங்களிக்கலாம். Hence, I used to ask such people monthly before I send my donation to the trust. எனவே, நான் நம்பிக்கை வாசல் டிரஸ்டிற்கு என் நன்கொடையை அனுப்பும் முன் மாதாமாதம் அத்தகையை மக்களிடம் கேட்பேன். Yesterday, at 8 pm, I asked a gold businessman, Mr. Bhoopahy to contribute Rs.33...
Soft Skills and Personality Development articles in Tamil and English // பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கட்டுரைகள், சுய முன்னேற்ற கட்டுரைகள்